எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணெய் இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே
Printable View
எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்
எண்ணெய் இல்லை ஒன்றிலே
என்ன இல்லை ஒன்றிலே
enna paarvai undhan paarvai
idai melindhaaL indha paavai
பாவை இதழ் தேன் மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
செந்தாமரையே செந்தேனிதழே
பெணோவியமே கண்ணே வருக கண்ணே வருக
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன் நீயோ
மல்லிகையின் நலம் மதுவண்டோ
Sent from my SM-G920F using Tapatalk
மல்லிகை பூவுக்கு கல்யாணம்
மண்ணில் இறங்குது ஆகாசம்
ஆனந்தக் கண்ணீறு
அள்ளிச் சிந்தும் பன்னீரு
மாலையும் மஞ்சளும்
நூறு யுகம் வாழோணும்...
https://www.youtube.com/watch?v=Flix61jj06Q
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
Sent from my SM-G920F using Tapatalk
போதை ஏறிப் போச்சு
புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகிப் போச்சு...
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்
துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்