தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
தீரா உலா தீரா கனா தீரா உலா தீரா விழா தீரா
Sent from my SM-N770F using Tapatalk
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
---
வானத்தை எட்டி
Sent from my CPH2371 using Tapatalk
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
Sent from my SM-N770F using Tapatalk
ஐயோ தாக்குறான்
வெக்கம் கேக்குறான்
ஓர கண்ணால பாத்து
என்னை தூக்குறான்
Sent from my CPH2371 using Tapatalk
ரசிக்கிறானே உசுப்புறானே
என் வேலி தாண்டியே சீண்டுறான் ஆள தூக்குறான்
மயக்குறானே வளைக்குறானே
விடாம சாகசம் பண்ணுறான் வித்த காட்டுறான்
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைக்கெல்லாம் தைத்துவைத்தேன் பூமெத்தை
ஹேய் வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்றுத்தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை
Sent from my CPH2371 using Tapatalk
சோழாரே சோ சோ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம்
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
கூவுது காலை நேரம் கோழி from Priyamudan Prabhu
கொடிக்கட்டி பறக்கிற ராஜா from Aala Pirandhavan
இதுவே புண்யபூமி உண்மை from Harichandra
Sent from my SM-N770F using Tapatalk
நாடெங்கும் வாட்டம் ரொம்ப இருக்கு
நலி கோஷம் வெம்பி இருக்கு
அட ஏக்கம்
Sent from my CPH2371 using Tapatalk