வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
Printable View
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
ஜனனம் ஒரு வழி மரணம் பல வழி சாலையிலே கேட்பதோ பாசம் என்னும் தாய் மொழி
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பார்வையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
உறவைதானே நான் நினைத்தது…
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில்
அடிக்கிற கைதான் அணைக்கும்
அணைக்கிற கைதான் அடிக்கும்
இனிக்கிற வாழ்வே கசக்கும்
கசக்குற வாழ்வே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும் சுகமே
நெருங்கி நெருங்கி பழகிய விதமே
இரவும் நானும் உங்கள் வசமே
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
இரவு பகல் என்று
எதுவுமில்லை இன்று
உறவில் இன்பம் கண்டு
உருகிடுவோம் என்றும்
இறைவன் வருவான், அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை, அவன் அன்பே நாம் பெறும் கருணை
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை