Rare Images அபூர்வ நிழற்படங்கள்
As a welcome gesture to Sumithaa
http://i1146.photobucket.com/albums/...ps714dac11.jpg
without watermark. A very rare photo of NT not much seen in magazines.
Printable View
Rare Images அபூர்வ நிழற்படங்கள்
As a welcome gesture to Sumithaa
http://i1146.photobucket.com/albums/...ps714dac11.jpg
without watermark. A very rare photo of NT not much seen in magazines.
http://youtu.be/VqA0Rqe60YA
thanks sir
my all time sweet song foreverhttp://youtu.be/VUMI0rUtZ0s
Welcome aboard the Hub ,Ms.Sumithaa..
It took more than 70 years for Moses to come out with ten commandments and 12 years for our Thalaivar to come out with six commandments,whereas on the very first day of your entry you have given us nine commandments, all gems!
I do hope that at least from now on, the members will follow these very strictly and bring fame to the thread.
I also see that you have posted some video songs of Thalaivar (all thaththuva paadalkal) and appreciate it.
BTW pl. be kind enough to excuse me for disobeying your 5th commandment namely..
no need to appreciate every postings to ever one .
Wishing you a happy time here here..
அன்புள்ள கோபால் அவர்களே,
இந்த நேரத்தில், "இருவர் உள்ளம்" படத்தில் (இதற்கும் நடிகர் திலகம் படம் தான் தேவைப்படுகிறது) சரோஜா தேவி பாடுவது நினைவுக்கு வருகிறது. "யாசகம் பெறுவதல்ல காதல்....". என்னைப் பொருத்தவரை, ஆஸ்கர் விருதுகளும், கிட்டத்தட்ட அப்படி யாசகம்/லாபி செய்து தான் பெறப்படுகிறது.
அப்படி லாபி செய்து தான் தீர வேண்டும் என்றால், அந்த யுகக் கலைஞனுக்கு, அந்த விருதே வேண்டாமய்யா! கலைமகளின் மறு அவதாரம் என்று பெரும்பாலோர் ஒத்துக் கொண்டவருக்கு இது போன்று லாபி செய்து விருது கிடைத்து என்ன ஆகப்போகிறது?
இன்னொரு வேண்டுகோள். அவருடைய திறமையை, பங்களிப்பை ஆஸ்கருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், அவருடைய நல்ல படங்களை எடுத்துச் செல்வோம் என்று எழுதலாம். எதை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை - குறிப்பாக, அவற்றை மோசமாக விமர்சனம் செய்வது தேவையில்லாத ஒன்று. எதை எழுதினால்/விமர்சித்தால், சிலருக்கு கோபம் வருமோ, அதை இந்த திரியில், நாம் எழுதுவதை தவிர்த்தல் எல்லோருக்கும் நலம் பயக்கும்.
தாங்கள் "முதல் மரியாதை" படத்தை ஆய்வு செய்த விதம் அற்புதமாக இருந்தது. அதிலும், அந்த முதல் பாராவில், அவரது திறமையை பல்வேறு உலகப் பள்ளிகள்/கலைஞர்களுடன் ஒப்பிட்டு, அவர்தான் உலகின் முதல் கலைஞன் என்று கூறியதைப் பார்த்தவுடன் எனக்கு உடனே தோன்றியது - "இந்த ஒரு பாராவை மட்டும் உலகில் உள்ள அத்தனை சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் ஒரு முறை பார்க்க வேண்டும்" என்பது தான்! எப்படி, தங்கப்பதக்கம் படத்தைப் பார்த்து விட்டு, அன்றிருந்த காவல் துறை தலைமை அதிகாரி திரு. அருள் சொன்னாரோ (I want all the Police Officers of Tamil Nadu to see this movie !) அதைப் போல!! தாங்கள் வேறு நாட்டில் இருப்பதால் என்னால் உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால், உடனடியாக பாராட்டுப் பதிவிட்டு, ஆவலை அடக்க முடியாமல் உடனே திரு முரளி அவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது பதிவைப் பற்றிக் கூறி சந்தோஷமடைந்தேன்.
இப்படி ஒரு சந்தோஷமான ஒரு தருணத்தை உடனே, தங்களது வார்த்தைகள் சிதைத்து விடுகின்றன. உங்கள் ஒருவரால் தான் அற்புதப் பதிவுகளை இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உடனே, அவர்களை பெரிய அளவில் கோபப்பட வைக்கவும் முடிகிறது! எங்கே இதற்கு சிறப்பு பயிற்சி பெற்றீர்கள்?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
My Choiceஎன் விருப்பம்
இப்பாடல் ராஜா ராணி திரைப்படத்தில் இடம் பெற்றது. தான் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி நடிகர் திலகத்துடன் பழகுகிறார் பத்மினி. உண்மையைத் தெரிந்து கொண்ட நடிகர் திலகம் பத்மினியை கலாய்க்கிறார். இது தான் சூழ்நிலை. இந்த இடத்தில் இடம் பெறும் இப்பாடலின் சிறப்பு மிகவும் அபூர்வமாக திரு எஸ். சி. கிருஷ்ணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியுள்ளார்
http://mio.to/i/art/2/000001/4777/1_175.jpg
இப் பாடலில் நடுவில் அங்கங்கே சிறிய வசனம் இடம் பெறும். இதையும் அவரே பேசி யிருக்கிறார். அப்படிப் பார்க்கும் பொழுது ஒரு பாடலில் நடிகர் திலகத்திற்கு பாடலும் வசனமும் பின்னணியில் ஒரே குரலில் ஒலித்தது இது தான் முதல் முறை. நடிகர் திலகத்தின் வாயசைப்பு மட்டும் இன்றி facial language முகமொழியும் கூட பாடகரின் குரலுக்கேற்ற வாறு செய்திருப்பது கவனிக்கத் தக்கது. அதுவும் அந்த வெள்ளுடையில் அவருடைய ஸ்டைலும் நடுவில் அந்த சிறு பாலத்திலிருந்து குதிக்கும் லாவகமும் அட்டகாசமாயிருக்கும். பாடல் முடிந்த பிறகு இரு கால்களாலும் தரையில் மாறி மாறி உதைத்த வாறே மிகவும் casual நடை போடுவார். பார்க்கப் பார்க்கத் திகட்டாத பாடல் காட்சி.
http://youtu.be/bb5yBwbKe3o
இரு தோள்களையும் மாறி மாறி குலுக்குவதாகட்டும், ஆங்... என்று ஹம்மிங் வரும் போது கையை பின்னால் கொண்டு சென்று ஸ்டைலாக சுழற்றுவதாகட்டும் .. பாருங்கள் பாருங்கள் ... இணையத்தில் முதல் முதலாக ....
Welcome Sumithaa Mam,
Thanks for uploading the En Magan Song which is favourite
not only to me but all the fans of our NT.