http://i58.tinypic.com/11jlwqo.jpg
சிரித்து வாழ வேண்டும் படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநர் ஸ்ரீதருடன் மக்கள் திலகம். உடனிருப்பவர் யார் எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
Printable View
http://i58.tinypic.com/11jlwqo.jpg
சிரித்து வாழ வேண்டும் படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநர் ஸ்ரீதருடன் மக்கள் திலகம். உடனிருப்பவர் யார் எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
கலைவேந்தன் சார்
காஞ்சித்தலைவன் - உங்கள் பார்வையில் விமர்சனம் மிக அருமை .மக்கள் திலகத்தின் பேரழகை ''அழகு தலைவன் ''
என்று புதிய பட்டம் தந்தமைக்கு பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் பேரழகு , கம்பீரம் , ராஜநடை , வெண்கல குரல்
நவரசம் ததும்பும் நடிப்பு என்று நம்மை மயக்கிய உலக பேரழகன் .
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்
http://i61.tinypic.com/4ig576.png
மொரீஷியஸ் தூதுவர் சென்னை வந்து திரு மணியன் திரு ஸ்ரீதர் முன்னிலையில் சிரித்து வாழ வேண்டும் படபிடிப்பில் தங்கள் நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டின்
பிரதமரின் அழைப்பு கடிதம் .
உண்மை வினோத் சார். அழகியலைப் பொறுத்தவரை பெண்களை மட்டுமே வர்ணித்து வந்த கவிஞர்கள் மக்கள் திலகத்தைக் கண்டவுடன் சொக்கிப் போனார்கள். பெண்களே பொறாமைப்படும் பேரழகன் எம்.ஜி.ஆர் மட்டுமே. வீரம், விவேகம், அழகு, மனிதநேயம், கொடை உள்ளம், இப்படி எல்லா பண்புநலன்களிலும் முதல்வர் நம் முதல்வர். (இன்றும் என்றும் நம் மனங்களை ஆளும் முதல்வர் அவர் மட்டும் தான்)
திரு.எஸ்.வி. சார், மக்கள் திலகத்துடன் இருப்பவர் மொரீஷியஸ் தூதுவர் என்பதையும் அந்நாட்டுக்கு சுதந்திர தின சிறப்பு அழைப்பாளராக மக்கள் திலகத்தை அழைக்கும் அந்நாட்டு பிரதமரின் கடிதத்தை தலைவர் படிப்பதையும் விளக்கும் படத்தை வெளியிட்டுள்ள உங்களுக்கு special thanks.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/6qayyq.jpgBAKTHATH THIRUDAN