-
http://1234diwali.com/wp-content/upl...gai-Deepam.jpg
கார்த்திக்கை தீப நன்னாளை ஒட்டி கார்த்திகை தீப பாடல்.
'எங்க வீட்டுப் பெண்' படத்தில் சுசீலா அம்மாவின் அமுதக் குரலில் குழுவினரோடு சேர்ந்து ஒலிக்கும்
'கார்த்திகை விளக்கு திருக் கார்த்திகை விளக்கு
கார்த்திகை விளக்கு திருக் கார்த்திகை விளக்கு
கந்தன் வேலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு
நெஞ்சில் கருணை பொங்க ஏற்றி வைக்கும்
கார்த்திகை விளக்கு'
https://www.youtube.com/watch?featur...&v=O5i89m729cM
-
அருமை வாசு - இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - நீங்கள் இல்லை என்று சொல்லமுடியாத விஷயங்கள் ஒன்றுமே இல்லையோ !!
-
கார்த்திகை சம்பந்தமாக இன்னும் சில பாடல்கள் :
1. http://youtu.be/mzvLk0n3Nyw
Devaraagam is a 1996 Indian Malayalam-language film starring Arvind Swamy, Sridevi, KPAC Lalitha and Nedumudi Venu.Devaragam is a romantic movie which have a positive ending
2. http://youtu.be/fot8XXvga7g
Movie name : devadhai
director : Nazar
music : gr8 ilayaraja
3. http://youtu.be/aE8i-KSbTMU
Vaanathaippola (English: Like the Sky) is a 2000 Tamil drama film written and directed by Vikraman. The film features Vijayakanth in dual lead roles as well as Prabhu Deva, Livingston, Meena, Kausalya and Anju Aravind. Produced by Venu Ravichandran under Oscar Films, the film has a score and soundtrack composed by S. A. Rajkumar and cinematography handled by Arthur A. Wilson. The film tells the story of a caring brother who makes sacrifices to ensure his three younger brothers succeed in life.
4. http://youtu.be/RUng5gnSj-U
Kayil Deepam-Manasellam Tamil Movie -Ayyangarkulam
-
In an ancient temple, a number of pigeons lived happily on roof top. When the renovation of the temple began for the annual temple feast the pigeons relocated themselves to a Church nearby. The existing pigeons in the Church accommodated the new comers very well.
Christmas was nearing and the Church was given a facelift. All the pigeons had to move out and look for another place. They were fortunate to find a place in a Mosque nearby. The pigeons in the Mosque welcomed them happily.
It was Ramadan time and the Mosque was repainted. All the pigeons now came to the same ancient temple.
One day the pigeons on top found some communal clashes below in a market square. The baby pigeon asked the mother pigeon "Who are these people ".
The mother replied; they are "Human beings". The baby asked, "but why are they fighting with each other". The mother said "These human beings going to temple are called 'Hindus' and the people going to Church are called 'Christians' and the people going to Mosque are called 'Muslims'.
The Baby pigeon asked, "why is it so? Look, when we were in the Temple we were called Pigeons, when we were in the church we were called Pigeons and when we were in the Mosque, we were called Pigeons. Similarly they should be called just 'Human beings' wherever they go".
The mother Pigeon said, 'You and me and our Pigeon friends have experienced God and that's why we are living here in a highly elevated place peacefully. These people are yet to experience God. Hence they are living below us and fighting and killing each other".
Reflect!
எதனை கண்டான் - மதம் தன்னை படைத்தான் - மனிதன் மாறிவிட்டான் , மதத்தில் ஏறிவிட்டான் - காலத்தால் அழிக்க முடியாத வரிகள்
http://youtu.be/Yhrp0_XgjdQ
-
ஹாய் ஆல்..
குட் ஆஃப்டர் நூன்
கலைவேந்தன் சார்.. மிக்க நன்றி.. தங்கள் பாராட்டுக்களுக்கும் ரசித்ததற்கும்.. நீங்கள் மேடையில் பேசுபவர் என நினைக்கிறேன்..சரி தானா.. சரளமாக வருகிறது நடை.வாசு சார் சொல்லியதில் பிழையில்லை.. இன்னும் இன்னும் எழுதுங்கள்...
உடனே சொல்லாததற்கு மன்னிக்க.. நேற்றுப் பார்த்துவிட்டு தாங்க்ஸ் மட்டும் போட முடிந்தது.. நண்பர்கள் வீடு வந்து விட்டனர்..காலையில் கொஞ்சம் வேலை எனப் போய் விட்டது..
போபால் விஷயம் பற்றி எழுதியிருந்தீர்கள்..அதைப்பற்றி –அந்த சம்பவம் நடப்பதற்கு சிலவருடங்கள் முன் போபாலில் இருந்திருந்த என் சகோதரியின் கணவர் கூறியது நினைவில்…” மதுரை பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து பசுமலை தாண்டியும் உள்ள தூரம் வரை மக்கள் (கிட்டத்தட்ட 6 கி.மி) ஓடி வந்தார்களாம் உயிர்பிழைப்பதற்காக..துயரமான சம்பவம் தான்.. போபாலில் இருக்கும் சில அலுவலக நண்பர்களும் எனக்கு உண்டு..
வாசு சார்.. கார்த்திகை தீபப் பாடல்கள் ஜோர்.. சில பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. கேட்காத இரண்டு பாடல்கள் கேட்டுச் சொல்கிறேன்..கலைவேந்தன் சார் கேட்ட எங்கே போய்விடும் காலம் பாடலுக்கும் நன்றி.. தூவானம் இது தூவானம், தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் வட்ட வட்ட ப்பாத்திகட்டி எல்லாப்பாட்டுமே ஜோர் தான்.. ஹிந்திப் பாடல்கள் ..ஸாரி..கொஞ்சம் ஹோம் வொர்க் பெண்டிக்க்..
//''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''..// Ravi you made us to feel special..
புறா க்கதையும் ஜோர்.. இங்கு வந்து கிட்டத்தட்ட பன்னிரு வருடங்கள் ஆயிற்று..மூன்றாவது மாடி ஃப்ளாட்.. பால்கனியிலிருந்துபார்தால் தூரத்தில் தெரியும் வறண்ட மலைகள், பின் அருகில் தெரியும் அடுத்த தெருவின் ஒரு வீட்டின் மொட்டை மாடி..ம்ஹூம் தெரியாது..ஏனெனில் ஒரு அழகிய பெரிய மரம் தன் கிளைகளைப் பரப்பி முக்கால் வாசிப் பகுதியை மறைத்திருக்கும்..
சாயந்திரம் ஐந்து மணி ஆனால் போச் (வீக் எண்ட் மட்டும் இருக்கும் போதுகவனித்திருக்கிறேன்..) எங்கிருந்தெல்லாமோ பறந்துவரும் குருவிகள் சர சர வென வானத்திலிருந்து விழுவது போல் அந்த மரத்தில் அடைக்கலம் புகும்.. கீச் கீச் என்ற சத்தம் வெகு இனிமையாக இருக்கும்..2007 என நினைக்கிறேன்.. மஸ்கட்டிற்கும் புயல் என்ற ஒன்று வந்தது..
கோனு என்ற அந்தப் புயல் வந்த பொழுது நான் விடுமுறையில் சென்னையில் இருந்தேன்.. ஜூன் 7 என்னவோ வந்து ஒரு அழிச்சாட்டியம் செய்து விட்டுப் போய் விட்டது.. நான் லீவ் முடிந்து திரும்பியது ஜூன்9 என நினைக்கிறேன்.. சாலைகள் எல்லாம் தண்ணீரால் அரித்துப் போயிருக்க குர்ரம் என்ற இடத்தில் தண்ணீர் முதல் மாடி வரை போயிருந்தது என சொன்னார்கள்..
வீடு இருக்கும் ரூவி அடைந்தால்..குடிதண்ணீர்ப் ராப்ளம்.. நல்ல வேளையாக ஊருக்குப் போ,குமுன் நான்குபாட்டில் குண்டு – தண்ணீர் வாங்கி வைத்துப்போயிருந்ததால் பிரச்னை இல்லை.. வீடு திரும்பி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பால்கனி திறந்தால் …எல்லாம் ஓகே தான்…என நினைத்துத்திரும்பலாம் எனப் பார்த்தால்..இல்லை..ஓகேயாக இல்லை..எதிர்த்தெரு மரம் வேரொடு சாய்ந்திருந்தது..
இருந்தாலும் மாலை நேரத்தில் பறவைகள் சாய்ந்த மரத்திலேயே வந்து சென்று கொண்டிருந்தன…கீச் கீச் கூட க் கொஞ்சம் சோகமாய்க் கேட்டதாய் என் மனப்ப்ரமை…
சில தினங்களில் மஸ்கட் முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து அந்த மரத்தை அடியோடு அகற்றிவிட மனதுக்குள் கொஞ்சம் வருத்தம் கவலை..எங்கு போகும் அந்தக் குருவிகள்..
அவைகளும்காலப் போக்கில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துவிட்டன போலும் வேறிடத்தை.. வரவில்லை..இல்லை..
என் ஃப்ளாட்டில் என்னறையில் முதலில் விண்டோ ஏசி இருந்தது.சரிவர வொர்க் செய்யவில்லையெனில்.அதை விடுத்து ஒரு ஸ்ப்ளிட் போட்டுவிட்டேன்.. வி.ஏ உபயோகப் படுத்துவதில்லை..
ஒரு வெள்ளிக்கிழமை மதியத் தூக்கத்திற்காக உள் சென்றால் பேச்சுவார்த்தைகள்.. கீச் கீச்.. கண்ணா தூங்கப் போறான் போல.. பாவம் தூங்கட்டும் நீ பேசாதேயேன்.. ஏன்.. ராத்திரி தூங்கறான்ல..இப்ப எதுக்குத்தூங்கணும்.. நீர் என்னுடன் பேசும். அது போய் உருப்படியா ஏதாவது எழுதட்டும்.கீச் கீச் எனக் குரல்கள்.. ஆம்..அவற்றில் சில என் ஃப்ளாட்டின் ஏசி டக்டில் குடிபுகுந்து விட்டன..இன்னும் இன்றும் இருக்கின்றன..(எத்தனாவது தலைமுறையோ!)
உங்கள் புறாக்கதை இந்த நினைவைக்கொண்டு வந்து விட்டது...ரவி சார்..நன்றி..
அனைத்து நண்பர்களுக்கும் எனதுகார்த்திகை தீபத் திரு நாள் வாழ்த்துக்கள்.. ( இங்கே நாளைக்குத் தானாமே..)
-
கார்த்திகை விளக்கு திருக்கார்த்திகை விளக்கு தனிப்பாடல் என எண்ணியிருந்தேன் தாங்க்ஸ் வாசுண்ணாவ்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னா நல்லமனசு ரவிண்ணா உங்களுக்கு ..தாங்க்ஸ்..எனக்கு வர்றச்சே ரெண்டு ஆவின்பால்பாக்கெட் வாங்கிண்டு வாங்க!! எங்க ஏரியால இல்லையாம்!
கார்த்திகை தீபம் பாட்டுல்லாம் இல்லாததுனால் கேஜே ஜேசுதாஸின் ஹரிவராசனம்.. சரணம் ஐயப்பா பாட்டு..
http://www.youtube.com/watch?v=_erwH...yer_detailpage
-
அனைவருக்கும் கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
https://www.youtube.com/watch?v=kTyd1rrQIQE
-
திரு.வாசு சார்,
தாழம்பூ பட பாடல் பாணியிலேயே ‘சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணிற்கு..’ பாடலும் இருக்கிறதே என்று நானும் நினைத்திருக்கிறேன். ஜாம்பவான்கள் நிறைந்த இந்த திரியில் சாமானியனான என்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்ட உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. நான் ஒரு பாடல்தான் கேட்டேன். நீங்கள் மக்கள் திலகத்தின் இரண்டு பாடல்களை தரவேற்றி மகிழ்ச்சியில் திளைக்க வைத்து விட்டீர்கள். உங்களுக்குப் பிடித்தவர் நடிகர் திலகம் என்றால், நீங்கள் ரசிகர் திலகம். நன்றி சார்.
திரு. சின்னக் கண்ணன் சார், பாராட்டுக்கு நன்றி. நான் மேடையில் பேசுபவன் அல்ல, தொலைவில் இருந்தாலும் எழுத்துக்கள் மூலம் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுடன் பேசுபவன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
கலைவேந்தன் சார்..பேசுங்கள் பேசுங்கள் நிறைய..
உங்களுக்காக பேசுங்கள் எனப் பாட்டு தேடினால் பேசுவது கிளியா வருகிறது..அதை உங்களைச் சொல்லமுடியாது.!.
பேசு என் அன்பே, பேசக்கூடாது என்றெல்லாம் இருக்கிறதா.. என்ன செய்யலாம் என யோசித்ததில்…படத்தின் பெயர் மெல்லப்பேசுங்கள்.. இது வரை இங்கு வராதது என நினைக்கிறேன்..
காதல் சாகாது ஜீவன் போகாது…. ஹீரோயின் யங்க் பானுப்ப்ரியா..ஹீரோ யாரோ! (ஹை தமிழ்ப்படுத்திட்டேனே!)
http://www.youtube.com/watch?v=JamNf...yer_detailpage
-
எல்லோருக்கும் வணக்கம்! :)
Here is another "rare" மெல்லப் பேசு song from the movie கண்ணாடி;
lyrics by கவிஞ்சர் கண்ணதாசன், set to music by வி. குமார்,
and sung by வாணி ஜெயராம் & கே.ஜே. யேசுதாஸ்...
https://www.youtube.com/watch?v=5a6syFhcuqQ