எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
Printable View
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
//துன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம்// அது இன்பமோன்னோ
அழகே தமிழே நீ வாழ்க அமுதே உந்தன் புகழ் வாழ்க
குழந்தைகள் பேசும் மழலையிலே கொஞ்சும் அன்னை தாலாட்டிலே
புலவர்கள் எழுதும் கவிதையிலே புதுமைகள் வளரும் கலைகளிலே
Sent from my SM-G920F using Tapatalk
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையொடு கவிதைகள் தா..
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
ஏன் ஏன் ஏன் டொடொய்ங்க்
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன் ஏன்
பலர் எண்ணத்தில் நீந்துகிறேன் ஏன்
தகதிமிதிமி தாளம் சுதியோடு தையல் நடமாட
அவள் மையல் இடம் கூட
இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய தூண்டிலில்
சிக்கிடும் மீன் மட்டுமே என் தேவைகள் வாழட்டுமே ஹோ ஹோய்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
Sent from my SM-G920F using Tapatalk
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது...
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
Sent from my SM-G920F using Tapatalk
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு...