பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
Sent from my CPH2371 using Tapatalk
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே தூண் எல்லாம் இனி தூளாக
கோவில் தூண் போல தொடையழகி கொம்பேறி மூக்கன் போல சடையழகி அவ நடக்குற நடைய பாத்து
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலை
Sent from my SM-N770F using Tapatalk
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
Sent from my CPH2371 using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
Sent from my SM-N770F using Tapatalk
பொடி நடையா போறவரே
பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு
நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு
Sent from my CPH2371 using Tapatalk
ஏனடி பெண்ணே தாமரை கண்ணே
என்னிடம் இந்த வீராப்பு
மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணி மொழி சொல்வேன் கேட்டுக்கோ
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது. ஜிகுஜிகு வண்டியிலே. பொருத்தமான ஜோடி
Sent from my CPH2371 using Tapatalk