கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
Printable View
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
மறந்தே போச்சு ரொம்ப நாள்
ஆச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம் மெய் அன்பாலே
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி