சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
Printable View
சிங்கார தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம்
அவள் எங்கே என்றால் நான் இங்கே நின்றேன்
அவள் அங்கே வந்தாள் நாங்கள் எங்கோ சென்றோம் எங்கோ சென்றோம்
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு இவர் ஆம்பளையா பொம்பளையா
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
கன்னத்தில் என்னடி காயம் இது வண்ணக்கிளி செய்த மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலை மேவும் வர்ண ஜாலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
வண்ணங்கள் இல்லாத ஓர் வானவில் நானே உன் எண்ணங்கள் நீரூற்ற எங்கெங்கு பூத்தேனே
மடிசாய ஓடிவா