அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
Printable View
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே
எங்கள் சந்தோசப் பாடலிலே கும்மி கொண்டாடும் நேரமிதே
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
ஊரோரம் புளியமரம்
உலுப்பிவிட்டா சலசலங்கும்
நாம்பிறந்த மதுரையிலே
ஆளுக்காளு நாட்டாமையாய்
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல