-
http://i46.tinypic.com/xcrbc6.jpg
மய்யம் வலைத்தளத்தில் நான் அனுப்பி வைத்த படங்களை உடனுக்குடன் பதிவு செய்து பிள்ளையார் சுழி அமைத்துக் கொடுத்த அருமை நண்பர் திரு. வினோத் சார் அவர்களுக்கும், படங்களை அப்லோட் செய்யக் கற்றுத் தந்த ராமமூர்த்தி சார் அவர்களுக்கும் (அவருக்குக் கற்றுத் தந்தவர் வினோத் சார் தான்) அவ்வப்போது போன் செய்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் திரு.ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும்
நன்றி. நன்றி. நன்றி.
-
-
-
மதுரை சுந்தரபாரதி பற்றிய மனதை நெகிழ வைக்கும் செய்தியை படித்தேன். மக்கள் திலகத்தின் 25வது நினைவு நாளில் அம்மாமனிதரின் வாழ்வில் நிகழ்ந்த இம்மாதிரி நிகழ்வுகளை பதிவு செய்தமைக்கு திரு ஜெய் சங்கர் அவர்களுக்கு என் நன்றி.
-
-
கலை உலகிலும் , அரசியல் உலகிலும் சாதனைக்கு பெயர் போனவர் நமது மக்கள் திலகம் . அவர் வழி வந்த சேலம் ஜெய்சங்கர் மட்டும் என்ன விதி விலக்கா ?
மின்னல் வேக மக்கள் திலகத்தின் கலை - அரசியல் பற்றிய பதிவுகள் அருமை .
200 கடந்து 300 பதிவுகள் நீங்கள் தரப்போகும் நாள் மிக அருகில் ....
அன்புடன்
esvee
-
வேலூர் ராமமூர்த்தி அவர்களே
நேற்று ஒரு நாளில் மட்டும் 50 பதிவுகள் .அதுவும் உங்கள் வேலூர் நகர மக்கள் திலகத்தின் நினைவு நாள் போஸ்டர் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு சிறப்பு செய்து விட்டீர்கள் .
நன்றி சார் .
-
மக்கள் திலகத்தின் 25வது ஆண்டு நினைவுநாள் -
நடிகர்திலகத்தின் அருமை நண்பர்கள் திரு ராகவேந்திரன் - திரு பம்மலார் -நெய்வேலி திரு வாசுதேவன் - திரு பாரிஸ்டர்
மற்றும் அலைபேசி மூலம் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி .
திரு ராகவேந்திரன் சார்
நீங்கள் அனுப்பிய 3D நிழற் படம் அருமை . நன்றி
esvee
-
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகத்தின் 25 ஆண்டு நினைவு நாள்
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை .
மக்கள் திலகம் திரியில் இந்த நாளில் நமது நண்பர்கள் திரு ஜெய் மற்றும் ராமமூர்த்தி இருவரும் குறுகிய நேரத்தில் ஜெட் வேகத்தில் கொண்டு போவது திரிக்கு மாபெரும் பெருமை .
-