1972ல் அதிமுக உதயமான வரலாறு: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை வருட செய்திகள்
எத்தகைய சூழலில் அதிமுக என்ற கட்சி உதயமானது; எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட பிரச்னையின் ஆரம்பம் எங்கே உள்ளது; எதற்காக அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்; அந்தக் கால கட்டத்தில் தி.மு.க.வின் செயல்பாடு எப்படி இருந்தது; கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை எவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்டது....
இத்தகைய வரலாற்றுச் சுவடுகளை மறக்காமல் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா?
தினமணியில் 1972ல் வெளியான இந்தச் செய்திகளைத் திறந்து படியுங்கள்!
இவை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவுகள்.
11 அக். 1972 * திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் கழக மேலிடம் நடவடிக்கை : விரிவான செய்தி
12 அக். 1972 * கருணாநிதி, எம்.ஜி.ஆர். பேட்டிகள் சர்வாதிகார புகாரை முதல்வர் மறுக்கிறார் : விரிவான செய்தி
13 அக். 1972 * எம்.ஜி.ஆர். விவகாரம்: சமரச முயற்சி தோல்வி வருத்தம் தெரிவிக்க எம்.ஜி.ஆர். மறுப்பு : விரிவான செய்தி
14 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: தி.மு.க. செயற்குழு ஏற்பு : விரிவான செய்தி
15 அக். 1972: * எம்.ஜி.ஆர். நீக்கம்: பொதுக்குழு ஏற்றது * சமரச பேச்சும் வேண்டாம் என ஒரு மனதான முடிவு : விரிவான செய்தி
16 அக். 1972: * ஓரிரு நாளில் தம்முடைய திட்டத்தை அறிவிப்பதாக எம்.ஜி.ஆர். கூறுகிறார்; ஆர்ப்பாட்டத்தை நிறுத்த ஆதரவாளர்களுக்கு கோரிக்கை : விரிவான செய்தி
18 அக். 1972 * மேலும் களையெடுப்பு உண்டா? கருணாநிதி பதில்; களை கிளம்பினால் எடுத்து எறியப்படும் மற்றவர்கள் மீது இதுவரை புகார்கள் வரவில்லை என்கிறார் : விரிவான செய்தி
19 அக். 1972:* அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு அசெம்பிளியில் எதிர்க்கட்சியில் அமருவது பற்றி யோசிப்பதாகக் கூறுகிறார் : விரிவான செய்தி
20. அக். 1972: * அண்ணா திமுக ஒட்டுகாங்கிரஸா?: கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பதில் : விரிவான செய்தி
21. அக். 1972: * வெளியூர்களில் இருந்து காலிகள் இறக்குமதி: எம்.ஜி.ஆர். புகார் : விரிவான செய்தி
http://www.dinamani.com/specials/ara...cle1847301.ece

