http://i61.tinypic.com/2yulogp.jpg
Printable View
சென்னை சரவணாவில் தற்போது வெற்றிநடை போடுகிறது
http://i59.tinypic.com/a10p5f.jpg
மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.இரு வேடங்களில்
அசத்திய "குடியிருந்த கோயில் " பொங்கல் திருநாள் முதல் அசத்தலான வசூல்
சாதனையை நிகழ்த்தி வருகிறது . அதன் புகைப்படங்கள் அனுப்பி, நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு. .குமார் அவர்களுக்கு பெருத்த நன்றி.
http://i60.tinypic.com/2hi2s1x.jpg