kaaLai vayasu kattaana seisu kaLangam illaa manasu
Printable View
kaaLai vayasu kattaana seisu kaLangam illaa manasu
வயது வந்த பெண்கள் வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள் மஞ்சள் வண்ண மீன்கள்
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை
உருவானதே
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
Sent from my SM-G920F using Tapatalk
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
Vere paattu paadunga RD :)
Sent from my SM-G920F using Tapatalk
Hi vElan! :) Didn't see your song until now!
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலைத் தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்துப் பாட வா...
Vanakkam RD! :)
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா
Sent from my SM-G920F using Tapatalk
என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ணப் பறவைகளே
என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னால் மூடிக்கொள்ளும்...
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா