மாலை மலர் -20/05/2017
http://i66.tinypic.com/2uy63bs.jpg
Printable View
மாலை மலர் -20/05/2017
http://i66.tinypic.com/2uy63bs.jpg
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில்
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்
இசைக்கப்பட்டன. அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் , ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நிகழ்ச்சியின் முடிவில் ராஜாமணி பைன் ஆர்ட்ஸ் நிர்வாகி திரு. மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் .
நுழைவு சீட்டின் தோற்றம்
http://i68.tinypic.com/107m70j.jpg
http://i68.tinypic.com/4zsp02.jpg
நடுவில் இருப்பவர் திரு. மணிவண்ணன் , அவருக்கு இடதுபுறம் திரு. பாண்டியராஜ்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி .
திரு.மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திரு. ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக பொன்னாடை அணிவித்தல் .
http://i64.tinypic.com/2nunfar.jpg
ராணி வார இதழ் -21/05/2017
http://i64.tinypic.com/2iqzdar.jpg