நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்
Printable View
நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்
உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி
உன் மத்தம் கொண்டே காத்திருப்பேனோ
உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்
வாழ்கின்ற யோகம் நானடைவேனோ
வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய் நீ
இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்
புலனைந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…
https://www.youtube.com/watch?v=ef4bh_ATp04
Na Muthukumar/Yuvan Shankar Raja/Sidharth & Sruthi/Andrea Jeremiah & Vasanth Ravi
vaazhvinile vaazhvinile innaaL ini varumaa
vasanthamudan thendralume vaazhndhidum naaL varumaa
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை
சொல்லடி சொல்லடி
முன் போல நானில்லை
முகம் கூட எனதில்லை
ஏனடி ஏனடி...
சொல்லடி எந்தன் இதயம் எனதா... உனதா...
நில்லடி நீ செய்வது சரியா... சரியா...
உன் தோட்டத்துப் பூவா... என் இதயம்.. என் இதயம்..
நீ போகின்ற போக்கில்... பறித்தாயே..
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
pattaNamdhaan pogalaamadi pombaLai
paNam kaasu thedalaamadi
town pakkam pogaadheenga.....
Priya: retire aayaachchaa? :lol:
Raj: RC retire aana 6 months kazhichu thaan naan offcial-aa retire aaREn. :lol:
காசு பணம் துட்டு money money
கொடை புடிச்சேன் நைட்டுல
பறக்கப்போறேன் ஹைட்டுல
காலு புரியல தலைகீழா நடக்குறேன்
thalai vaari poo choodi unnai
paadasaalaikku po endru sonnaaL un annai
silai pola ..........
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்கடலின் ஓரம் பந்திவைக்கும் நேரம்
பார்கடலின் ஓரம் பந்திவைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து...
https://www.youtube.com/watch?v=Uatd7Z9i1jI
வைரமுத்து/இளையராஜா/ரீதிகௌளா ராகம்/எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி/ரகுவரன் & சுமலதா