வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் அவர்
யார் என்றது இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
போறாளே பொன்னுத்தாயி
போகிற போக்கில் மனசத் தொட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thottaal poo malarum thodaamal naan malarndhen
suttaal pon.......
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே புதையல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு
ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில் யார் உண்டு
அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
*விடவேண்டும் அச்சத்தை
தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலை சேலை
சொல்லுமடி மிச்சத்தை
ஒட்டகத்த கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்ட பொட்டுக்காரி
Sent from my SM-N770F using Tapatalk
குங்கும பொட்டுக்காரா கோண கிராப்புக்காரா
உன்னையே நான் மறவேனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே
என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம்*
Sent from my SM-N770F using Tapatalk