After BBC Interview MGR in Bush House, London.
http://i125.photobucket.com/albums/p...ps05cf64eb.jpg
Printable View
After BBC Interview MGR in Bush House, London.
http://i125.photobucket.com/albums/p...ps05cf64eb.jpg
http://i125.photobucket.com/albums/p...ps6023f80a.jpg
The photos are provided by Krishnamurthy's son Ramesh.
Credit goes to Mr.Ramesh.
https://www.youtube.com/watch?v=fcny5kPA0Ds
THAIKU PIN THARAM - TINY TRAILER
இனிய நண்பர்கள்
திரு சைலேஷ் அவர்களின் மக்கள் திலகம் படங்களின் முன்னோட்ட காட்சிகளின் பதிவுகள் புதுமை .
திரு ரூப் அவர்களின் கலைவாணரின் மகன் பற்றிய கட்டுரை .
திரு ரவி சந்திரன் அவர்களின் மருதமலை -கோயிலின் மக்கள் திலகத்தின் கல்வெட்டு குறிப்பு - நாளை நமதே விளம்பரம்
திரு ஜெய் அவர்களின் வீடியோ பதிவுகள்
திரு பிரதீப் அவர்களின் பதிவுகளும்
திரு கலிய பெருமாள் அவர்களின் பதிவுகளும்
திரிக்கு புதியவரான திரு சுந்தர பாண்டியனை அன்புடன் வரவேற்ற நமது திரியின் எல்லா நண்பர்களின் அன்புக்கும்
நன்றி .
திரு ஜெய்
எனக்கு கிடைத்த திரை உலகம் -படங்கள் தெளிவாக கிடைக்கவில்லை .
விரைவில் உங்களுக்கு ஒரிஜினல் திரை உலகம் 1971-1978 வரை வந்த இதழ்களின் பதிவுகள் இந்த திரியில் இடம் பெறும் என்று தெரிவித்து கொள்கின்றேன்
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை படம் வேலூர் நகரில் ஓடுகிறது என்ற தகவலை பதிவிட்ட திரு ராமூர்த்தி அவர்களுக்கு நன்றி
முதன் முறையாக மக்கள் திலகம் அவர்கள் நடித்த மீனவ நண்பன் முழு திரை படம் .
நன்றி you tube.
http://youtu.be/k0CaJ6Qv5G4