http://i1170.photobucket.com/albums/...ps287391fa.jpg
Printable View
MILLION OF DEVOTEES MULASTHANAM
http://i1170.photobucket.com/albums/...psf117360a.jpg
எம்ஜிஆர் வைகோ ஒரு ஒப்பீடு .
------------------------------------------
எம்ஜிஆர் - 1972இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை ஆனால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தார்கள்...
வைகோ - 1993இல் திமுகவில் இருந்து கட்டுமரத்தால் நீக்கப்பட்டபோது அவர் பின்னே இலட்சக்கணக்கான தொண்டர்கள் இல்லை; இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பலர் இருந்தார்கள்...
-----------------------------------------
எம்ஜிஆர் - தன் அரசியல் வாரிசு முக முத்து வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் கட்சியை விட்டு நீக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்று .
வைகோ - தன் அரசியல் வாரிசு முக ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக வந்துவிடக்கூடாது என்ற கட்டுமரத்தின் சுயநலமும் நீக்கபடுவதற்க்கான காரணங்களில் ஒன்று .
-------------------------------------------
எம்ஜிஆர் - ஈழ தமிழர்களுக்காக பாடுபட்ட நன்மைகளை சொல்லி ஒருபோதும் அதை ஓட்டாக மாற்றி அதில் அரசியல் பலன் அடைய விரும்பியதில்லை ...
வைகோ - ஈழ தமிழர்களுக்காக பாடுபடுவதை விளம்பரமாக்கி அதில் அரசியல் பலன் அடைந்து ஒட்டு பொறுக்க இன்று வரை போராடிக்கொண்டே இருப்பவர் ...
-------------------------------------------
எம்ஜியார் - வெற்றி அவர் விலாசம் தேடாமலே வந்தது .
வைகோ - தோல்வியின் விலாசம் இவர் தேடி அலைவார்...
-------------------------------------------
எம்ஜியார் - பிறர் கண்ணீரை துடைத்தார் .
வைகோ - எதற்கெடுத்தாலும் மூக்கை சிந்தி அழுதுகொண்டே திரியும் இவர் கண்ணீரைத்தான் பிறர் துடைக்கவேண்டும் ...!!!
Courtesy net
17.6.1967
HISTORICAL DMK - ASSEMBLY HALL.
ANNA- MGR - MK
http://i61.tinypic.com/35lso68.jpg
THALAIVAR WITH SRILANKAN PRIMEMINISTER
http://i1170.photobucket.com/albums/...ps76af645a.jpg