செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
Printable View
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம்
கண்ணுக்கு தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இன்ப சுகம்ம்
ஒரு முறையா இரு முறையா
உன்னை கேட்கச் சொல்லும்
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே…கைகளினாலே
வேடிக்கை
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
வாலிபரின் நெஞ்சை எல்லாம்
வாட்டுவது வாடிக்கையோ…
வாடுவதை தேடுவதை
பார்ப்பதுங்கள் வேடிக்கையோ…
காதல் என்னும் விளையாட்டினிலே
காளையை நீ ஏன் பிடித்தாய்
வேறொருவன் கை
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி