சத்யராஜுடன்http://uploads.tapatalk-cdn.com/2016...4d5bfa7f7b.jpg
Printable View
மம்முட்டியுடன்http://uploads.tapatalk-cdn.com/2016...b45d806bed.jpg
விஜய்காந்துடன்http://uploads.tapatalk-cdn.com/2016...378ab11771.jpg
இளையதிலகம் குண சித்திர நடிப்புக்கு மாறிய பின்பும் ஏறக்குறைய எல்லா இளவயது கதாநாயக நடிகர்களுடன் நடித்து விட்டார்.இவர் அளவுக்கு வேறு எந்த நடிகரும் இந்தளவு இணை சேர்ந்து நடிக்கவில்லை என்பது சிறப்பு.
விஜய் ,அஜீத்.விக்ரம்,சூர்யா,கார்த்தி. தனுஷ்.சிம்பு.சசிகுமார்.பரத்.நரேன்.
ஆதி.,வினய்,விஷால்,ஜெயம்ரவி,கௌதம்கார்த்திக்,பிரபுதே வா,
அருண்விஜய்.சிவகார்த்திகேயன்.
என்று இந்த பட்டியல் நீளும்.
இவ்வளவு அதிகமான இளம் கதாநாயகர்களுடன் நடித்த ஒரே நடிகர் இளையதிலகம் மட்டுமே.
நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள்.
http://i1065.photobucket.com/albums/...ps5kzwba6l.gif
1.சங்கிலி
2.வெள்ளைரோஜா
3.சிம்ம சொப்பனம்.
4.சாதனை
5.மிருதங்கசக்கரவர்த்தி
6.சந்திப்பு
7.ராஜரிஷி
8.இருமேதைகள்
9.நீதியின்நிழல்
10.சரித்திரநாயகன்
11.நீதிபதி
12.வம்சவிளக்கு
13.தராசு
14.நேர்மை
15.திருப்பம்
16.சுமங்கலி
17.எழுதாத சட்டங்கள்
18.நாங்கள்
19.நாம் இருவர்
20.பசும்பொன்
ஒரு காட்சியில் கூட இருவரும் சேராத படம் பசும்பொன் மட்டுமே.
தந்தையும் தனயனும் 20 படங்களில் நடித்திருப்பது உலக சினிமாவிலேயே நடைபெறாத விஷயம்.அந்த வகையில் இது ஒரு உலக சாதனை.
1983 ஆம் வருடத்தில் மட்டும் இருவரும் இணைந்து நடித்த படங்கள் நானகு.
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா
நீதிபதி
சந்திப்பு.
நீதிபதி,சந்திப்பு வெள்ளிவிழா படங்கள்.
மிருதங்க சக்கரவர்த்தி 100 நாள் படம்.
வெள்ளை ரோஜா பெரும் சாதனை செய்தபடம்.சென்னையில் திரையிட்ட 6 (ஆறு)தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியபடம்.
http://uploads.tapatalk-cdn.com/2016...00a1a4ccc8.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...44fdd0a9bc.jpg
வெள்ளை ரோஜா வசூல் சாதனை நோட்டீஸ்
http://uploads.tapatalk-cdn.com/2016...49fcdffcfd.jpg
சில வித்தியாசமான மேக்கப்புகளில் இளையதிலகம்
http://uploads.tapatalk-cdn.com/2016...a83287679c.jpg