Re: Doctorate for tamil actors/actress
Quote:
Originally Posted by joe
Quote:
Originally Posted by Shakthiprabha
hmm we need to remember doctorate can be given for OTHER REASONS than they being an actor or actress :?
சமூக சேவைக்கு டாக்டர் பட்டம் என்றால் ,விஜயை விட ஆயிரம் மடங்கு தன்னலம் கருதாது சமூகத் தொண்டு செய்யும் பலர் நம் நாட்டில் உண்டு .
விஜயின் சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் என்று சொல்லுவதைப் போல ஒரு நகைச்சுவை கிடையாது . சமூக சேவை என்ற போர்வையில் ஒரு சினிமா நடிகனுக்கு கொடுத்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக கொடுக்கப்பட்டது.
:D :) :( :o :shock: :? 8-) :lol: :x :P :oops: :cry: :evil: :twisted: :roll: :wink: :!: :?: :idea: :arrow: :| :mrgreen: :banghead: :clap: :huh: :notworthy: :poke: :rotfl: :thumbsup: :tongueout: :wave: :lol2: :smile2: :hammer: :bangcomp: :argh: :bluejump: :redjump: :boo: :curse: :cry2: :confused2: :fatigue: :fishgrin: :froggrin: :omg: :rant: :musicsmile: :oops2: :rotfl2: :shhh: :slurp: :smokesmile: :smokesmirk: :swinghead: :yakyak: :shaking: :sigh2: :skull: :ty: :victory: :notthatway: :yes: :2thumbsup: :angry2: :argue: :ashamed: :cool2: :cry3: :devil: :exactly: :frightened: :goodidea: :idontgetit: :irked: :noteeth: