போற போக்கிலே கருங்காலிப்பட்டி கண்ணாத்தா ( ஏதோ படத்தில் ஒப்பாரி பாடியவர்), முட்டமங்கலம் முனியம்மா ( ஏதோ கோரசில் சேர்ந்து கத்தியவர்) எல்லாருக்கும் கூட விருதுகள் கிடைக்கலாம். எல்லாம் அவன் செயல் !Quote:
Originally Posted by RAGHAVENDRA
( தப்பா நெனைக்க வேண்டாம். அவ்ளோ எரிச்சலா வருது)