மனதையும் நன்றாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்பொது ஆரோக்கியமான மனதுடனும்,
ஆரோக்கியமான உடலோடும் இருக்க முடியும்.
Printable View
மனதையும் நன்றாக வைத்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்பொது ஆரோக்கியமான மனதுடனும்,
ஆரோக்கியமான உடலோடும் இருக்க முடியும்.
IMO, ghee (clarified butter) is a lot more dangerous food than any of the vegetable oils as for as heart health is concerned as animal fat typically affects the blood system worse than those that come out of plant sources.
I know of a huge list of perfect vegetarians who had severe heart issues (despite never touching meat / poultry / fish / eggs) but they were huge ghee consumers.
Animal fat is fed in huge, concentrated quantities in ghee which takes away all the vegetarian advantages.
There's another funny answer from this doc "nature protects women till 45" What's that magic thingy about 45? There's nothing like that.
after 45 - பெண்களுக்கு வரும் பிரச்சனைகள் நிறைய இருக்கே....
உண்மை தான்.Quote:
Originally Posted by tvsankar
ஆனால் நான் சொல்ல வந்தது - இன்று உலகில் பலருக்கும் "தூய காற்றும் நன்னீரும்" கிடைப்பதில்லையே. அதைத்தான் :-)
அதனால் "நோயை நீக்கி விடுமப்பா, நூறு வயதும் தருமப்பா" வெறும் கனவாக ஆகிப்போனது.
அதற்குத்தான் அவ்வை சொல்லி இருக்கார்.
"உண்டிற்ச் சுருக்குதல் பெண்டிற்க் கழகு".
தண்ணீர் - சுட வைத்து பயன் படுத்த வேண்டும்.
வாழ நினைத்தால் வாழலாம்.
வழியா இல்லை பூமியில்?
ஒவ்வொரு நாளும் 100 கோடிப்பேர் உணவில்லாமல் பசியுடன் படுக்கைகுச்செல்வதாக ஐ.நா. சொல்கிறது.Quote:
Originally Posted by tvsankar
மனதில் துக்கம் வராமல் இருத்தல் உணர்வுள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதல்லவே...
Usha Chechi,Quote:
Originally Posted by tvsankar
I was only commenting on the "heart disease" connection, with respect to the answers of a cardiac specialist. The question was why women don't get heart attack until they are older, unlike men (who nowadays get even in 30's, sadly).
The doctor could have answered the estrogen connection instead of putting an arbitrary 45 number.
Ofcourse, women get a ton of other problems.
கஷ்டப் படுபவர்கள்
இதை இங்கே சொன்னால் என்ன அர்ததம்?
during stress the adrenal glands kick in to produce cortisol
which is extremely acidic and corrosive to the bones muscles thymus gland and the hypothalamus -
(which is the decision making part of the brain )
and when stress accompanied by elevated cortisol
it can slow bone building and dramatically increase bone break down functions
when stressed out , our body stays on red alert !
sacrificing energy and nutrients targeted for bone building and
redirecting them to a survival mode during acute stress periods
and when it comes to moderate exercise
anything that gets you moving can be good for bone health
walking housework gardening dancing stair climbing yoga... any like that
can help build stronger bones
it's all about motion and weight bearing
it can increase the production of brain derived neurotropathic factor
a chemical that helps brain and bone cells multiply and form new connections
the most important thing about exercise is consistency ,
make it part of your healthy living plan
-based reading
Regards