-
பிரியமிகு இசை சொந்தங்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க கலகலப்பான "இருகுரல்" பாடலொன்று.
படம்: கதாநாயகன்
பாடல்: நான்தாண்டா அனுமார் பேரன்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.N.சுரேந்தர் குழுவினர்
இசை: சந்திரபோஸ்
http://www.mediafire.com/file/tylcjs...CSNS-CB%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
இந்த இழையில் அடுத்து உங்கள் செவிகளை நனைக்க வருகிறது, பக்தி மனம் கமழும் "இருகுரல்" பாடலொன்று.
படம்: மீனாட்சி திருவிளையாடல்
பாடல்: தெய்வீக மலரல்லவா..
பின்னணி: வாணிஜெயராம் & சித்ரா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/koe5lj...TRA-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்த பாடல் அதிகம் கேட்டிராத, "பலகுரல்" பாடலொன்று.
படம்: மல்லிகைப்பூ
பாடல்: முருகனுக்கு மூத்தவனே
பின்னணி: சீர்காழி கோவிந்தராஜன், பொன்னுசாமி, S.C.கிருஷ்ணன், P.லீலா & ஸ்வர்ணா
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/8d05wi...EELA-VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
அசத்தலான இந்த இழையில் அசத்த வருகிறது, காலத்தால் அழியாத மயக்கும் "இருகுரல்" பாடலொன்று.
படம்: அடிமைப்பெண்
பாடல்: காலத்தை வென்றவன் நீ
பின்னணி: P.சுசீலா & S.ஜானகி
இசை: K.V.மகாதேவன்
http://www.mediafire.com/file/sg6awa...CSJ-KVM%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசைபிரியர்களே,
இந்த இழையில் அடுத்து உங்களுக்காக மேல்நாட்டு பாணியில் அமைந்த அதிகம் கேட்டிராத மற்றுமொரு "இருகுரல்" பாடல்.
படம்: கண்ணீர்பூக்கள்
பாடல்: மாடிவீட்டு மாமா
பின்னணி: வாணிஜெயராம் & அம்பிலி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/7mb51h...BILI-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இங்கே உங்களுக்காக நகைச்சுவை கலந்த கலகலப்பான "பலகுரல்" பாடலொன்று.
படம்: ஓடி விளையாடு தாத்தா
பாடல்: சின்ன நாக்கு சிமிழி மூக்கு
பின்னணி: T.M.சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/v7q7ub...2CMV-IR%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
இந்த இழையில் இன்று இணைந்துக்கொள்ள இருக்கும் மற்றுமொரு "இருகுரல்" பாடல்.
படம்: மேளம் கொட்டு தாலி கட்டு
பாடல்: உழைக்க பொறந்த சின்னத்தம்பி
பின்னணி: மனோ & கிருஷ்ணராஜ் குழுவினர்
இசை: பிரேமதாசன்
http://www.mediafire.com/file/yxukdz...MADASAN%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசைரசிகர்களே,
இன்று இந்த இழையில் உங்களுக்காக, அதிகம் கேட்டிராத மற்றுமொரு "பலகுரல்" பாடல்.
படம்: இதய வாசல்
பாடல்: என் மனம் போல் நல்ல சேதிதான்
பின்னணி: மலேசியா வாசுதேவன், மனோ & அருண்மொழி
இசை: விஜி
http://www.mediafire.com/file/cd5waf...AM-VIJI%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
அடுத்து உங்கள் மனங்களை மகிழ்விக்க வருகிறது, காலம் கடந்தும் மனதை விட்டு நீங்காத இனிய "இருகுரல்" பாடல்.
படம்: கன்னிப்பெண்
பாடல்: அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே
பின்னணி: P.சுசீலா & L.R.ஈஸ்வரி
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/dttjze...LRE-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை சொந்தங்களே,
இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்து பாடல், மற்றுமொரு கலக்கலான துள்ளாட்ட "இருகுரல்" பாடல்.
படம்: நீதியின் நிழல்
பாடல்: நையாண்டி மேளத்தை கேளு
பின்னணி: மலேசியா வாசுதேவன் & விவேக் சாரதி குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/qozq95...2CVS-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்