-
Kavignar 'MAYAVANATHAN'
He wrote several songs in many films...
few of them....
Padithaal mattum pOthumA (thannilavu thEniRaikka)
Pandha pAsam (niththam niththa mARuginRa)
PoompukhAr (thappiththu vandhAnammA)
PoompukhAr (anRu kollum arasin Anai)
-
நிலவோடு வான் முகில் விளையாடுதே.....அந்த
நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே....
one of my favorite சீர்காழி டூயட்
surprised to see lyrics by K .V .மகாதேவன் .. I know he is a music composer .
speaking of சீர்காழி and various lyricists
ஆடி அடங்கும் வாழ்க்கையடா......கவிஞர் சுரதா.
vinatha.
-
வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே...
நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் ....lyrics ..கு.ம. பாலசுப்ரமணியன்.
வருவாய் மனமோஹானா....ராகம் சிம்மேந்திர மத்யமம் (எல்லாம் இன்ப மயம் ....C .R .சுப்பராமன், இளையராஜா's காற்றோடு குழலின் நாதமே.....) for கு.ம.பாலசுப்ரமணியம்
lyrics from HITS OF M .L .வசந்தகுமாரி.
எனக்கு films details தெரியாது....கொஞ்சம் info from my CDs :)
Hits of M.L.V and Golden Hour Dr.Seerkhazhi Govindarajan are music for me this monday lunch hr. :musicsmile:
வினதா
-
நிலவோடு வான் முகில்.......
பாடல் வரிகள்.....கு.ச.கிருஷ்ணமூர்த்தி.(thanks to an informed hubber )
vinatha.