ஆத்தா நீ இல்லேன்னா ஆதரிக்க யாரிருக்கா
புது சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஆத்தா நீ இல்லேன்னா ஆதரிக்க யாரிருக்கா
புது சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை
Sent from my SM-N770F using Tapatalk
சீனத்து ரவிக்கை மேலேசேலம் பட்டு சரிகைச் சேலே!ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரிஉண்மையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
Sent from my SM-N770F using Tapatalk
நீல சாயம் கரைஞ்சது
நரியின் வேஷம் கலைஞ்சது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum OdangaL
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா