https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...21&oe=5E375A21
Printable View
***இன்றைய நாள் அன்றய வருடம்*** நடிகர் திலகத்தின் ALL TIME BLOCK BUSTER வசந்தமாளிகை 29-09-1972 வெளிவந்தது. இந்தியா மற்றும் இலங்கையில் வெளிவந்த வசந்த மாளிகை வசூல் மாளிகை என்று போற்றும் அளவிற்கு எப்போது வந்தாலும் வசூல் சாதனை புரிந்தது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d7&oe=5DF5805B
நன்றி பழைய திரைப்பட,நாளிதழ் விளம்பரம்
திருச்சி கெய்ட்டியில் இன்று மாலை காட்சியில் சிவாஜி ரசிகர்களின் மிகப்பெரிய அளப்பறையுடன் அந்தமான் காதலி விழா இனிதே நடை பெற்றது. ஒவ்வொரு பாடலின் போதும் சூட தீபாராதனை செய்து அமர்க்களம் செய்து விட்டார்கள்- படம் ஓடிக்கொண்டிருக்கும் போது கிண்டல் செய்த எதிரி நடிகரின் ரசிகர் தர்ம அடி வாங்கி ஓடி விட்டார் -- யாருடைய கோட்டையில் எவன் வந்து சிலம்புவது --இப்படி சிவாஜி வெறியர்களின் ஆர்பாட்டதால் கெய்ட்டி அரங்கம் திணறியது https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...41&oe=5E29EC89
திருச்சியில் நாளை முதல் அலங்கரிக்க போகும் எங்கள் மறத்தமிழன் கடவுளுக்கும் உருவம் தந்த சிங்கத்தமிழன் நடிப்பு சூரியன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள் போஸ்டர்கள் https://scontent.fmaa1-3.fna.fbcdn.n...79&oe=5DFCF69E