https://pbs.twimg.com/media/CEe9MaHUsAEPh6n.jpg
kid
Printable View
Heroine amma maadhiri irukaanga. But at least acting scope irrukum. Moreso, GVM's bsnner so call is his.
Girls from kerala dont have the x factor.. The cant match kanada and northies
நிமிர்ந்து நில் போன்று தயாராகும் அச்சம் என்பது மடமையடா - WEBULAGAM
அரைவேக்காடு முற்போக்குப் படம், நிமிர்ந்து நில் போல், கௌதம் தனது அச்சம் என்பது மடமையடா படத்தை எடுத்து வருகிறாரா? ஐயகோ என்று நீங்கள் பதறுவது புரிகிறது. ரிலாக்ஸ். இது வேறு விவகாரம்.
நிமிர்ந்து நில் படத்தை சமுத்திரகனி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுத்தார். தமிழில் ஜெயம் ரவி ஹீரோ, தெலுங்கில் நானி. இரண்டு மொழிகளிலும் ஒரே நாயகி, அமலா பால்.
அச்சம் என்பது மடமையடா படமும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழில் சிம்பு, தெலுங்கில் நாக சைதன்யா. ஆனால், இரண்டு மொழிகளிலும் ஒரே நாயகி, மஞ்சிமா.
உருவாகும் விதம் ஒரே மாதிரியாக இருந்தாலும் கதையும், திரைமொழியும் வேறாக இருக்கும் என்று நம்பலாம்.