https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...43547801_n.jpg
Printable View
Happy birthday chiyaan :thumbsup:
Without Watermark :
https://scontent-cdg.xx.fbcdn.net/hp...89&oe=55DF9BEA
விக்ரம் படத்தின் வெளியீட்டுத் தேதி உண்மையா?
விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் அக்டோபர் இரண்டாம்தேதி வெளியாகவிருக்கிறது என்று செய்திகள் வந்திருக்கின்றன. கடந்தஆண்டு மே மாதம் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
சரியானபடி எல்லா வேலைகளும் நடந்திருந்தால் கடந்த ஆண்டு இறுதி அல்லது இந்தஆண்டுத் தொடக்கத்திலேயே இந்தப்படம் வெளியாகியிருக்கும். ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாகப் படப்பிடிப்பு தாமதமானது. எல்லா வேலைகளும் முடிவடைந்து ஆகஸ்ட் பதினைந்தாம்தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதையும் தாண்டி இன்னொரு தேதி சொல்லப்படுகிறது.
இந்தத் தேதியிலாவது சொன்னபடி படம் வெளியாகுமா? அந்தப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு இன்னும் முழுமையடையாமல் இருக்கிறதாம். இன்னும் படப்பிடிப்பே முடிவடையவில்லை அதற்குள் ரிலீஸ்தேதி பற்றிய செய்திகள் எப்படி வந்தன? என்று தெரியவில்லை, இது தொடர்பாக அந்தப்படத்தைத் தயாரிக்கும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை, அது முடிந்து மற்ற போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிட்டுவிடலாம் என்று முயற்சி செய்கிறோம், அக்டோபர் இரண்டு என்று ஒரு தேதியை நாங்கள் குறிப்பிடவில்லை என்று சொல்கிறார்கள்.
இயக்குநர் விஜய்மில்டன் இதுபற்றிச் சொல்லும் போது, செப்டெம்பரில் சில படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கின்றன எனவே எங்கள் படத்தை அக்டோபர் இரண்டில் வெளியிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்.
A.R.Murugadoss @ARMurugadoss 6h6 hours ago Chennai, Tamil Nadu
#10Endrathukulla, my next prod. with @foxstarindia, starring Vikram & @Samanthaprabhu2, dir by @vijaymilton, releasing Oct 21 @10EKTheFilm
A.R.Murugadoss @ARMurugadoss 7h7 hours ago Mumbai, Maharashtra #10Endrathukulla teaser releasing tomorrow, feat. #ChiyaanVikram & @Samanthaprabhu2. Are you waiting? #10EKTeaser
https://pbs.twimg.com/media/CMOSpX1UcAA5M9D.jpg
Box Office 24x7 @BOReports24x7 9h9 hours ago #10Endrathukulla poster 2 chiyan vikram looking ubber cool @Samanthaprabhu2
https://pbs.twimg.com/media/CMNzDmEUcAAl5-s.jpg
Samantha Ruth Prabhu @Samanthaprabhu2 10h10 hours ago #10EndrathukullaTeaser releasing tomorrow. Hope you guys love it.
https://pbs.twimg.com/media/CMNkJpCUcAEEfES.jpg