இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு.... உன்னைக்கண்டு
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி..... எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா
Printable View
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு.... உன்னைக்கண்டு
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
இதை எண்ணி எண்ணி..... எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாளா
http://myspb.blogspot.com/2011/06/1177.html
இந்தப் பாட்டு நான் கேட்டதே இல்லை..பட் மேலே உள்ள லிங்க்ல இன்பம் தான் இருக்கு
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ வெறும் தரையைத் தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவைத் தாண்டுமோ வேறு உறவைத் தீண்டுமோ..
இதைக் பார்த்து / கேட்டுவிட்டு கண்டின்யூ சிக்கா..
http://youtu.be/0mJeaulQFj4
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு
ஓ.. சாரிங்க..உந்தன் நு தேடிப் பார்த்து வரேன்.. ஆனா என்னால இப்ப ஆடியோ கேட்கமுடியாதே..//ஆமா..ஒரே ஃபோட்டோல்லாம் போட்டு அமர்க்களப்படுத்தறீங்க.உஷாரா இருங்க..அடுத்த மாசம் சந்திக்கலாம்.//
பயமுறுத்தாதீங்க சிக்கா.. அதெல்லாம் காமிராவில்தான் கலர் கலரா தெரிவேன். நேர்ல கருப்பாத்தான் தெரிவேன். :noteeth:
undhan dhEsathin kural
tholai dhoorathil adhO
seviyil vizhaadhaa
sondha veedunnai vaavendru azhaikkudhadaa
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
.................................................. ..............
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான...