சமீபத்தில் பெரியார் சர்ச்சை வந்த போது ஜூனியர் விகடனில் ராசா இன்டர்வ்யூ வந்தது...ராஜாசரணம் இங்கே ஒரு த்ரெடில் அதை ஸ்கேன் செய்து இட்டிருந்தார்...அனுமதி இல்லாமல் புதுப்புது அர்த்தங்களில் வேறு பின்னணி இசை சேர்த்ததால் கோபித்துக்கொண்டு பிறகு கவிதாலயா படங்களை மறுத்ததாக அதில் ராசா சொல்லி இருந்தார்...
(என் தனிப்பட்ட அபிப்ராயப்படி, ஜூ.வி. ரிலையபிள் அல்ல...என்றாலும்...இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது)...