மது : :lol:, சூப்பர் :clap: ! வழிபோக்கலாக (BTW) எனக்கு ஒரு சந்தேகம் - நாணா அந்த போட்டியில் கலந்து கொன்டானா இல்லியா ? இல்லைஎன்றால், அந்த சிவ சிவ சிங்க வேட்டையில் கலந்துகொள்ள ரொம்ப ஆசை என்று, எக்கசக்க பேர் எனக்கு தொலைபேசி மூலம் தொல்லை செய்கிரார்கள். அதை தவிர, ஈ-மெயில், நத்தை மெயில், டெலிக்ராம், எஸ்.எம்.எஸ், எல்லாம் கூட அனுப்பியிருக்காங்கப்பா. ஆனால், அந்த வாய்ப்பை எனக்கு மட்டும் குடுக்கவேன்டுமென உங்களை கேட்டுகொள்கிறேன். சிங்கத்தை கொல்ல நான் ரெடி, அமேஜான் காட்டுக்கு போக நான் ரெடி, ஆனால் ஷாப்பிங் மட்டும் செய்யமாட்டேன். இது என் தேய்ந்து போன க்ரெடிட் கார்டின் மேல் ஆணை. :P
