PR, :lol:
Englibis-la oru vaartai irukku, "Denial"-nu. Somehow antha word moolaiyila vanthu-kittee irukku.....
Printable View
PR, :lol:
Englibis-la oru vaartai irukku, "Denial"-nu. Somehow antha word moolaiyila vanthu-kittee irukku.....
:rotfl: :rotfl: :rotfl:Quote:
Originally Posted by Prabhu Ram
:rotfl: :rotfl: :rotfl:Quote:
Originally Posted by littlemaster1982
:rotfl: :rotfl:Quote:
'வீராச்சாமி'யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க
Yentha theatre-nu sonna naanum poi tattitu varuven
:rotfl: :rotfl: :rotfl:Quote:
சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்)
Enna communism-ah?
Quote:
ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக 'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல... அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
:rotfl: semma comedy sir intha TR.
:rotfl:Quote:
அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல?
PR :rotfl2:
I just imagined this.Quote:
(படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்)
Incredibly funny :rotfl:
To be fair with TR, there is a possibility for the AV reporter to have made up most parts of the interview :roll:
:lol: I m getting a feeling of watching Vadivelu comedy :lol2:Quote:
Cinema-la irundhuttu, enna madiriye avanum nallavana irukkaradhu periya vishayam.
:rotfl: :rotfl:Quote:
''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''
''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார். (பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.)
Nalla velai namma Honestu itha pakkala? :lol:
ivar interview panrathukagave naan journalism padikka poren.
no ways. this is how he speaks alwaysQuote:
Originally Posted by littlemaster1982
http://in.youtube.com/watch?v=583A2jqmnIw
Agree. But Vikatan gives too much of buildup in interviews.Quote:
Originally Posted by MADDY
Idhellam konjam over-a irundhudhu. Adhanaala sonnen.Quote:
(காலை பக்கவாட்டில் உதைக்கிறார்)
(படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்)