கோபாலர் கோபப்பட வேண்டாம். நிறைய மனமிருக்கிறது பாராட்ட. படித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கோர்வையாக வேலைகள். உங்கள் வேர்வைக்கு மட்டும் தலைவணங்குகிறேன்.
Printable View
கோபாலர் கோபப்பட வேண்டாம். நிறைய மனமிருக்கிறது பாராட்ட. படித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கோர்வையாக வேலைகள். உங்கள் வேர்வைக்கு மட்டும் தலைவணங்குகிறேன்.
நடிகர் திலகம் திரியின் பாகம் பதினெட்டைத் துவக்கிய
எனக்கு நல்வாழ்த்துகளை
வாரி வழங்கிய திரியின்
சிறப்புமிகு முன்னோடிகள்...
திரு.சின்னக் கண்ணன்,
திரு.கி.சந்திரசேகரன்,
திரு.சிவாஜிதாசன்,
திரு.கோபு,
திரு.சுந்தரராஜன்,
திரு.j.ராதாகிருஷ்ணன்,
மற்றும்
எனது மதிப்பிற்குரிய
நெய்வேலியார்...
ஆகிய அனைவருக்குமெனது
அன்பான நன்றிகள்.
பதினெட்டாம் பாகத்தை துவக்கியிருக்கும் நண்பர் திரு. ஆதவன் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Palms taking in Alms!
மையேந்தும் விழிகள் கையேந்தும் வழிகள் !
பசியின் கொடுமை பாவையின் பரிதாப நிலைமை பெண் தெய்வத்தின் பார்வை கிரணங்கள் பாயும் வரை ...
https://www.youtube.com/watch?v=skg9Q5B3f0A
Poet put behind the bars!
பிறகு....காலணியின்றி காலாணி போட்ட பாதங்கள் வந்த வழி மறந்துவிட்ட ராணி மகா ராணி ராஜ்ஜியத்தின் ராணி கவிராஜனின் காலுக்கோ வைத்து விட்டாள் ஆணி !
https://www.youtube.com/watch?v=j5Hf_toX9tg
http://i1028.photobucket.com/albums/...pstvbmzesv.jpg
உத்தமன் ராமனை
உப்பரிகையில் நின்று
பார்க்கிற
சீதையின் வேடம்தான்
நீங்கள்
முதன்முதலாய் ஏற்ற
நாடக வேடமாமே..?
கற்பிற் சிறந்த
சீதையின் வேடந் தரித்த
உங்களுக்கு,
கலை மீதான பக்தியே
கற்பாயிருந்தது.
அலைக்கழிப்புகள்,
அவமதிப்புகள்
ஆயிரமாயிரம்.
அத்தனையும் சகித்து
கற்பு காத்தீர்கள்
கடைசி வரை..
அந்த சீதை போலவே..!
தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக 42 வருடங்களுக்கு முன் வெளியாகி, தற்போது மதுரை சிவா(ஜி) மூவீஸாரால் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைக்காவியத்தின் ஒரு பாடல் வெளியீடு.
24.03.2016 வியாழன் அன்று டிஜிட்டல் இனியவளே பாடலைக் காணத் தயாராகுங்கள்.
இறைவா நான் இருக்க மாட்டேன், நான் இருந்து என் பிள்ளைகளுக்கு என்ன செய்வேனோ அதை நீ செய்.
இது யாரோ கூறிய வெறும் வார்த்தை அல்ல, நம் கலை தெய்வம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் பாபு திரைப்படத்தில் கூறும் வைர வரிகள்.
விண்ணிலிருந்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசியுடனும், வாழ்த்துக்களுடனும் ஏப்ரல் 1 களமிறங்கும் சிவகாமியின் செல்வனின் வெற்றி நாம் நமது நடிகர்திலகத்திற்கு செலுத்தும் அன்பு காணிக்கை.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...4d&oe=578148F5
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
வாழ்த்துக்கள் திரு ஆதவன் ரவி சார்
http://i1170.photobucket.com/albums/...ps3d4pmpry.jpg
http://i1028.photobucket.com/albums/...psymrer84d.jpg
உணர்ச்சி மேலிட
உருக்கமாய் நடிக்கையில்,
உங்கள் முகத்தை
அசிங்கமாக்கிக் கொண்டீர்கள்.
எங்கள் ரசனையை
அழகாக்கி விட்டீர்கள்.
மனம் ததும்பும் வாழ்த்துகளைப் பகிர்ந்த மக்கள் திலகம் பக்தர் திரு.யோகேஷ் பாபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
காங்கிரஸ் கட்சிக்கு சிவாஜி ரசிகர்களின் பங்களிப்புக்கு ஒரு சான்று http://i1039.photobucket.com/albums/...psju2szekd.jpg
Dinathanthi advt. http://i1039.photobucket.com/albums/...psuxxsyxr7.jpg
Treasure photo http://i1039.photobucket.com/albums/...ps5dld7vot.jpg