http://i64.tinypic.com/2rqzsw2.jpg
Printable View
http://i64.tinypic.com/2chajv5.jpg
நண்பர் திரு. சுகாராம் துவக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 17 வெற்றிகரமாக
முடிந்ததற்கு பாராட்டுக்கள்.
இனிய நண்பர் திரு. கலிய பெருமாள் தொடங்கியுள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பாகம் -18 வெற்றிநடை போட நல்வாழ்த்துக்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின் திரிக்கு வந்துள்ள திரு. கலிய பெருமாள் தமது
பங்களிப்பினை அசுர வேகத்தில் பயணிக்கும் வகையில் பதிவுகள் இடுவார்
என்று நம்புகிறேன்.
ஆர். லோகநாதன்.
இன்று காலை 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
நடித்த "குமரிக்கோட்டம் " ஒளிபரப்பாகியது.
http://i65.tinypic.com/2zp5n41.jpg
தினத்தந்தி -12/12/2015
http://i65.tinypic.com/23key45.jpg
நூறு பதிவுகளை கடந்த நண்பர் எம்ஜியார் ராஜ்குமார் அவர்களுக்கு நம் திரியின் சார்பிலும் என் சார்பிலும் வாழ்த்துக்கள்..தொடருங்கள்..
http://i68.tinypic.com/nwlvt4.jpg
நாளை (13/12/2015) முதல் மதுரை மீனாட்சி பாரடைசில் மீண்டும் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். நடித்த கலையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெற
உள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4காட்சிகளில்
வெளியாகி ரூ.1,00,000 திற்கு மேலாக வசூல் சாதனை புரிந்ததும் ,
சென்ற பிப்ரவரி மாதத்தில் இதே மீனாட்சி பாரடைசில் - தினசரி 4 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டதும் குறிப்பிடத்தக்கது.
அன்றும் , இன்றும், என்றும், மறுவெளியீடுகளிலும் திரையுலகின் நிரந்தர சாதனையாளர் /வசூல் சக்கரவர்த்தி -நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்களே
என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் .
தகவல் உதவி அளித்த மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/wjuk39.jpg
கடந்த பிப்ரவரி மாதம் , மதுரை மீனாட்சி பாரடைசில் வெளியானபோது எடுத்த
புகைப்படம் -உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
http://i68.tinypic.com/25p3d52.jpg
மக்கள் திலகம் அவதரித்த 17 ஆம் எண் ( 17.01.17 ) நுக்குரிய பாகத்தில் முதன் முதலில் அடி எடுத்து வைத்ததை பெருமையுடன் நினைக்கும் எனது முதல் பதிவு.... இந்த 18 ஆம் பாகத்தில்.....
மக்களில் ஒருவராய் மக்களுக்காகவே வாழ்ந்து இன்றும் மக்கள் மனங்களில் நல்லாட்சி செய்து வரும் எங்கள் மக்கள் திலகம் ஓர் அற்புத சக்தி....
முகநூலில் மக்கள் திலகத்தின் மயில்ராஜ் அவர்கள் பதிவிட்ட ஓர் அரிய தகவலை இப்போது பகிர்வதில் பெரு மகிழ்ச்சி.....
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை எல்லோரும் ஆவலாய் எதிர்பார்க்கும் இந்த வேளையில் ...
அந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்று ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆய்வு செய்ததன் விளைவு.....:
ஆச்சர்யம்..... அதிர்ச்சி.... இறுமாப்பு..... இப்படி எல்லா உணர்ச்சியும் கலந்த ஒரு ......
99 ஆண்டுகள் என்று முடிவடைகிறதோ..... அன்றைய தினம் தானே.... 100 ஆவது ஆண்டின் தொடக்க நாள்.... அப்படியானால்.....
17-01-1917 எம்.ஜி.ஆர். பிறந்த நாள்....:
36135 99 ஆண்டுகள் x 365 நாட்கள் ... 36135 நாட்கள்
24-12-2015 17.01.1917 உடன் 36135 நாட்களை கூட்டினால்...., நமக்கு கிடைப்பது......
24-12-2015 எம்.ஜி.ஆரின் நினைவு நாள்....
அவர் திட்டமிட்டு வாழ்ந்தாரா.....?
மீண்டும் அந்த மந்திர சக்தி ஜனிக்க வாய்ப்பு இருக்கிறதா.....?
என்னால்..... இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிய வில்லை.....
ஆம்..... உண்மையில் எம்.ஜி.ஆர். ஒரு அபூர்வ சக்தி தான்.....
இதயக்கனி-டிசம்பர் 2015 புகைப்படங்கள் /செய்திகள் தொடர்ச்சி ..........
http://i63.tinypic.com/207pysj.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கும் இந்தத் தருணத்தில் திரியில் 18வது பாகத்தினைத் தொடங்கி வைத்த அருமை நண்பர் கலியபெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்கள் திலகத்தின் நூற்றாண்டை ஒட்டி அனைத்து நண்பர்களும் அரிய பதிவுகளை மேற்கொண்டு இந் நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
http://i68.tinypic.com/15z5w06.jpg
http://i65.tinypic.com/scw947.jpg
இந்த வரிசையில் நீதிக்கு பின் பாசம் சேர்த்துக் கொள்ளலாம்.
17ஆம் பாகத்தின் இறுதியில் ராமாவரம் தோட்டத்தின் அன்றைய நிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தார் அருமை நண்பர் வினோத் அவர்கள். இன்றைக்கு வெள்ளத்தின் காரணமாக சீரழிந்து கிடக்கும் எம்.ஜி.ஆரின் இல்லத்தைப் பார்க்கும் போது இதயம் வலிக்கிறது. இது தொடர்பான சன்டிவியின் செய்தித் தொகுப்பு.
https://www.facebook.com/SunNewsTami...9395342450515/
குண்டு கல்யாணத்தின் தந்தை குண்டு கருப்பையாவா குண்டுமணியா?
http://i64.tinypic.com/1z1cih0.jpg
இந்தப் புகைப்படத்தின் தெளிவான பெரிய அளவு படம் வைத்திருப்பவர்கள் பதிவு செய்து உதவ வேண்டுகிறேன்.
"மதி ஒளி" ஹேமந்த் குமார் அவர்களுடன் திரு.BSR
http://i160.photobucket.com/albums/t...psyoe0yh0x.jpg
மதுராந்தகம் புரட்சித்தலைவர் சிலை - மாலை அணிவிக்கும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் நிர்வாகிகள் மற்றும் ஒலிக்கிறது உரிமைக்குரல் வாசகர்கள்
http://i160.photobucket.com/albums/t...psqfhfieo7.jpg