கறுப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
Printable View
கறுப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
பாடு பாடு பாரத பண்பாடு
மேலை நாடும் போற்றிடும் பண்பாடு
விண்ணோடு காற்றோடு
மண்ணோடு ஒளியோடு
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன்
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
உலகத்தை வைத்தது என் முன்னாடி
முன்னாடி போற புள்ள
கள்ளு கொடமா
தள்ளாடி நிக்கிறேனே
முழு தடமா
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி
யாரடி நீ மோகினி
கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி
நீ என் விழியில் நித்தம் அழகு
அன்பே நிற்காத முத்தம் அழகு
நான் உன் விழியில் முற்றும் அழகு
அன்பே முந்தானை சத்தம் அழகு
அழகு... அழகு...
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழ் அழகு
சிரித்தாள் தங்கப் பதுமை அடடா அடடா
என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் புது முகம்
கண்களுக்கும் நெஞ்சினுக்கும்
அறிமுகம்
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே
நல்ல யோகமடா பப்பப்பரே
அந்த மணமகள்தான் பப்பப்பரே
வந்த நேரமடா
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
தென்றலே என் தோளில் சாயவா
தாய் மண்ணின் பாசமெல்லாம் என்னோடு பேசவா
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுஙகள்
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும். கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள்
கண்ணோரம் கண்ணாடி உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா சேத்து வெச்சேனே
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா சாமி கூட இல்ல சுத்தமா
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
மன்னவனே
அழலாமா கண்ணீரை
விடலாமா உன்னுயிராய்
நானிருக்க என்னுயிராய்
நீ இருக்க
என்னுயிரே என்னுயிரே யாவும் நீதானே
கண்ணிரெண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே
நீதானா என்னை நினைத்தது
நீதானா என்னை அழைத்தது
நீதானா என் இதயத்திலே
நிலை தடுமாறிட உலவியது
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும் என் வசம் நானில்லையே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கலைமானே கலைமானே உன் தலை கோதவா இறகாலே உன் உடல் நீவவா
உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா
உன் கையிலே பூ வலை போடவா பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலே
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு night'ல பறக்க போறேன் height'ல
தல காலு புரியல தல கீழா நடக்குறேன்