:oops: :D
Printable View
:oops: :D
PP madam «Å÷¸Ç¢ý Åâ¸û.
//¾¢Á¢§Ä¡Î ¾¢Á¢÷ ÅÇ÷ò¾ ¦À¡Ä¢¸¡¨Ç§Â
¦¸¡õ¨À¡ðÊ ÌÇõÀ¡ø Áñ ¯¨¾ôÀ¡ö
¸ðÊ ÀÍ ¿¡ý þýÚ ¸ð¼Å¢úò§¾ý
±ý ±ì¸¡Çõ ±ôÀʦÂýÚ §¸ðÎ즸¡û //
¸Ä¢Å¢Õò¾õ:
¾¢õÁ¢Öõ ¾¢Á¢Õõ ÅÇ÷ò¾ ¦À¡Ä¢¸¡¨Ç
¦¸¡õÒ¸û «¨ºòÐì ÌÇõÀ¡ø ¯¨¾Áñ¨½;
±õÓ¨¼ þÕí¸ð ¼Å¢úó¾ ÀÍ¡§Á;
Íõ¨Á¢ø ±Á¦¾ì ¸Ç¢ôÀ¢ ¦É¡Ä¢§¸ðÀ¡ö
¾¢Á¢ø ±ýÀÐ ¾¢õÁ¢ø ±ýÚ ±Ð¨¸ §¿¡ì¸¢ò ¾¢Ã¢ó¾Ð. Íõ¨Á = ͨÁ. þø = þøÄ¡¾.
þÃñÎ ¾¢Ã¢ìÌÁ¡ö ¯í¸¨Ç «¨Äì¸Æ¢ì¸¢§È§É¡, Á¡Ä¡?
«ôÀÊ¦ÂøÄ¡õ ´ýÚÁ¢ø¨Ä Madam!
þó¾ô À¡¼ø¸¨Ç ±ØÐžüÌ ¿¡ý ±ÎòЦ¸¡ñ¼ §¿Ãõ Á¢¸×õ ̨È×. º¢ÄÅü¨È ¸½¢½¢Â¢§Ä§Â §¿ÃÊ¡¸ ±Ø¾¢ ¾¢Ã¢Â¢ø þðÎÅ¢ð§¼ý. Ó¾ÄÊ¢ø ¼ôÀ¢ ±ýÚ ±Ø¾¢É¡ø, «ÎòÐ ÌôÀ¢, ¾ôÀ¢, «ôÀ¢ ±ýÚ ¦º¡ü¸¨Çô §À¡ðÎ ±ØÐž¢ø ±ýÉ ¦Àâ «¨Ä¸Æ¢ôÒ? ´Õ Ë ÌÊò¾¡ø, ±øÄ¡õ ºÃ¢Â¡¸ ÅóÐÅ¢Îõ. It's fun....Let's carry on Madam!!
¿ýÈ¢, Á¡Ä¡! «Îò¾Ð:
ÓØ¾¡¸ ãÊì ¦¸¡ñÊÕìÌõ Á¡í¸É¢§Â!
¯¨É ¾£ñ¼¡¦¾ý ¯Â¢÷¾¡ý ¾Ã¢ì̧Á¡?
ŨÄìÌû§Ç ÅÉôÀ¡É Åñ½ Á¢§Ä!
¿¡É¢ýÈ¢ Åó¾Ð§Å¡ ¯ÉìÌ âóТ§Ä?
±ðÊ ¿¢ø¦ÄýÚ ¸ð¼¨Ç§Â¡, §¾ýÁħÃ!
¯¨Éò ¦¾¡ð¼¡ÄýÈ¢ ±ó¾ý Àº¢Â¡Ú§Á¡?
Å¡º¨É âøÄ¡õ ⺢ âí¸¡ü§È!
ÅÃÅ¢¼¡¦¾¨É Å¢ÃðÎÅÐ ¾÷Á󾡧ɡ?
¿ÚÁ½õ Å£Íõ Åò¾¢ ¦¸¡Øò¾¢Â ¿øÄƧ¸!
¿îº¡§Ä ±¨É ¿º¢ò¾Öõ ¿¢Â¡Â󾡧ɡ?
¦¸¡øÖõ À¨¼ ¦¸¡ñ¼ ±ý þɢ ŢÕó§¾!
¦ÅøÖõ Ũ¸Â¢ø ţâÂõ ÅÇ÷ì¸Á¡ð§¼§É¡?
±ý ¯Â¢Ã¢ý ¾¡Ã§Á! «Ã¢Â ¸¡Ã§Á!
«ýɧÁ! ¸ðÊì¸¡Åø ¾¡ñÊ ÅóÐ ¸Ê측Áø ŢΧŧɡ?
ÓØ¾¡¸ ãÊ즸¡ñ ÊÕìÌÁ¡í ¸É¢§Â!
ÓýÛý¨Éò ¾£ñ¼¡Áø ¾Ã¢ì̧Á¡ ¯Â¢§Ã
ŨÄìÌû§Ç Åñ½ó§¾¡ö ÅÉôÒ§º÷ Á¢§Ä!
Åó¾Ð§Å¡ ¿¡É¢ýÈ¢ ¯ÉìÌôâó Т§Ä?
±ðÊ¿¢üÀ¡ö ±ýÀи𠼨ǧ¡§¾ý ÁħÃ!
¦¾¡ðÊħɸ ±ýÀº¢Â¡õ ÐÂ÷¿£í¸ô ¦ÀÚ§Á¡?
¦¸¡ðÊÂÅ¡ º¨Éâî¨ºì ¦¸¡½Õõâ Á½§Á!
¦¸¡ïºÓ¿¡ý «Ï¸Ä¡Ð ̨Äò¾Ö§Á Өȧ¡
¿ÚÁ½§Á Å£ÍõÅò¾¢ ¦¸¡Ùò¾¢Â¿ø ÄÆ§¸!
¿î¦ºÉ§Å ±¨É¿£Ôõ ¿º¢ò¾Ö§Á ¾Ì§Á¡?
ÀΦ¸¡¨Ä§Á Å¢¼ì¦¸¡øÖõ À¨¼¦¸¡ûþý Å¢Õó§¾!
À¨¸¦ÅøÖõ Ũ¸Å£Ãõ ÀĢ측§¾¡ ÅÇ÷ó§¾?
±ýÛ¢âý ¾¡Ã§Á¿£!
±ýÉâ ¸¡Ã§Á¿£!
«ýɧÁ! ¸ðÎì¸¡Åø
«Ð¾¡ñÊì ¸Êô§À§É?
þ¨¾ô§À¡ø þý¦É¡Õ ÒÐì¸Å¢¨¾ ±Ø¾¢ì¦¸¡Îí¸û. «¨¾ ÁÃÒì¸Å¢¨¾Â¡ö Á¡üÈ¢ «Îò¾ ¨Á þ¾Æ¢üÌ (Magazine) «ÛôÀ¢¨Åì¸Ä¡õ. pm ¦ºöÔí¸û.
«¨¼Â §ÅñÎõ «ÇÅ¡ö
«¸¢ÄòÐ ¿Äí¸û «¸Á¸¢Æ
¸¨¼Â §ÅñÎõ ¸½í¸¨Ç
¸º¢Âì ¸¡ñ §¾É¡ö «ÛÀÅõ
ÓÊÔõ §¿Ãõ ã¼ðÎõ ŢƢ¸û
Ó¸¢Æ¡¾ ¸É׸Ǣý ÁÊ¢ɢø
¾¡Æ¢¨º:
«¨¼ó-¾¢¼ §Åñ-Îõ «Ç-Å¡-¸
«¸¢-ÄòÐ ¿ñ-¨Á «¸-Á¸¢ -Æ,
¸¨¼ó-¾¢¼ §Åñ-Îõ ¸½í-¸û¾-¨Á
¸º¢ó-¾¢¼ò ¸¡ñ-§¾ý «Û-ÀÅ-§Á
ÓÊó-¾¢Îõ §¿-Ãõ ã-ÎõÅ¢-Æ¢
Ó¸¢-Æ¡ì ¸É-Å¢ý ÁÊ-¸Ç¢-§Ä!!
ÌÈ¢ôÒ: (ÄòÐ), (¸û¾) (ÎõÅ¢) ¬¸¢Â ´ù¦Å¡ýÚõ Å¢¨Ã󦾡ĢòÐ, þ¨ºÂ¢ø ´Õ ºó¾Á¡Â¢É ±ýÚ ¦¸¡ûÇ §ÅñÎõ.
À¾í¸û
À¾í¸§Ç Óø¨Ä ÁøÄ¢ ¦¸¡Ê «ÕõÒ¸§Ç
¦¾¡ÎòÐ ¨Åì¸ Á½ìÌõ Å¡¼¡Á¡¨Ä¸§Ç
¦¾¡Îò¾ À¢ý ¾¢ÕõÀ¢ šá §Å¸ «õÒ¸§Ç
¸üÀ¨É¸û Á¢ýÛõ ¿ÅÃò¾¢É ¬Ãí¸§Ç
±ñ½ò¾¢ý Åñ½õ ¿¢¨Èó¾ ¬¨¼¸§Ç
§¾÷ó¾ Å£Ãý ²ó¾¢Îõ Ü÷Ó¨É Å¡ð¸§Ç
Ţš¾ ÁýÈí¸Ç¢ø ÀÈìÌõ ¾£ô¦À¡È¢¸§Ç
§À¡÷ ãðʼìÜÎõ À¨¸ ¾£÷ò¾¢¼ìÜÎõ
±ø¨Ä¢øÄ¡ ÅÄ¢Ô¨¼ ¦Á¡Æ¢ º¢üÀí¸§Ç
þÉ¢¾¡ö ¿¡Á¢íÌ Í¨ÅìÌõ ¿ü¸É¢¸§Ç
¦¸¡ÊÂÕõ Ò¸§Ç Óø¨Ä ÁøÄ¢ ¦ÁýÀ¾í¸¡û
¦¾¡ÎòÐ ¨Åò¾¢¼ Á½ìÌõ Å¡¼¡ Á¡¨Ä¸§Ç
¦¾¡ÎòÐò ¾¢ÕõÀ¢ šá Å¢¨Ã×Ú «õÒ¸§Ç
þθü À¨É¸Ç¢ø Á¢ýÛõ ¦¾¡ñÁ½¢ ¡Ãí¸§Ç.
(¦¾¡ñ Á½¢ = ¿ÅÃò¾¢Éõ.)
±ñ½õ ¦ºÈ¢ó¾¢Î Åñ½õ ¿¢¨È¦ÀÚ ¬¨¼¸§Ç
Åý¸ñ ÁÈÅ÷ Åñº¢¨Èô À¡ø¾Ã¢ §À¡÷Å¡§Ç
´ýÉ¡÷ ÀðÊÁý Èí¸Ç¢ø ÀÈó¾¢Î ¾£ô¦À¡È¢¸¡û!
ÓýÉ¡ô §À¡Ã¢¨É ãðÊÎõ À¨¸Ôõ Á¡üȢΧÁ!
(Åñ¸ñ = Å£Ãõ. Åñº¢¨ÈôÀ¡ø - Á¾¢øÀì¸õ, ¾Ã¢ = «½¢ó¾,
ÓýÉ¡ - unintended )
±ø¨Ä þÄ¡ÅÄ¢¨Áî º¢üÀ ¦Á¡Æ¢Â¢É¢§¾
¦¸¡ûÙõ ͨſü ¸É¢.
«Õ¨Á! «Õ¨Á!
ŢƢ
ŢƢìÌû ѨÆó¾Å§Ç
Å¢Àò¾¡¸¢ô §À¡ÉŧÇ
Å¢Øó¾ ¸½õ Ӿġö
«Å¾¢¾¡ý Àθ¢§Èý
¸ñ§½ ¯û§Ç Åó¾¡ö
¸Ä¸õ ÐÅ츢ɡö
¯Úò¾ò ÐÅí¸¢É¡ö
´Ç¢óРŢ¨Ç¡θ¢È¡ö
§¾öòÐô À¡÷츢§Èý
¿£ «Æ¢ÂÅ¢ø¨Ä
Ш¼òÐô À¡÷츢§Èý
¿£ §À¡¸Å¢ø¨Ä
¸ØÅ¢ô À¡÷츢§Èý
¸¨Ç ÓÊÂÅ¢ø¨Ä
¸Äí¸¢ô §À¡Â¢É ¸ñ¸û
º¢ÅóÐ §À¡Â¢É ¸ñ¸û
±Ã¢îºÄ¨¼ó¾É ¸ñ¸û
¸ñ½£÷ Å¢Îõ ¸ñ¸û
¸ñÏìÌû ¿£ Åó§¾
ÐýÀõ þò¾¨É ¾ó§¾
ÅÕòÐõ º¢Ú ¸¡¾Ä¢§Â
¦À¡Úì¸ ÓʨħÂ
±ôÀÊ ¿¡ý Т֧Åý
¯ûÇ¢ÕóÐ ¯Úòи¢È¡ö
Å¢ð¼¸Ä ÁÚ츢ȡö
Å¢ð¼ò¨¾ ¦ÅȢ츧š
¦¸¡ð¼¡Å¢ Å¢ð¼ÀʧÂ
Å¢ÊÔõ Ũà ŢƢò¾¢Õì¸
¾ñ¼¨É ¾ó¾Å§Ç
¯ý¨É ¿¡ý ¦ÅøÖ§Åý
¯Èí¸¢ò¾¡ý À¡÷ô§Àý
¸¡¨Ä¢ø ¸ñŢƢ쨸¢ø
¸¡½¡Áø §À¡Å¡§Â
¸ñÏìÌû Å¢Øó¾ ຢ§Â
¨¾ôâºõ ¦ºýÚŢ𼧾 -- ÀíÌÉ¢
¯ò¾Ãõ ÅóÐŢ𼧾!
¦ÁöÂýÒõ ´ýÚÀð¼§¾ -- ÓÕ¸ý
§ÁøÀò¾¢ ¦ÅýÚŢ𼧾!!
Á½¢ôÒ È¡Å¢üÌì ¸ñ½¢¨Åò§¾ý! - ¿£
Á¡¼ô ÒÈ¡ÅóÐ Á¡ðÊ즸¡ñ¼¡ö;
¾É¢ôÀ Âý¦Â¡ýÚõ þø¨Äþø¨Ä -- §À¡!§À¡!
¾¡Å¢ô ÀÈóÐ À¢¨ÆòÐô§À¡Å¡ö!!
þðÊÄ¢ §ÅñΦÁý Èí̦ºýÈ¡ø -- ±ý
¾ðÊÉ¢ø Åó¾Ð §¾¡¨º±ýÈ¡ø,
¦¸¡ðÊ ÅÂ¢Ú ¿¢ÃôÀÅó¾¡÷ -- À¡ø
¦¸¡ÎòÐŢ𠧼¡ð¼¦Á ÎòÐÅ¢ð§¼ý!
±ØÐ¦Áý µ¨Ä ´Õò¾ÛìÌ -- À¾¢ø
þý¦É¡Õ Åý¦º¡ø ¦À¡Õò¾Áý§È!!
Àؾ¢¨Ä §ÅÚ ¾¢¨ºÀÈó§¾ý -- þ¾¢ø
«Ø¾Åý À¡Åõ «¨º×Æó¾¡ý.
´ý¨È Å¢¨Æó¾¢Êø þý¦É¡Õ¨¸ -- ÅÃø
»¡Äò ¾¢Âü¨¸ ±ÉôÀΧÁ¡?
«ý§È «Ä÷ó¾¦ºó ¾¡Á¨Ã§Â - ¿£
«ýÒ¼ §É±Éì Ìñ¨Á¦º¡øÅ¡ö.
«Æ¸¡É ¾¡÷ò¾õ, «Æ¸¡¸ ¦º¡øÄôÀð¼ ¾¡÷ò¾õ!
¿ýÈ¢ PP Madam!! þ¨¾ ±Ø¾¢ÂÀ¢ý, ÀÊòÐô À¡÷ò¾¦À¡ØÐ ±ÉìÌô À¢Êì¸Å¢ø¨Ä, ܨ¼Â¢ø Å£ºô§À¡§ÉÉ¡...ºÃ¢, ²ý Å£º§ÅñÎõ, ¾¢Ã¢Â¢ø þðΨÅô§À¡§Á ±ýÚ ´Õ ÁÉõ ¦º¡ýÉÐ. «¾ýÀÊ......
Å£º¡ÁÄ¢Õó¾Ðõ ¿ý¨Á째 ±ýÚ þô§À¡Ð §¾¡ýÚ¸¢ÈÐ.
¦¾¡ø¨Ä¨Â ¦¾¡¼ÃðÎÁ¡?
§Å¡ðÎò¾¡ý §À¡ÎÈ¡í¸ «Æ¸¡É ¦À¡ñÏìÌ
¦ÅðÎ ´ýÛ ÐñÎ ¦ÃñÎýÛ ¦¾Ç¢Å¡ò¾¡§É
Å¢ÅÃÁ¡É ¦À¡ñÏí¸ ¦À¡Çóо¡ý ¸ðÎÈ¡í¸
§ÅÏõ ¦ÀñÏâ¨ÁýÛ ºò¾Á¡ ÓÆíÌÈ¡í¸
«ÊîºÐ즸¡ýÛ À¢ÊîºÐ즸¡ýÛ §º¨Ä-
«Ð «ó¾ì¸¡Äõ ±ýÉ¡Ä Å¡í¸ ÓÊ¡¾¾¡ýÛ
Ӹšö¸ð¨¼¨Â þÊ츢ȡ §¾¡Ç¢§Ä þýÉ¢ìÌ
«Êì¸¢È ¨¸ «¨½ì¸ ¸¡ò¾¢Õó¾ Àò¾¡õÀºÄ¢
«ÛôÀ¢ ¨Å츢ȡ Ţš¸ÃòÐ Àò¾¢Ãò¾ ¯¼ÉÊ¡
«¼í¸¢ì ¸¢¼ì¸ ¦º¡øÖȾ¡ «Å ¿¢¨É츢ȡ
«ôÀ¡Å¢ ¬õÀÇ «Ê ÁÉÍ ¬¨ºÂ «È¢Â¡¾ À¡Å¢ Á¸
º¢Öòи¢ðÎ ¿¢ìÌÈ¡ ºñ¨¼§¸¡Æ¢Â¡ Á¡È¢Å¢ð¼¡
Ó󾡨É墀 ¸ñ½òШ¼ì¸ ²í¸È ÌÆó¨¾Â
¸¡Ä¡Ä ±ðÊ ¯¨¾ì¸¢È¡ ±ðÊ ¿¨¼ §À¡ðÎ
±í¸¢§Â¡ ¦ÅÌ àÃõ §À¡È¡ ܼ ¡Õõ §Å½¡Á¡
±ýÉò¾ ¦º¡øÖÈÐ ¾É¢Â¡Ç¡ ¿¢ì¸Å¡ þô¦À¡ÈôÒ
¦Å𦼡ýÚ ÐñÊÃñÎ ¦¾Ç¢Å¡¸ì ¦¸¡ñÎ
Å¢ÉÂÁ¡öò §¾÷ó¦¾ÎôÀ÷ «Æ¸¡É ¦Àñ¨½;
¸ðÊÎÅ÷ À¢Çó§¾¾¡ý ¸ÕòШ¼Â ¦Àñ¸û
¸½¢ò¾¢íÌ ¸ÆÈ¢ÎÅ÷ ¦ÀñÏâ¨Á ±ý§È!
À𧼡ΠÀÕò¾¢ þÛõ ÀüÀÄÅ¡õ §º¨Ä
À¢Êò¾¡Öõ «Êò¾¡Öõ ¦ÀüÈ¿¢¨Ä Á¡È¢
¦¸ð§¼§É¡ «¨ÅÅ¡í¸ þÂÄ¡Áø ±ýÚ
§¸ðΨÃòÐò §¾¡Ç¢øÓ¸ Å¡öì¸ð¨¼ §¾öôÀ÷! ---
«Ê츢Ȩ¸ «¨½ì̦ÁÉì ¸¡ò¾¢Õó¾ Àò¾¡õ
ÀºÄ¢Ó¨È ¦¾¡¨Äó¾¢ýÚ Àò¾¢ÃÓõ ¨¸Â¢ø
À¢Êò¾ÅÇ¡ö Á½Å¢ÄìÌô À¢¨ÆÀð¼ Å¡ú쨸
§À¨¾¨Á¡ø «¼íÌŧɡ ±ýȢΧÁ¡÷ §ÀîÍ!
ÐÊò¾¢ÎÅ¡ý ¬ñÁ¸Ûõ; ¬¨ºÂÈ¢ ¡Áø
º¢Ä¢÷ò¾ÀÊ ¿¢üÀŧǡ÷ ºñ¨¼Â¢Îí §¸¡Æ¢!!
Ш¼ìÌí¸ñ ½£÷ìÌÆó¨¾ ¯¨¾ì¸¢ýÈ¡û ±ðÊ
¦¾¡¨ÄÅ¢ÄÅû ¦ºø¸¢ýÈ¡û ¾É¢Â¡Ç¡ö «ó§¾¡!!
¾É¢Â¡Ç¡ö ¿¢ü¸§Å¡ þôÀ¢ÈÅ¢; ¾ì¸Ð
þÉ¢¦ÂýÉ ¦º¡øÄ§Å¡ ¡ý?
´§Ã ºí¸¾¢¨Â ¿¡ý ¦º¡ýɧÀ¡Ð º¡¾¡Ã½Á¡ö þÕóÐ Á¡Ä¡Å¢ý ¨¸Åñ½ò¾¢ø Å¡÷ò¨¾¸Ç¢ý «¨ÁôÀ¢ø Á¡üÈí¸û ¦ºöÐ ¸õÀ£ÃÁ¡ö ¸Å¢¨¾ ¦¾¡É¢Â¢ø ´Ä¢ìÌõ §À¡Ð ÒÐì¸Å¢¨¾ ÁðÎõ ҨɠŢÕõÒõ ±ÉìÌ ¦Åð¸Á¡ö §À¡öŢθ¢ÈÐ!!!
ºÃ¢, «ó¾ò¾¢È¨ÁìÌ ´ÕÅ÷ þó¾ «Ç× ÁðΧÁ ÓÂÖõ ´ÕÅ÷ þÕì¸ò¾¡ý ¦ºöŦÃÉ §¾üȢ즸¡ñÎ «Îò¾Ð:
źÁ¡ì¸¢É¡û ±ý¨É ÓØÐÁ¡ö ¾ýÉ¢¼õ
ź¢Âõ ±ý¨É ¦ºöÐÅ¢ð¼¡û ±ý¨È째¡
þÕôÒ즸¡ûÇ¡Áø ¿¡É¢íÌ ¾Å¢ì¸¢§Èý
þɢ þõ¨ºô Àθ¢§Èý ÀÎ쨸¨È¢ø
þÃ×õ ÅóÐ ¦ÅÌ §¿ÃÁ¡ÉÐ «ô¦À¡Ø§¾
þøÄ¡û ±ýÉÕ§¸ ÅÃò¾¡ý ²ý ¾¡Á¾§Á
À¡º¡í¸Åû ¦ºö¸¢È¡û ÀÈóÐ ¾¢Ã¢¸¢È¡û
±¨¾§Â¡ ±Îì¸ ¨Åì¸ ¯û§Ç ÅÕ¸¢È¡û
«Îò¾ ¦¿¡Ê§Â Å¢¨ÃóÐ ¦ÅÇ¢§Â µÎ¸¢È¡û
¸ûÇ¢ìÌ ¨¸¨Åó¾Ð þó¾ º¡¸º ¸¡Ã¢Âõ
ÓûÇ¢ý §Áø ±ý¨É ¸¢¼ò¾¢Îõ ¿¡¼¸õ
º¡ìÌ §À¡ìÌ ¾¡§É ¿ýÌ ¦º¡ø¸¢È¡û
¨¸ìÌ ±ð¼¡Áø þôÀʧÂý ¦¸¡ø¸¢È¡û
ÁøÄ¢¨¸ Á½ò¨¾ Å¢ðÎî ¦ºø¸¢È¡û
Áïºò¾¢ø ±¨É À¡Ã¡Áø §À¡¸¢È¡û
§¾Å¨¾ÂÅû «íÌÁ¢íÌõ ¿¼ì¸¢È¡û
§¾öóÐ ¦¿Õí¸¢ ¦¸¡Ö¦º¡Ä¢ §¸ð¸¢ÈÐ
¸¡òÐì ¸¡òÐ ¾Å¢ì¸¢§Èý ¾¡Àò¾¢§Ä
¦ÅðʦÂýÉ ÓȢ츢ȡû þó§¿Ãò¾¢§Ä
«ôÀ¡¼¡ Åó§¾Å¢ð¼¡û ±ýÉÕ¸¢§Ä
«¨½ì¸¢§Èý ¦¾¡¨Ä¸¡ðº¢¨ÂÔõ
¸¡ò¾¢ÕóÐ ¸É¢ó¾ ¸É¢îͨÅÂȢ¡¾
¸¡Ó¸ý "¸ýÉ¢"¨Â ¾¢ýÛõ ¸¡ðº¢¨Â
Óð¼¡û ¦ÀðÊìÌû ãÊ ÓØ¸¢§É§É
(kaliveNba)
źÁ¡ì¸¢ ±ý¨É ÓØÐÁ¡öò ¾ýÀ¡ø
ź¢Â§Á ¦ºö¾¢ð¼¡û ±ý§È¡ -- ¿º¢ó§¾
þÕôÒ즸¡û Ç¡Á§Ä ¿¡§É ¾Å¢ò§¾
¯Ú¸¢ý§Èý þõ¨º ¯ÈíÌõ --- «¨È¢ø;
þÃÅ¢ø ¦Å̧¿Ãõ ¬¸¢Ôõ þøÄ¡û
ÅÃ×í¸¡ Äó¾¡úó¾ §¾§É¡ --- «Õ¸¢É¢§Ä;
À¡º¡í§¸¡ ¦ºöÐ ÀÈóÐ ¾¢Ã¢¸¢ýÈ¡û
§Àº¡Áø ¨Åò¾¡û ±Îò¾¡û¸¡ñ --- ܺ¡Áø
¯û§Ç ÅÕ¸¢ýÈ¡û µÊ «Îò¾¦¿¡Êì
Ìû§Ç Å¢¨Ã¸¢ýÈ¡û ¡ЦÀ¡Õû---¸ûÇ¢ìÌì
¨¸Åó¾ þó¾ì ¸¨Äº¡ ¸ºÁ¡Ìõ
ÓûÇ¢ø ±¨É¯öìÌõ ¿¡¼¸õ º¡ì̸û
¦º¡øÄ¢Îõ §À¡ì¸¢É¢ø §º¡÷Ţġû---¦¸¡øÖŧ¾ý
¨¸ì¦¸Éì ¦¸ð¼¡Áø þôÀÊò¾¡ý ¦¿ïº¢øÓû
¨¾ì¸¢È§¾ ÁøÄ¢¨¸ ¾ýÁ½õ --- ¦À¡öì̦¿È¢
¦ºø¸¢ýÈ¡û Áïºò¾¢ø §ºÃ¡ Ţĸ¢É¡û
ºøºø ±É즸¡ÖÍ º¡üÚõ --- ´Ä¢§¸ð§¼ý!
§¾Å¢ ¿¼Á¡¼ò §¾õÀ¢ò ¾Å¢ì¸¢§Èý
¡ÅÐõ ¿¡§É «È¢Â¡Áø --- ¾¡Àò¾¢ø;
þó§¿Ãõ ±ýɾ¡ý ¦ÅðÊ ÓȢ츢ȡû
±ýÉÕ¸¢ø þô§À¡Ð ÅóÐÅ¢ð¼¡û --- ÓýÉ¢¨Ä¡ö;
¸¡ò¾¢ÕóÐ ¦ÁøÄì ¸É¢ó¾ ͨÅÂȢ¡ì
Üò¾¡Êì ¸¡Ó¸ý ¸ýÉ¢¨Â --- §º÷ò¾¨½òÐò
¾¢ýÛ¸¢ýÈ ¸¡ðº¢ ¾¢ÕÅüÈ ¦ÀðÊìÌû
ÀñϾġø ¿¡§É À¾È¢§Â -- þýÛÁ¢É¢
§Åñ¼¡ ¦ÁÉŨ½òРţ§½ ¦¾¡¨Ä측ðº¢
¸¡ñ¼ø ¾Å¢÷ò§¾ý ¸ÕÐ.
:lol:
:lol:
¾¡§É ¿¢ýÈÉ ¸¡ø¸û
Óó¾¡¨É À¢Êò¾¢Øì¸
ãÏÓÊ §À¡ð¼ÅÉ¡
ÓØ ¯Ã¢¨Á§Â¾¼¡
¾¡Ã¡ÇÁ¡ö ¿¢Úòи¢È¡ö
§Á¡¸ÉÁ¡ö º¢Ã¢ì¸¢È¡ö
«Õ¸¢§Ä «¨Æì¸¢È¡ö
«ÎìÌÁ¡ ¯ý ¦ºÂø
¬ÌÁ¡ þòн¢îºø
«¼¡ÅÊ ¦ºöÅ¡§Â¡
«Æ¸¡É §º¨Ä¢Ð
«ÅÃÐ ¬¨ºô ÀâÍ
ÓûÇ¡ø ¸ù׸¢È¡ö
¬¨º §Ã¡ƒ¡î¦ºÊ§Â
வனமல்லியே
தாமே இருகால் நிற்க---முந்
தானை பிடித்திழுத்தாள்;
மூணு முடிபோட் டாளோ---இவள்
முழுஉரி மை பெறவே?
வீணே நிறுத்திவிட் டாளே--- அழகு
வீச்சில் சிரிப்பவளாம்!
நாணா தருகழைக் கின்றாள்-- அடாது
நலமோ அவள்செயலே!!
ஆகுமா துணிச்சல் இதுவே-- இது
அடாவடி அன்றிவேறோ?
மாகவின் சேலையும் இதுவே --- என்
மன்னர் விழை பரிசே!!
நோகமுன் கவ்விடு கின்றாய் ---- அழ
காசை வனமல்லியே;
ஏகிடும் நானுனை மறவேன் ---- என்
இன்மனம் கவர்ந்தவளே
:clap:
À¡Ã¡ðξÖìÌ Á¢ì¸ ¿ýÈ¢ PP Madam
Á¢¸×õ ¿ýÚ...Á¡Ä¡ «Å÷¸§Ç.
"Á¢¸×õ ¿ýÚ...Á¡Ä¡ «Å÷¸§Ç."
================================================== ===========
¾¢Õ Íó¾Ãáˆ,
À¡¨Åî ͨÅòÐô
À¡Ã¡ðÊÉ£÷, Á¢ì¸ ¿ýÈ¢.
:clap:Quote:
Originally Posted by bis_mala
Lost is an Emmy and Golden Globe award-winning American serial drama television series. It follows the lives of plane crash survivors on a mysterious tropical island, after a commercial passenger jet flying between Sydney, Australia and Los Angeles, United States crashes somewhere in the South Pacific. Each episode typically features a primary storyline on the island as well as a secondary storyline from another point in a character's life. The series was created by Damon Lindelof, J. J. Abrams and Jeffrey Lieber, and is filmed primarily on location in Oahu, Hawaii. The pilot episode was first broadcast on September 22, 2004.[2] Since then, four seasons have aired. Lost 1-4 dvd is produced by ABC Studios, Bad Robot Productions and Grass Skirt Productions and airs on the ABC Network in the United States. Its soundtrack is composed by Michael Giacchino. The current executive producers are Abrams, Lindelof, Bryan Burk, Jack Bender and Carlton Cuse. Due to its large ensemble cast and the cost of filming in Hawaii, the series is one of the most expensive on television.
அரும்பெரும் அண்டை நாடாம் பாகிஸ்
தானம் அதற்கு ஒரு தலைவன்
அரசது வமைக்கு ஒரு முறையாம்
ஜன நாயக மதற்கே செறு பகைவன்
மறுமொழி கேளா ஜெனரல் ஜியா
என்றால் அண்டம் நடுங்கிடுமே
ஒருசிறு நாவிதன் அவனைக்கூட
மிரட்டிய கதையிது கேட்பீரே
துருதுருப்பாக செயல்படும் அரசன்
காலில் என்றும் சக்கரமே
மாதம் அரைமணிநேரம் மட்டும்
ஓரிடம் அவனும் அமர்வானே
கருகரு முடியை திருத்திட வேண்டி
நாவிதனிடத்தே தலைநீட்டி
மெருகது தன்னிடை கூடிய மட்டும்
ஏத்திட அவனும் முனைந்தானே
ஒருமுறை பாதியில் நாவித மடையன்
'ஜெனரல் சாஹிப்' எனவிளித்து
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்று
வினைவின வதனை உதிர்த்தானே
சிறுபிழை பொறுக்கா ஜெனரல் ஜியா
உஷ்ணம் மிகுந்த மூச்சிறைத்து
"அறிவிலி மூடா யாரிடம் என்ன
பேசுவதென்பது அறியாயா ?
ஒருபிழை அருள்வேன் இது போல் இனிமேல்
தரமறியாமல் பேசாதே
மருமுறை நடந்தால் சுல்ஃபிகர் அலியின்
நிலை தான் உனக்கு மறவாதே
பொறிபறந்திடவே கிளம்பிச்சென்ற
ஜெனரல்வாளிடை பிழைத்தவர்கள்
அரிதென வறிந்த நாவிதன் அன்று
கீழுடை மாற்றிட நேர்ந்ததுவே
வரிகள், போர்கள், மானுடப்பதர்கள்
என்றே ஜெனரல் பொன்நேரம்
சரியாய் போவது ஆயினும் அழகை
பேணுவதென்பதை மறவாரே
மறுமுறை நாவிதன் பயத்துடன் மௌனச்
சபதம் எதையோ காப்பதுபோல
விருவிருவெனவே கத்தரிகோலுடன்
வேலையில் மட்டும் ஆழ்ந்தானே
சரிவர முன்முடி திருத்திய பிறகவன்
பின்தலை வேலையை தொடங்கையிலே
'வருமோ இப்பொது தேர்தல்கள்' என்றே
மீண்டும் ஒருமுறை கேட்டானே
எரிகனல் விழிகள் நுணலனை எறிக்க
ஜெனரல் ஜியா எழுந்தங்கு
மரிப்பது இவன் விதி இதுவே எந்தன்
ஆணை என்றும் சொன்னாரே
உருமியபடியே சீருடைக்காவலர்
பிழைஞன் தன்னை நெருங்கிடவே
எரிமிலை ஜெனரல் தாள்சரணெனவே
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தானே
சிறியவன் யான்செய் பெரும்பிழையதற்கு
காரணமுண்டு அதைக்கேட்டு
பொறையுடை அரசர் நீவிர் என்னை
மன்னித்தருள வேண்டுகிறேன்
சுருள்முடி தங்கள் பிடரியிலுண்டு
வெட்டுவதற்கே பெருஞ்சிரமம்
வருமோ தேர்தல் என நான் கேட்டால்
மயிர்கள் யாவும் கூச்செரிந்து
விரிந்திட கத்திரிகோலினில் வெட்டுதல்
எளிதாய் போவதைக் கண்டேனே.
திரிபர உரைத்தேன் நடந்தது இதுவே
நிரந்தரத் தலைவா அருள்வாயே.
(நன்றி: குஷ்வந்த் சிங்)
Cross Posted here
Professional dedication at the risk of personal safety! :clap:
அமுதசுரபி இதழில் 'மரபுக்கவிதை' போட்டி பகுதியை நிறுத்திவிட்டு, ஏதாவது புதுப்பகுதியைத் தொடங்கலாமா என்று வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நான் அனுப்பிய வாசகர் கடிதம்:
இளவட்டம் மரபுக்கவி மாட்சியதை உணர்தற்கு
சிலநட்டம் புதுமைக்கு ஏற்பட்டால் பழுதில்லை
களைகட்டித் தொடரட்டும் அப்பகுதி அடியேனும்
தளைதட்டா கவியெழுதி பரிசுபெறும் காலம்வரை
(மார்ச் இதழ்)
காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!
ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்
Thanks for sharing this post with us!I like it so much! Hopefully, you will be sharing more details on this issue sooner or later.