good work pls continueQuote:
Originally Posted by TamilMoon
aLSO VIST THIS WEB
http://www.manuneethi.net/
Printable View
good work pls continueQuote:
Originally Posted by TamilMoon
aLSO VIST THIS WEB
http://www.manuneethi.net/
madhu,
unga kadhai padika.. endha tamil font irukanam... unga kadhai. enaku.. jilebee, jangiriya iruku. sorry for the disturabnce..
அட.. இந்தக் கதை இங்கே வந்து ஏழு வருஷம் ஆயிடுச்சா ? இன்னி வரைக்கும் ரங்கநாதன் தெருவிலும், உஸ்மான் ரோட்டிலும் ஜனவரி கூட்டம் குறையவே இல்லை. போதாக்குறைக்கு புரசவாக்கம், வேளச்சேரி என்று ஷாப்பிங் மால் எல்லாம் பெருகிப் போச்சு...
வணிகமயமாக்கல், நுகர்வோர் கலாச்சாரம், உலகமயமாக்கல்.....இவை கூடிக்கொண்டே போகும்போது இதில் அதிசயமென்ன?