I too enjoyed it while watching the song, infact even thought of mentioning it here - good u did it NOV. :)Quote:
Originally Posted by NOV
Printable View
I too enjoyed it while watching the song, infact even thought of mentioning it here - good u did it NOV. :)Quote:
Originally Posted by NOV
TP oru kutti puyalaye kilapi viturichi... :)
It is for the same reason that I have posted this mail.Quote:
Originally Posted by Murali Srinivas
Naanum mudal murai parkumpodhu nambavillai - anyway, let me see it once again today eve and confirm it.Quote:
Originally Posted by saradhaa_sn
Recently in Jaya TV Then Kinnam, a song from Thava Pudalvan was shown-before that the announcer Saranya told this film gave life to many.
Saratha madam's info about the film's successful run in many places, confirms the above.
Yesterday, I had a chance to watch a song from Enga Oor Raja, a celebration for old get up NT. Young NT and JJ dances-WOW what a performance and what a perfection!
The body language of NT was wonderful in this song.
Towards end, old NT gets up-meesaiya muruki vittu-avarum adukirar.
Great treat for NT fans!
Netru konja neram "Iru malargal" DVD parthen (full film innum parka villai) - "Mannikka vendugiren" song varai parthen.
Ippo Chemistry..Chemistry endru solgirargale, adu appodey inda paadalil NT-Padminikku bayangarama work-out aagi irundadu...
Naan parthavarai, NT-Puppyma (that's how NT used to call her :) ) migavum close-aaga nadithadil inda paadalum ondru.
ப்ளீஸ் முரளி, விரைவில் அந்த தகவல்களை வெளியிடுவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்.Quote:
Originally Posted by Murali Srinivas
சென்னையைப் பொறுத்தவரை சிவந்த மண், திரையிடப்பட்ட குளோப், அகஸ்தியா, மேகலா, நூர்ஜகான் ஆகிய நான்கு திரையரங்குகளிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியடைந்தது. அதிகபட்சமாக குளோப் அரங்கில் 154 நாட்கள் ஓடியது. (குளோப் தியேட்டர் பின்னர் 'அலங்கார்' தியேட்டராக மாற்றப்பட்டு, இப்போது அதுவும் இடிக்கப்பட்டு ஆஃபீஸ் காம்ப்ளெக்ஸ் ஆகிவிட்டது. அலங்காரில்தான் 'பைலட் பிரேம்நாத்' திரையிடப்பட்டது. ஏராளமான ரஜினி படங்கள் அதில் வெளியிடப்பட்டன).
Madam, remember that wooden board in Mekala theatre, with Sivanda Mann in the 100 days list.Quote:
Originally Posted by saradhaa_sn
Globe theatre pakkathil Wellington theatrum irundadu, ippodu idikkapattuvittadu.
Enga family friend solvar, Shanthi theatre-il Karnan release aana podu, angey " Ther" (Chariot) setting vaithargal. Piragu Wellington theatre-il "Adimaippen" release aana podu, padathil vanda Singathai (MGR valartha singam endru solvargal) oru koondil theatre vasalil vaithirundargal. Unmaya ?
டியர் மோகன்Quote:
Originally Posted by rangan_08
கர்ணன் வெளியான அன்று வேட்டைக்காரன் வெளியானது. அந்தப்படம் சித்ரா திரையரங்கில் வெளியானது. அந்த படத்திற்குத்தான கூன்டு அமைத்து சிஙத்தை வைத்தார்கள். மேலும் அடிமைப்பெண் படம் மிட்லண்ட் திரையரங்ஙில் வெளியானது.
ராகவேந்திரன்.
டியர் சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
சென்ற வாரம் நானும் திரு.ராகவேந்தர் அவர்களும் சேர்ந்துதான் இந்த புத்தகத்தை பார்த்தோம். இன்னும் சொல்ல போனால் அது உருவான போது ராகவேந்தரும் தன் பங்களிப்பை தந்திருக்கிறார். நான் எப்போதும் குறிப்பிடுவேனே, நமது அணியில் உணர்வு பூர்வமாக பணியாற்றியவர், ஏதோ காரணத்தால் கூடாரம் மாறி போன பத்திரிகையாளர். அவர் எழுதி வைத்தது. உடனடியாக அதை பிரதி எடுக்க முடியவில்லை. ஆனால் விரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன். கிடைத்தவுடன் இங்கே போஸ்ட் பண்ணுகிறேன்.
மோகன்,
இரு மலர்கள் ஒரே மூச்சில் பார்க்க வேண்டும். நமது திரியில் அதன் விமர்சனம் இருக்கிறது. அதையும் படிக்கவும். நீங்கள் மன்னிக்க வேண்டுகிறேன் பாடலை பற்றி சொல்லியிருந்தீர்கள். அதில் நடிகர் திலகத்தின் Timing sense பற்றியும் பேசியிருக்கிறோம். அதையும் படியுங்கள்.
சங்கர்,
நீங்கள் குறிப்பிடும் பாடல் "ஏழு கடல் சீமை ;அதை ஆளுகின்ற நேர்மை ; எங்க ஊரு ராஜா, தங்கமான ராஜா ". பெரியவரின் (ரகுபதி என்பது கதாபாத்திரத்தின் பெயர் என் நினைக்கிறேன்- 70-களின் இறுதியில் கடைசியாக பார்த்தது) பிறந்த நாளுக்கு மகனும் மற்றவர்களும் பாடி ஆடுவது. படமே அருமையாக இருக்கும். மாதவன் Direction. 1968 தீபாவளிக்கு வந்தது. வழக்கம் போல நமது படங்களே (லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன்) இது ரிலீஸ் ஆன ஒரு மாதத்திலே பின் தொடர, எங்க ஊர் ராஜா அது பெற வேண்டிய வெற்றியை பெற முடியாமல் போனது.
அன்புடன்
Sorry sir, enakku anda singam matter dhan gnabagam irundadu-theatre ninaivil illai. Anyway, neenga sonna adukku appeal-ey kidayadu (barrister rajinikanth sonna theerpu madiri :) ). Inimel inda matter-i en friends-idam correcta solven, thanks.Quote:
Originally Posted by RAGHAVENDRA
OK Murali sir, inda weekend full padamum parthu vidugiren.Quote:
Originally Posted by Murali Srinivas
Yes. Saw it once agai - Title card-il, kottai ezhuthil " SIVAJI GANESAN" endruthan kanbithargal :shock: VCD-il copy seyyumbodu appadi seidiruppargala ? Mudiyadu endru ninaikkiren. TP DVD kidaithal, parthuvittu sollungal, pls.Quote:
Originally Posted by rangan_08
வணங்காமுடி
இந்த படம் வந்த போது நின்ட்டி பீட் கட் அவுட் வைத்தார்கள்-the first of its kind
இதில் நடித்த போது பெரிய பள்ளத்தில் இருந்து விழுந்திருபேன் -ராசிகள் நல்லாசியால் பிழைத்தேன் என்று நடிகர் திலகம் சொல்லிஇருந்தார்
My theatre experiences....
'KAVARIMAN' release
When Thirisoolam was kalakking throughout Tamil Nadu, Kavariman was the next film released (201st film) with entirely different team with which NT never done before. SP Muthuraman as director, Babu as cinematographer, Ilaiyaraja as MD and Pramila as pair along with Ravichandran in a guest roll (after Motor Sundaram Pillai). Because of these new and different combination, fans are waiting to receive it.
Kavariman was released in Mount Road area at Midland theatre (now Jayapradha), but special morning show was arranged for fans association at Shanthi, as usual. At that time Shanti theatre was in 'vizhaa kOlam' because of the huge hit of Thirisoolam all over TN with continous packed houses. Fans were in full joy.
Every evening there was big crowd of fans at Shanti, with somany circles of small small groups discussing about the housefull shows, collections and other special matters about TS from various centres. Dhinathanthi and Dinakaran parers will be sent by fans from other major cities, with advertisements and they will will come round in the hands of fans there.
Mr. parthasarathy, the cheif of NT mandram for Chepak area (in which we were members), collected money from all and brought the tickets from 'thalaimai mandram' at Theynampet, on previous day itself. Next day Kavariman is going to be released, and previous day we gathered at Midland theatre and watching the decorations by fans with flags, banners and serial bulbs, . We, on behalf of our mandram, ordered a big garland for the main cut-out. We were there upto midnight with friends Viji, Sethu, Veeraragavan, 'Palmgrove' Chandrasekhar, 'Maris' Chandrasekhar, Guruji, Anand, 'kudandhai' Sreedhar and somany fans.
Next day morning we gathered at 8 itself at Shanthi, to celebrate the release of 'Kavariman' with special show, which is going to start at 9. It was full and full of fan's show and when the show started and NT was shown, 'aarathi' was taken by fans in front of the screen, flowers and coins were thrown towards the screen.
The movie was enjoyed by fans fully with too much applauses. It was like a new wave movie, which NT never done before. The applause was in peak at NT's action, when he saw his wife Pramila in bed with Ravichandran.
In the evening we gathered at Midland, there was also big crowd, blocking General Paters road. Inside the compus, director Muthurana and Cameraman Babu were standing among the fans and talking with them. Crackers were fired up continously and we hope Kavariman will get success in Midland like Andhaman Kaadhali, which was the recent success in the same theatre. But the result was negative....
புதிய பறவை - மீண்டும் ஒரு முறை பார்த்தேன்.(எத்தனையாவது முறை?). படத்தில் வரும் பாடல்கள், நடிப்பு மற்றும் வசனங்கள் பற்றி பலமுறை பலர் (நான் உள்பட) இந்த திரியின் முந்தைய பாகங்களில் அலசியிருப்பதால் இப்போது அதை விட்டு விடலாம்.
ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சலிப்பேதுமில்லாமல் பார்க்க முடிவதற்கு இதன் திரைக்கதை ஒரு முக்கிய காரணம். இது water tight screen play என்று சொல்லப்படும் வகையை சார்ந்தது. (நன்றி- Chasing a crooked shadow மற்றும் அதன் வங்காள பிரதி).
முதல் தடவை பார்த்த போது இந்த திரைக்கதை அமைப்பு மிகவும் யோசிக்க வைத்தது. இந்த படத்தின் திரைக்கதையை நான் எப்போதும் Reverse-ல் இருந்து யோசிப்பேன். படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே (நாகேஷ்,மனோரமா தவிர) நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு எதிராக காய் நகர்த்துபவர்கள் ஆனால் அது audience-க்கு தெரியாத வண்ணம் காட்சியமைப்பு இருக்கும்.
இரண்டாவதாக வரும் சௌகார் முதல் மனைவியின் அனைத்து குணாதிசயங்களையும் பிரதிபலிக்கும் போது NT மற்றும் சரோஜா தேவிக்கு ஏற்படும் அதிர்ச்சி. ஆனால் அதை அவருக்கே சொல்லி கொடுத்ததே சரோஜா தேவி என்பது நாம் யோசிக்கும்போது தான் புரியும். (உ.ம் பால் பேணி). அது போல சௌகாரின் கைரேகையை எடுக்க சொல்லும் இன்ஸ்பெக்டர் ஒ ஏ கே தேவர், NT-க்கு எதிராக பயன்படுத்தத்தான் செய்திருக்கிறார் என்பதும் பிறகே புரியும்.
இப்படி படம் முடிந்த பிறகும் ரசிகனை கதையை பற்றி அதன் காட்சியமைப்பை பற்றி யோசிக்க வைத்த திரைப்படங்கள் தமிழில் குறைவாகவே வெளி வந்துள்ளன. அவற்றில் புதிய பறவைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
மேலும் 1964-ல் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்ட நடிகர் திலகம் தயாரிப்பாளர் என்ற நிலையிலும் சரி, ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் anti ஹீரோவாக நடிக்க துணிந்த ஒரு நடிகர் என்ற முறையிலும் நமது பாராட்டுக்கு உரியவராகிறார்.
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பொதுவான ரசிகர்களுக்கும், ஏன் எல்லா தரப்பு மக்களையும் அன்றும், இன்றும் என்றும் கவர்ந்திழுக்கும் படம் புதிய பறவை.
அன்புடன்
Revisted Sumathi En Sundari and Nenjirukkum Varai after long time. :D
In JayaMax say NT-Lakshmi duet, " Then malli poove....". Is it from THYAGAM ??
In NT songs VCD saw 2 songs from En Magan - "Neengal athanai perum uthamar thana sollungal" & " Ponnukkenna azhagu.."
1. "Neengal..." is played twice - once NT sings it with Balaji, VSR, Manohar etc., surrounding him and next where NT is in a Vivekanandar like get-up.
2. " Ponnukkenna.." with Manjula (his pair in the movie ??)
Enmagan DVD is not available - like to know more abt.this film..
No doubt, It is from Thiyagam. (musc by Ilaiyaraja).Quote:
Originally Posted by rangan_08
Other songs in that movie...
'vasandha kAla kOlangaL' by SJ for Lakshmi
'ulagam verum iruttu' by TMS for NT
'varuga engaL dheivangaLE' by multi singers, when NT riding cycle for 72 hours achievement.
'nallavarkellAm sAtchigaL rendu ondru mansaatchi' by TMS for NT, wonderful picturisation in a boat.
all songs are evergreeen hits.
Super hit movie, you MUST watch it.
Excellent fighting scene with Justin in a fish market.
Often get confused with "Thyagam" & "Thyagi". Thyagi is the film where villains will pluck away NT's finger nails and blood will be oozing from all his 10 fingers!! isnt it?? bcoz, I've seen this in Bhuvanewari theatre with my parents during my school days. Just a vague remembrance....
Dear Mohan,
En Magan - Balajee padam. Remake of Be Imman (Hindi). NT did two roles. A smuggler and a honest police cop living in Ooty. The smuggler would be part of a gang which would indulge in loots etc. The introduction song is what you had mentioned "Neengal athhanai perum Uthhamarthaana sollungal" where NT would come in different get ups and the tune of this song would be different from the one which comes later. NT would fall in love with Manjula, decide to turn a new leaf. On the day of Betrothel, the gang headed by Manohar (through another disguised person) would approach NT and request him to open a locker. NT is supposed to be a great exponent in opening up lockers. NT while trying to open the locker would be implicated in a murder. He would escape to Ooty where he would meet the honest cop living with his only daughter Roja Ramani. The smuggler would get attached to the family and they will also treat him as their sibling. But Police will come and nab the younger NT. The other gang members will also converge there and Manjula would also be there. In a clash with the villain group, the cop NT would be killed. Now the younger NT would take care of the family. How he manages to clear all charges against him and bring to book all the bad guys forms the rest of the story. Other than the songs you had mentioned, there are two more songs. One an item no by Leena Das - a Bombay girl and the other song- the famous " Soan Pafty Sona Pafty" sung by TMS and Kovai Soundararajan for both NTs.
The movie was supposed to release on Aug 15th of 1974 (the next film after Thangapathakkam) but due to the strike by the theatres protesting against the steep Entertainment Tax levied by MuKa government which went on for 5 days starting from Aug 15th, the movie got released on Aug 21st. It ran for 101 days in our Madurai -New cinema.
As you had mentioned, the DVDs of 5 Balajee films are yet to hit the market. Thangai, En Thambi, Thirudan, Raja and En Magan.
Regards
டியர் மோகன்Quote:
Originally Posted by rangan_08
'என் மகன்' படம் நடிகர்திலகம் இரட்டை வேடத்தில் நடித்தது. இரட்டை வேடமென்றால் தந்தை மகனோ, அல்லது சகோதரர்களோ அல்ல. முன்பின் உறவில்லாத இரட்டை வேடம். இளைய சிவாஜியை, பெரியவர் தத்தெடுத்துக்கொள்வார். பெரிய சிவாஜியின் ஒரே மகள் ரோஜாரமணி.
கதாநாயகி மஞ்சுளா. எங்கள் தங்க ராஜாவுக்கு அடுத்து இரண்டாவது படம்.
(ஆனால் முதலில் ஒப்பந்தமாகி ஷுட்டிங் ஆரம்பித்த படம் 'மன்னவன் வந்தானடி'. அதில் பாழடைந்த மண்டபத்தில் தர்பார் நடத்தும் தர்மராஜா (சிவாஜி,), மஞ்சுளாவிடம் பேசிய முதல் வசனம், "நீ என் எதிரியின் பாசறையிலிருந்து வந்தவளாயிற்றே. உன்னை எப்படி நம்புவது?" )
என் மகனில் வில்லன்களாக வருபவர்கள் டி.ஐ.ஜி.யாக வரும் வி.எஸ். ராகவனின் மகன் பாலாஜி, மஞ்சுளாவின் தந்தையாக வரும் மேஜர், மற்றும் மனோகர்.
'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்' பாடல் படத்தில் இரண்டு முறை வரும். முதல் தடவை சிவாஜி, மனோகர் மற்றும் அவரது கூட்டாளிகள் கோயில் சிலைகளையும், கடைகளையும் கொள்ளையடிக்கும்போது வரும். (அதிலும் ஒரு அப்பாவிப்பெண், தன்னுடைய நகைகளையெல்லாம் திருவோட்டிலுள்ள, மைதா மாவில் கழற்றி வைக்கும்போது, அந்தப்பெண் மீது பரிதாபமாக இருக்கும். இப்படி, இமேஜ் பற்றி கவலைப்பாடாமல் நடித்து நடித்துதான், நடிகர்திலகம் பெண்களிடையேயும், பாமர ரசிகர்களிடையேயும் ஆதரவைப்பெற தவறினார் என்பது மறுக்க முடியாத உண்மை).
அதே பாடல் இரண்டாவது முறை, மேஜர், பாலாஜி, வி.எஸ்.ராகவன் ஆகியோர் கலந்துகொள்ளும் பார்ட்டியில் பாடுவார். இரண்டாவது பாடலில் உள்ளர்த்தமாக அரசியல் பின்னிப்பிணைந்திருக்கும்.
'ராஜாவில்' பத்மா கன்னாவைத் தொடர்ந்து 'என் மகனில்' ஸ்நேகலதா என்ற பம்பாய் நடன நடிகையை இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி. எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று' என்ற பாடலுக்கு ஆடுவார்.
நடிகர்திலகத்துக்கும் மஞ்சுளாவுக்கும் டூயட் பாடல் 'பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை' டி.எம்.எஸ்., சுசீலா இணையில்.
நகைச்சுவைக்கு வி.கே.ஆர்., மனோரமா இணை. இருந்தாலும் சிரிப்புக்கு பஞ்சம் அதிகம். பார்க்க வேண்டிய நல்ல பொழுதுபோக்குப் படம் 'என் மகன்'.
இதன் டி.வி.டி., கடைகளில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.
மை காட்... என்மகன் பற்றி விவரத்தை போஸ்ட் பண்ணிட்டு பார்க்கிறேன்.
முரளியும் அந்தப் படம் பற்றி எழுதியிருக்கிறார்.
டியர் முரளி,
அது புதிய பறவைக்கு உள்ள சிறப்பம்சம்.
பொதுவாகவே முதல் முறை ஒரு சஸ்பென்ஸ் படம் பார்த்து அதன் முடிவு தெரிந்துவிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பார்க்கும்போது, ஏற்கெனவே தெரிந்த முடிவே நம் மனதில் வந்துகொண்டிருக்கும். (உதாரணம் அதே கண்கள்).
ஆனால் புதிய பறவையை பலதடவைகள் பார்த்திருந்தபோதிலும், மீண்டும் பார்க்கும்போது சரோஜாதேவி, வி.கே.ஆர்., எம்.ஆர்.ராதா போன்றோர் மீண்டும் சாதாரண கதாபத்திரங்களாகத்தான் தெரிவார்களே தவிர, அது துப்பறியும் கும்பல் என்பது நம் மனதுக்கு வரவே வராது. லதாவை காதலியாகவும், வி.கே.ஆரை அவரது அப்பாவாகவும், ரங்கனை வில்லனாகவும் தான் நினைக்கதோன்றும்.
அதனால்தான் முடிவில் நடிகர்திலகம் ஏமாறும்போது, ஒவ்வொரு முறையும் அவர் மேல் பரிதாபம் ஏற்படும்.
டியர் சாரதா,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதனால்தான் அதை இன்றும் ரசிக்கிறோம். இதை மனதில் கொண்டுதான் அதை மீண்டும் தயாரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும்.
ஜோ,
பார்த்தேன் என்று மட்டும் சொன்னால் எப்படி? அந்த படங்களை பற்றிய உங்களது இப்போதைய பார்வை என்ன?
சுமதி என் சுந்தரி பற்றி பேசும் போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. தன்னிடம் அடைக்கலம் நாடி வந்தவள் சுந்தரி அல்ல சினிமா நடிகை சுமதி என்பது தெரிந்ததும் வீட்டிற்க்கு வருவார் நடிகர் திலகம். JJ அங்கே பாடல் பாடி கொண்டிருப்பார். தன் கையில் இருக்கும் ஆல்பத்தில் இருக்கும் நடிகையும் இந்த பெண்ணும் ஒன்றுதானா என்று பார்ப்பார். தன் தோளை தழுவும் JJ-வின் கைகளை விலக்கி விட்டு படி இறங்கும் அவர் அங்கே ஜாடியில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜா பூவை முகர்ந்து விட்டு வைத்து விடுவார். தான் வாச மலர் என்று நினைத்த நீ கடைசியில் வெறும் காகிதப்பூதானா என்ற தன் மன உணர்வை வெறும் சைகையிலே மட்டுமே வெளிப்படுத்த நடிகர் திலகத்தை தவிர யாரால் முடியும்? இது எந்த இயக்குனரும் சொல்லி தராத, சொல்லி தர முடியாத நடிப்பு. ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை உள்வாங்கி அழகாக வெளிப்படுத்தும் நடிகர் திலகத்தின் பாங்கு.
அன்புடன்
Dear Joe, Saradhaa,
Here it is. The BO record of Sivandha MaN.
I.Centres where it ran for 100 days and More
1. Chennai -
Globe - 145 Days
Agasthiya - 117 Days
Mekala - 103 Days
Noorjehan - 103 Days
2. Madurai - Central - 117 Days
3. Kovai - Royal - 103 Days
4. Salem - Oriental - 110 Days
5. Tiruchi - Raja - 103 days.
6. Tuticorin - Balakrishna - 101 Days.
II. Centres where the first 100 shows and above were continious House Full
1. Chennai -
Globe - 125 shows (40 days all shows full)
Agasthiya -117 shows (39 days all shows Full)
2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
III. Centres where it ran for 50 days and more
1. Tirunelveli
2. Vellore
3.Thanjai
4.Nagerkoil (75 days)
5. Pondicherry
6.Kumbakonam
7. Dindigul
8.Karaikudi
9.Virudhunagar
10. Pazhani
11.Ooty
12. Erode
13. Pollachi
14.Athhur
15. Dharmapuri
16. Kanchipuram
17. Kadaloor
18. Karaikkal
19. Thiruvannamalai
20. Pattukottai
21. Mayavaram
22. Thambaram
IV . Collection figures
1. Chennai -
Globe - Rs 3,78,135.50
Mekala - Rs 2,99,908.45
Agasthiya - Rs 3,27,356.71
Noorjehan - Rs 2,27,569.55
--------------------
Total = Rs 12,32,970. 21
2. Madurai - Central - Rs 3,37,134.95
3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
4. Salem - Oriental - Rs 2,28,740.60
5. Kovai - Royal - Rs 3,56,453.59
6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
7.Vellore - Rs 1,70,898.45
8. Nellai - Rs 1,37,480.25
9. Thanjai - Rs 1,30,542.60
Joe ungalukkaga itho
Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
Here it has actually ran 75 days. But collection figure is not available.
ஜோ,
அன்றைய (1969) இந்த லட்சக்கணக்கில் வசூல் இன்றைய எத்தனை கோடிக்களுக்கு சமம் என்பது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.
இப்போது சொல்லுங்கள்.சிவந்த மண் வெற்றி படம் என நான் சொன்னது சரிதானே?
சிவந்த மண் தோல்வி படம் என்று இனி யாராவது சொன்னால் அவர்கள் முன்னால் இந்த தகவல்களை வீசுங்கள்
Regards
மிக்க நன்றி முரளி, தகவல்களை எனது கணிணியில் சேமித்துக்கொண்டேன்.
தஞ்சை மாவட்டம் 'பட்டுக்கோட்டை'யிலிருந்து ஒரு நண்பர் PM மூலம் அனுப்பிய தகவல். (கடந்த வாரம் அனுப்பினார். உங்க பதிவுக்காக காத்திருந்தேன்)
அவரது மெயிலில் கிடைத்த விஷயம்
"பட்டுக்கோட்டை 'நீலா' தியேட்டரில் சிவந்த மண் தொடர்ந்து 102 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
நவம்பர் 9 முதல் ஜனவரி 22 வரை 75 நாட்கள் ஓடிய இப்படம், ஜனவரி 23 அன்று எங்க மாமா திரையிடப்படுவதற்காக மாற்றப்பட்டது".
நண்பர் என்று சொன்னேனே தவிர அவர் யார் என்பது எனக்கு தெரியாது. சிவஷங்கர் என்ற பெயர் கொண்ட அவர் எழுதிய விவரங்களைப்படித்தால், பழைய படங்களைப்பற்றிய ரொம்ப விஷயங்கள் தெரிந்தவர் போல தெரிகிறது. ஏன் எனக்கு அனுப்பினார் என்று தெரியவில்லை. அவருக்கு நான் எழுதிய பதிலில், 'இம்முறை உங்கள் தகவலை நான் போஸ்ட் பண்ணுகிறேன். ஆனால் தொடர்ந்து நீங்களே நேரடியாக போஸ்ட் பன்னுங்கள். உங்களிடம் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் இருப்பது போல தெரிகிறது' என்று எழுதினேன்.
அவர் அனுப்பிய தகவலை அப்படியே ஒரு புள்ளி மாறாமல் கீழே தந்திருக்கிறேன். (ஜஸ்ட் காப்பி & பேஸ்ட் முறையில்)...
Vanakkam Saradha, this is Sivashanker from Pattukottai.
I saw the discussion is going on in the Hub about Sivandha Mann. Now my age is 54 going to retire soon from service. I want to tell you when I was SSLC student in PKT, Sivandhamann film was released in Neela theatre on deepavali day 9 November 69. From my small age I am very interesting in films especially Sivaji Ganesan. I was a member also in the Sivaji rasigar mandram in PKT. When sivandha mann was released in Neela, the same day Namnadu was released in Murugaiah theatre. both films run with big crowd. On Pongal day of 14 january 70, Matukara Velan was released in Rajamani theatre. At that time only three theatres Murugaiah, Rajamani, Neela were at PKT. So no theatre for Enga Mama, which was released in same pongal day in other cities. We went Tanjore to see enga mama. After crowds were come down, sivandha mann was taken from Neela at 75 days. On January 23 enga mama was released in Neela. But Namnaadu completed exactly 100 days in Murugaiah and Vaa Raja Vaa was screened there with agreement for running few days only because Vilaiyatu Pillai was released in the same murugaiah theatre. In Neela, Sivandhamann made housefull shows contineously 102 shows first before Tanjore and kumbakonam. Matukaravelan run 82 days in Rajamani theatre - k.sivashanker.
Murali sir :shocked:
pona maasam release aana padathoda collection figures-e kidaikka maattenguthu..
how did u get all this??
Karthi,
There are hardcore fans of NT who still maintain such details. There are paper cuttings, advertisements and hand written notes that are maintained. I saw this type of book and took the details. I am trying for a photostat copy of the same. Once I get it more such details can be provided.
Regards
Muarli sir,
Great details about BO records of Sivandha MaN.
Thanks a lot, expecting more and more from you.
I already requested Mr. Raghavendran about opening a gallery in Nadigar Thilagam website (www.nadigarthilagam.com) for the newspaper cuttings of the advertisements for NT's silver jubilee and 100 days movies. You also insist him please.
DM sir,Quote:
Originally Posted by Devar Magan
In those days, when NT's new movies were released, 'Special Malars' will be published and sold by important rasigar mandrams at Chennai. Normally they will be prepeared by some main fans associaltions like 'Maadipoonga Sivaji Mandram', or by 'Karnan Ganesan Kalaimandram', or by 'Saidhai Sivandha MaN Sivaji Mandram' etc. (Mr.Ragahvendran may remember those days). They were sold in front of the theatres, where NT's new movies released. The malar will be about 100 pages and price hardly Rs.2/- or 3/- only. Because of more advertisements in it, the cheaper price were possible.
These 'malars' will contain the details about recently released movies such as no.of days run, collections made, no. of housefull shows etc. Each fan will purchase them and keep as record. Whenever arguement come about any matter, they will refer those 'sirappu malars'.
There were talkings during the release of NT movies. 'yEmpa, indha thadavai endha mandram malar pOduraanga?' or 'enna aachuppaa, indha padathukku yArumE malar pOdalaiyaa?'.
hmmmm... adhellaam oru porkaalam...
Dear Murali sir / Saradam mam,
Tks for providing excellent info.abt.En Magan. Idu, padam parkum avalai melum thoondivittadu. DVD kidaithal seekiram parthu viduven.
Murali sir, your BO details abt Sivanda Mann was stunning. As I said earlier, my father-in-law, who is a ardent fan of NT is having some old paper cuttings, diary etc, which I have never seen till now. Will try to get them soon, and post here if there is any interesting information about NT.
Page 223 and 224 of Sivaji Sir’s autobiography gives a sensational news :
MGR meets Sivaji just few days before his death & tells him to come home soon . It adds that MGR told SG that he wants to hand over a very big responsibility to him soon. Could it be the post of CM in case he is no more ?
Sivaji G adds further : 2 days after MGR’s death, myself and Kamal met Mrs. Janaki & offered our condolences which is our tradition. At that time also, it was highlighted that MGR wanted to hand over some very huge responsibility to Sivaji Sir but unfortunately , he died before revealing in full.
Cod be the CM post ?
nEththu Sivaji Sir'Oda Latchumi vandhaachchu padam yaaraavudhu paaththeengala......
Avaroda manakkumurala oru kaatchchila kotti iruppaar.....Enga oorla neraya pEru solluvaanga...nallavanga ellaam arasiyalukku varakkoodaadhu...vandhaa Sivaji sir maadhiridhaan aayiduvaanganu....
oru kaatchchi....
Magan...yEmppaa thanni adikkuradhu thappunu solraangalE....appuram yEn government allow pannudhu'nu....
Sivaji Sir....appadi mEdaila solravanga dhaan saaraayam kaachchi raanga...pEsaama neeyE oru katchchi aarambichchidu....saaraayam kachchi neraya panam sambaarikkalaam....
Andha kaatchchi verum nadippallaa....manakkumural....
Recently, various websites & magazines carried the news that Sivaji Productions is going to remake Pudiya paravai. It said, Prabhu will play MRR's role and it has not been decided as to who is going to play NT's role.Quote:
Originally Posted by Murali Srinivas
Now, has the project been dropped ??? If it's dropped, then it's good news in one way - bcoz re-makes doesnt create much interest, especially for those who had already seen the original version.
I personally feel that none of NT's films should be remade. PP enna sadarana padama ? Who else can re-create the immortal, elegant & stylish GOPAL with such greate panache other than NT himself???
Adarku avaredhan innoru murai pirandu varavendum.
Pudiya paravai, one of the best movies of Nadigar Thilakam. Great acting by the mega star. His own making no ?
அனைவருக்கும் வணக்கம்.
திரு கார்த்திக் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் சாதனைகளை பரப்புவது என்ற ஒரு தவமாகவே நான் உட்பட பல ரசிகர்கள் ஈடுபட்டுள்ளோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 60களின் கடைசி, 70கள், மற்றும் 80களின் ஆரம்பங்களில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்ற ஒரு குழுவில் நாங்களெல்லாம் பங்கு பெற்றிருந்தோம். அதன் மூலமாகத்தான் இவ்விவரங்களெல்லாம் திரட்டினோம். அதில் என் ஆருயிர் நண்பர் எங்கள் சிவாஜி ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் எனக்குப்பல்வேறு ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் அனுப்பும் மடல்கள் பெரும்பாலும் வசூல் விவரங்கள் தான். அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் பெங்களூரு நிலவரங்கள் அதிகம் இடம் பிடிக்கும். எதிர்பாராத மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் அனைவற்றையும் என்னால் பராமரிக்க இயலவில்லை என்றாலும் இருக்கிறவற்றைப் பேணி வருகிறோம். மாலை நேரஙளில் சாந்தி திரையரங்கில் எங்கள் வேலையே அதுதான். தற்போதைய நிலவரத்திற்கு வருகிறேன். இன்ட்ரைய கால கட்டத்தில் பலருடைய தனிப்பட்ட நலனையும் உரிமையினையும் மதிக்க வேன்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், படங்களில் பங்கு பெற்றவர்கள், வினியோகஸ்தர்கள் உட்பட, நடிகர் திலகத்துடன் தொழில் தொடர்புடைய அனைவரின் நலன் கருதி, இனிமேல் வசூல் விவரங்களை விவாதிக்கவோ, வெளியிடவோ செஇவது நாகரீகமல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதே சமயம் அவருடைய படங்கல் நூரு நாட்கள், வெள்ளி விழாக்கள் கண்ட விவரஙள் வெளியிடப்படலாம். நிச்சயமாக அதன் தொடர்புடைய பத்திரிகை கட்டிங்குகள் நமது இணைய தளத்தில் இடம் பெறும். அதர்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளன்று முதல் ஆண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. அதன் பிறகு நிறைய தகவல்கள் சேர்க்கப்பட உள்ளன. அது வரை காத்திருப்போமே.
ராகவேந்திரன்
அனைவருக்கும் வணக்கம்.
திரு கார்த்திக் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் சாதனைகளை பரப்புவது என்ற ஒரு தவமாகவே நான் உட்பட பல ரசிகர்கள் ஈடுபட்டுள்ளோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 60களின் கடைசி, 70கள், மற்றும் 80களின் ஆரம்பங்களில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்ற ஒரு குழுவில் நாங்களெல்லாம் பங்கு பெற்றிருந்தோம். அதன் மூலமாகத்தான் இவ்விவரங்களெல்லாம் திரட்டினோம். அதில் என் ஆருயிர் நண்பர் எங்கள் சிவாஜி ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் எனக்குப்பல்வேறு ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் அனுப்பும் மடல்கள் பெரும்பாலும் வசூல் விவரங்கள் தான். அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் பெங்களூரு நிலவரங்கள் அதிகம் இடம் பிடிக்கும். எதிர்பாராத மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் அனைவற்றையும் என்னால் பராமரிக்க இயலவில்லை என்றாலும் இருக்கிறவற்றைப் பேணி வருகிறோம். மாலை நேரஙளில் சாந்தி திரையரங்கில் எங்கள் வேலையே அதுதான். தற்போதைய நிலவரத்திற்கு வருகிறேன். இன்றைய கால கட்டத்தில் பலருடைய தனிப்பட்ட நலனையும் உரிமையினையும் மதிக்க வேன்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், படங்களில் பங்கு பெற்றவர்கள், வினியோகஸ்தர்கள் உட்பட, நடிகர் திலகத்துடன் தொழில் தொடர்புடைய அனைவரின் நலன் கருதி, இனிமேல் வசூல் விவரங்களை விவாதிக்கவோ, வெளியிடவோ செய்வது நாகரீகமல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதே சமயம் அவருடைய படங்கள் நூரு நாட்கள், வெள்ளி விழாக்கள் கண்ட விவரஙள் வெளியிடப்படலாம். நிச்சயமாக அதன் தொடர்புடைய பத்திரிகை கட்டிங்குகள் நமது இணைய தளத்தில் இடம் பெறும். அதர்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளன்று முதல் ஆண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. அதன் பிறகு நிறைய தகவல்கள் சேர்க்கப்பட உள்ளன. அது வரை காத்திருப்போமே.
பின் குறிப்பு: முதலில் போட்ட போஸ்டிங்குகளில் உள்ள பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராகவேந்திரன்
ராகவேந்திரர் ஐயா,Quote:
Originally Posted by RAGHAVENDRA
தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு பற்றிய மேல் விபரங்களையும் ,அதன் நடவடிக்கைகள்ள் ,அதில் தங்களுக்கேற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வோம்.
உண்மையிலேயே இனிக்கும் செய்தி.Quote:
Originally Posted by RAGHAVENDRA
காத்திருக்கிறோம்.
உங்கள் முந்தைய போஸ்ட்களில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லையே.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அப்புறம் எதற்கு இப்படி ஒரு வரி?. தேவையில்லை.
சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். என்ன நடிப்பு ந. தி மட்டுமல்லமல் பாலையா, நாகேஷ், மனோரமா ஆகியோரின் நடிப்பும் அருமையாக இருந்தது. இதில் மற்ற மூவரும் ந தி விட சில இடங்களில் சிறப்பாக தோன்றுவார்கள். அதையும் அவர் பிரச்சனையின்றி ஏற்று நடிக்கும் திறமையும், குணமும் மிக சிறந்த ஒன்று
Thillaana Mohanaambaal - A great movie from APN, with KVM´s music and kothamangalam Subbu´s story. People who have read the original story would find lot of differences from the story and the Film. Still the film was a smashing success due to the acting abilities of NT, Manoramaa, Nagesh, Baalaiyaa, Padmini and others.
We all might know the story. Two Artists a dancer and a Nadaswaram Vidwaan are competing against each other since they are so sure about their abilities. Even though they fall in love from their first meeting they need time and oppurtunity to express their love and how they succeed to get united after lot of problems is the jist of story.
NT as Sikkal Shanmugasundaram brings a typical Tanjore Nadaswara Vidwaan before our eyes, supported ablely by AVM Rajan as Thangarathinam they copy the mannerisms of a musician of the late 40´s before our eyes. The whole team of SS ( Sikkal Shanm.) Balaiyaa as Kaliyuga nandhi Muthurakku, Saarangapaani as Kodai idi Sakthivel brought two Thavil vidwaans before our eyes. Infact I heard that Balaiyaa and Saarangapaani learned playing Thavil for this role.
The team of Mohana conisting of Thangavelu as Nattuvanaar, T.R.Ramachandran as Varadan (Mirudhangam) did their job also vry good. Esp. C.K. Saraswathy with her sidekick Vetthalai potti were very good.
( Contd.)
இந்த போஸ்ட் டைப் செய்யும்போது ஜெயா டி.வியில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் எங்கள் தங்க ராஜா படத்திலிருந்து " இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை" பாடல் ஒளிப்பரப்பானது. வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். வெகு இளமையான NT. குறிப்பாக இரண்டு இடங்கள் பல்லவியில் "இருவர் என்பதே இல்லை" என்று பாடிக்கொண்டே இரண்டு காலையும் விரித்து இரண்டு கல்லின் மேல் வைத்து இரண்டு கைகளையும் மேலே தூக்கி தோள்களை குலுக்குவார். அடுத்து இரண்டாவது சரணம் முடிவில் " கவிஞர் சொன்னது கொஞ்சம்" என்று ஒரு கையை மட்டும் தூக்கும் போஸ். மனம் 1973 ஜூலை மாதம் 14ம் தேதிக்கு பறந்து போனது. அன்று முதல் நாள் Opening ஷோ மதுரை - நியூ சினிமாவில் எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதை இப்போது யோசிக்கும் போதும் சந்தோஷமாக இருக்கிறது.
அன்புடன்
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
எங்கள் தங்க ராஜா - NT as Pattakathi Bairavan - what a powerful performance. Remember the scene where NT as Pattakathi Bairavan, along with Nagesh, enters the club and starts argument with Manohar before the fight starts. Especially, the way NT flips the cigarette and throws it away - what a style. When I watched this movie at Madurai Dinamani (not a good theatre), the fans made a huge applause. A terrific style from our NT. Sure that all stars until today are copying this style. Overall, a great entertainment movie.
My uncle said that when this movie was released, the Pattakathi Bairvan character made a huge impact and it created a big sensation and craze. Any light on this?
As you said, the other "soft" NT looks very young.
Anbudan.
Hi Siva,Quote:
Originally Posted by sivank
One thing about TM. We all know its a classic in its own way and commercially also it was a smashing hit and had number of re-releases. All this record without a single duet in the film !! Great.
At at a time where almost all the movies will have a duet song for their lead pair and this one film comes without a duet song and becomes a great hit!!
Though the screenplay had a scope for a song (during Train scene) and even NT could have demanded one - but still NT didnt do it bcoz he always believes the story and the director. What an attitude for a great actor like NT.