http://i872.photobucket.com/albums/a...poavatar06.jpg
http://i872.photobucket.com/albums/a...poavatar07.jpg
http://i872.photobucket.com/albums/a...poavatar01.jpg
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்புக்கு நன்றி. 'என்னைப் போல் ஒருவன்' ஸ்டில்ஸ் கிரேட். அவதாருக்கான ரெடிமேட் images அருமை. நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
'இசைக்கருவிகளுடன் இணையில்லாக் கலைஞர்' தொடர்கிறது...
சத்யம்-- உடுக்கை
http://i1087.photobucket.com/albums/...703360-1-1.jpg
சத்யம்-- உறுமி மேளம் (அபூர்வ நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/...00707440-1.jpg
சத்யம்-- தப்பட்டை (அபூர்வ நிழற்படம்)
http://i1087.photobucket.com/albums/...00715000-1.jpg
என் மகன் --கோவில் மணி
http://i1087.photobucket.com/albums/..._000218139.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
coming soon in Bengaluru and in our thread
Vasantha Maligai
http://i55.tinypic.com/15a8m9.jpg
Neyveli Vasudevan.
டியர் வாசுதேவன்
சத்யமாக இவர் அளவிற்கு இசைக் கருவிகளை திரையில் வாசிப்பில் நடித்தவர் வேறு யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக அளித்து வி்ட்டீர்கள். அது மட்டுமா... வசந்த மாளிகை பெங்களூரில் மட்டுமல்ல, எங்களூரிலும் தான் அசத்தப் போகிறது என்று தூள் கிளப்பப் போகிறீர்கள் என்பதை யூகித்து விட்டோம். வாழ்த்துக்கள்.
4000வது பதிவை இடப் போகும் அந்த அதிர்ஷ்டசாலிக்கு இதோ நம்முடைய முன்கூட்டிய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
http://i1037.photobucket.com/albums/...ulaions/07.gif
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றிகள். நாம் எல்லோரும் சேர்ந்து அசத்தி விடுவோம்.
தங்களின்,
வாசுதேவன்.
Dear Mr. PAMALAR Happy Birthday!!
BELATED WISHES!!
Your best years are still ahead of you!
You're not getting older, you're getting better!
Wishing you all the great things in life, hope this day will bring you an extra share of all that makes you happiest!
May each and every passing year bring you wisdom, peace and cheer!
Hoping that your day will be as special as you are!
May this day bring to you all things that make you smile. Happy Birthday!
May this year bring with it all the success and fulfillment your heart desires!
JAIHIND,
M. Gnanaguruswamy
டியர் வாசுதேவன் சார்,
காணக் கிடைக்காத காட்சிகள், உண்மையிலேயே மிகவும் உண்மையான உழைப்பு, அருமையான தெரிவுகள்.
இந்தக் காட்சிகளெல்லாம் நான் இதுவரை கனடதில்லை;
நமது இதய வேந்தர் இத்தனை இசைக் கருவிகளை படங்களில் கையாண்டிருக்கிறாரா? நம்மாலேயே நம்ப முடியவில்லை;
ஒரே வார்த்தையில் " Awesome".
ANM
4000 -ஆவது பதிவு சிறப்பு நிழற் படம்.
http://i1087.photobucket.com/albums/...jiGanesan5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
நண்பர்களே,
எனக்கு ஒரு சந்தேகம், அல்லது எனக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறார என்று. தயவு செய்து தீர்த்து வையுங்கள்.
ஆறு மனமே ஆறு பாடலில், சத்யபாபவாக, விவேகனந்தராக வரும்போது, பழனி மலையிலிருந்து நடப்பது நமது காஞ்சி தற்போதைய பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திரர் நடப்பது போலவே இருக்கும்; ஆனால் இதை யாரும் குறிப்பிடுவதில்லை.
ஆனால் நான் கண்டது உண்மை.
யாராவது தெளிவு படுத்துங்களேன்!!!
அன்புடன்,
anm
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
நீங்கள் கூறியுள்ளது உண்மைதான். என்மகன் படத்தின் ஸ்டில் தான் அது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தி விட்டேன். தொடர்ந்து சத்யம் ஸ்டில் மூன்று வந்ததால் copy,paste பண்ணும்போது என்மகன் மறந்துவிட்டது. நன்றி. (எல்லாம் ஆர்வக் கோளாறு தான்.)
அன்புடன்,
வாசுதேவன்.
நன்றி anm.
வாசுதேவன்.
நல் வாழ்த்துக்கள் வாசுதேவன் சார். மிக மிக நெருக்கமான கால அளவில், இன்னும் சொல்லப் போனால், மிகக் குறைந்த வினாடித்துளிகளில் 4000வது பதிவை அட்டகாசமாக அன்னையின் ஆணயுடன் கொண்டாடி விட்டீர்கள். வாழ்த்துக்கள். 5000வது பதிவை anm அவர்கள் ரிசர்வ் செய்து கொள்வார என எதிர்பார்ப்போம்.
தங்களுக்காக
http://www.youtube.com/watch?v=QSBm9MmLEOw
அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும்
திரு. ராகவேந்திர சார்,
ரேசில் முந்தி திரு. வாசுதேவன் அவர்கள் ஒரு அருமையான 'அன்னையின் ஆணை' படத்திலிருந்து புகைப்படத்தைக் கொடுத்துள்ளார்கள்!!
தங்கள் விருப்பப்படி நான் 5000 இல் முயற்சி செய்கிறேன்!!!!
அன்புடன்,
anm
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும்,நல்வாழ்த்துக்களுக்கும் என் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்களின் ஆசீர்வாதங்களையும்,வாழ்த்துக்களையும் என் மகா பாக்கியமாகக் கருதி என்றும் உங்களது அன்புக்குப் பாத்திரமாக விளங்க எல்லாம் வல்ல நம் கணேசக் கடவுளை வேண்டுகிறேன். நன்றிகள் சார்.
http://www.zwani.com/graphics/thank_you/images/13.gif
தங்களுக்கு என் மனமார்ந்த
http://vimeo.com/8896843
தங்களின் ரேஸில் முந்தும் கார் வீடியோக் காட்சிக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள் சார். மனம் விட்டு ரசித்தேன். குடும்பத்துடன் ரசித்தோம்.
என்றும் தங்களின்,
வாசுதேவன்.
.
டியர் வாசுதேவன் சார், இசைக்கருவிகளுடன் நடிகர்திலகம் தொகுப்பு மிகவும் அருமை. மிகவும் சிரமப்பட்டு புகைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து பதிவிட்டிருக்கிறீர்கள். தொடரும் உங்கள் இசைப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
இசைக் கருவிகளுடன் இணையில்லாக் கலைஞர் தொடர்கிறது....
புல்லாங்குழல் கண்ணனாக நம் நடிப்புலக மன்னர்.
அன்பளிப்பு
http://i1087.photobucket.com/albums/...g?t=1316771541
அன்பளிப்பு
http://i1087.photobucket.com/albums/...g?t=1316771631
படிக்காத மேதை--ரங்கன்
http://i1087.photobucket.com/albums/...g?t=1316771692
அன்பே ஆருயிரே
http://i1087.photobucket.com/albums/...g?t=1316771751
அன்புடன்,
வாசுதேவன்.
(தொடரும்)
தொடர்கிறது...
காத்தவராயன்-- குடுகுடுப்பை
http://i1087.photobucket.com/albums/..._041251711.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'மிருதங்கச் சக்கரவர்த்தி' யில் கலையுலகச் சக்கரவர்த்தி
http://i1087.photobucket.com/albums/..._000337336.jpg
http://i1087.photobucket.com/albums/..._000395304.jpg
அதி அற்புதமான மிருதங்கச் சக்கரவர்த்தியின் நடிப்பு சாம்ராஜ்யத்தில்...
கேட்கத் திகட்டாத கானம்...
http://www.youtube.com/watch?v=hsKDe7OlZ2w&feature=player_detailpage
சுகமான ராகங்களே....
http://www.youtube.com/watch?v=sRZmQREVnz8&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
அபிநய சுந்தரி ஆடுகிறாள்...
http://www.youtube.com/watch?v=2KvIaFPPpOg&feature=player_detailpage
நாதமயமான இறைவா...
http://www.youtube.com/watch?v=qwFgho3WAOk&feature=player_detailpage
அடி வண்ணக்கிளியே...
http://www.youtube.com/watch?v=1DUiHHNsTo8&feature=player_detailpage
திசைநான்கும் அசைந்தாட.... (கிளைமாக்ஸ் போட்டி.)
http://www.youtube.com/watch?v=Y0V0Gd2zxfk&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
21.9.2011 மாலை முதல் சற்றுமுன் வரை எனது இணைய இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் இரண்டு நாட்களாக பதிவுகளை இட இயலவில்லை. இனி வழக்கம் போல்.
அன்புடன்,
பம்மலார்.
Dear Parthasarathy Sir,
My devoted thanks for your divine wishes ! Your blessings & wishes are slmilar to that of our Paramaathma [NT] & to that of the heavenly Paramaathma [Parthasarathy].
Thank You So Much !
With Lots of Love,
NT Devotee,
Pammal R. Swaminathan.
டியர் சந்திரசேகரன் சார்,
பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக ஒரு பட்டமளிப்பு விழாவையே நிகழ்த்தி விட்டீர்களே ! தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ! தங்களுடைய வாழ்த்துக்களை நமது நடிகர் திலகம் அளித்த வாழ்த்துக்களாகவே உணர்கிறேன் !
மீண்டும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
உணர்ச்சிப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் பம்மலார்,
தங்கள் இணைய இணைப்பு தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப் பட்டு தாங்கள் மீண்டு(ம்) வந்தது மிக்க மகிழ்ச்சி. தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
அன்பு வேலி போட்டு எங்களை காவல் காக்கும் நெய்வேலி வாசுதேவன் சார், தங்களுடைய காணொளி பதிவு அட்டகாசம். தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
இனிமேல் நடிகர் திலகம் வாசிக்காத வாத்தியங்களைப் பட்டியலிடும் வேலையைத் துவக்குங்கள். மிகவும் சுலபம், விரல் விட்டு எண்ணி விடலாம்.
அன்புடன்
மிருதங்க சக்கரவத்தி காணொளியினை வழங்கிய ஒரு அன்பர் ஓவரோ ஓவர்... என்று உலகம் முழுதும் டமாரம் போட்டு சொல்லாத கதையாக தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, அப்படிக் கூறும் அனைவருக்கும் சரியான பதிலை நடிகர் திலகம் அப்போதே தந்திருக்கிறார். பொம்மை நவம்பர் 1983 இதழில் அவருடைய பதிலைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். அந்தப் பேட்டி வந்த பகுதியின் நிழற்படம் இங்கே நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...aknews01fw.jpg
அன்புடன்
சகோதரி சாரதா,
சிகர ரசிகையான தங்களின் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றது என் வாழ்வின் பேறு ! அவற்றை நமது இதயதெய்வம் அளித்ததாகவே எண்ணி மகிழ்கிறேன். எதையும் மிச்சம் வைக்காமல் எப்பொழுதுமே உச்சமாகப் பாராட்டி, வாழ்த்தி, ஆசி கூறும் தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு எனது உணர்வுபூர்வமான-உயர்வான நன்றிகள் !
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
தங்களின் பாசத்திற்குரிய அன்புத்தம்பி,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் செந்தில் சார்,
நமது நடிகர் திலகத்தின் அன்பு ரசிகப்பிள்ளையாகிய தாங்கள் வழங்கிய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! ஏனெனில், தங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கள் நடிகர் திலகத்தின் வாழ்த்துக்களாயிற்றே !
மீண்டும் தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் !
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
முரளி சாரின் முழு முயற்சியால் நம் கனவு நனவாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வோம். அறிவிப்பிற்கான கவுண்ட் டௌன் விரைவில் தொடங்க உள்ளது.
என்ன அறிவிப்பு?
என்ன கனவு?
என்ன முயற்சி?
சற்றுப் பொறுங்களேன்.,..
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் வழங்கிய பசுமையான பாராட்டுக்களுக்கும், பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள் !
"வாழ்விலே ஒருநாள்" பதிவுகள் தங்கம் !
"ராணி லலிதாங்கி" பதிவுகள் வைரம் !
"மிருதங்க சக்கரவர்த்தி" பதிவுகள் வைடூரியம் !
"இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞர்" பதிவுகள் எல்லாவற்றையும் விஞ்சிய நவரத்தினங்கள் !
இதயதெய்வத்தின் திருப்பணியாகிய தங்களின் திரிப்பணி இதே போன்றும் இதனை மிஞ்சும் வண்ணமும் ஈடு-இணையில்லா இமாலயப் பதிவுகளுடன் இனிதே தொடரட்டும் !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு ராகவேந்திரன் சார்,
விவரம் புரியாத வீணர்களுக்கு நடிகர் திலகம் பொம்மை பேட்டி மூலமாக நெத்தியடி கொடுத்துள்ளீர்கள். எனக்குக் கூட youtube-இல் அந்த வாசகத்தைப் பார்க்கும் போதெல்லாம் பற்றிக் கொண்டு வரும். அந்த அதிமேதாவித்தனமான, மேதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த மாதிரி லூஸ்கள் திருந்தும் என்றா நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
தங்களின் வாசுதேவன்.
டியர் sankara1970,
தாங்கள் வழங்கிய பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு எனது பாசமிகு நன்றிகள் ! இதனை நடிகர் திலகம் அளித்ததாகவே நினைக்கிறேன் !
என்னுடைய நிஜப்பெயர் ஆர். சுவாமிநாதன். கடந்த 21 வருடங்களாக சென்னையில் உள்ள 'பம்மல்' பகுதியில் வசிப்பதால் அனைவருமே என்னை "பம்மல் சுவாமிநாதன்" என்றே அழைப்பர். நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் மிகுந்த அன்புடன் எனக்கு சூட்டிய சிறப்புப்பெயர் "பம்மலார்". தற்பொழுது இந்தப் பெயரைக் கொண்டுதான் எல்லோருமே என்னை அழைக்கிறார்கள்.
பாசப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் Mr.anm,
தங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்களுக்கு எனது இனிய நன்றிகள் ! 'ஆனந்த்'தாகிய தங்களின் வாழ்த்துக்கள் நமது ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்துவிட்ட "வசந்த மாளிகை" 'ஆனந்த்' வாழ்த்தியதற்கு ஒப்பானதாகும் !
மகிழ்ச்சிப்பெருக்கில்,
என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Dear Gnanaguruswamy Sir,
My special thanks for your whole-hearted wishes ! I will possess this greetings as a treasure ! I see Our God NT in each & every line of your greetings !
Once Again, Thank You So Much !
Vandhe Maatharam & Jai Hind,
With Lots & Lots of Love,
NT Devotee,
Pammal R. Swaminathan.
டியர் ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி !
"என்னைப் போல் ஒருவன்" ஆல்பம் அருமை !
"மிருதங்க சக்கரவர்த்தி", 'பொம்மை' நவம்பர் 1983 இதழ் மூலம் அளித்த தகவல் அதகளம் !
அன்புடன்,
பம்மலார்.
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 8
வரலாற்று ஆவணம் : தினமணி : 15.1.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4638a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.