-
http://i65.tinypic.com/6rjc7m.jpg
வெற்றி வெற்றி வெற்றி
முன்னாடியே சொன்னது மாதிரி வெற்றி தேவதை மறுபடியும் ஒருவாட்டி புரட்சித் தலைவரின் காலில் விழுந்து விட்டது. நம் தெய்வத்தின் செல்வாக்கு உலகம் உள்ள வரக்கும் குறையாது.
புரட்சி தலைவர் வாழ்க
மக்கள் தலைவன் வாழ்க
பொன்மன செம்மல் வாழ்க
-
-
-
http://i63.tinypic.com/2lue7ww.jpg
தமிழ்நாட்டை காப்பாற்றும் புரட்சி தலைவர் தெய்வம் வாழ்க
-
அனைத்திந்திய அண்ணா தி.மு.க. வெற்றியை கொண்டாடும் வகையில்; தலைமை கழகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது . அந்த காட்சியை இந்திய டுடே , மற்றும் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகள் செய்திகளில் ஒளிபரப்பு செய்தன.
http://i64.tinypic.com/ejcw1w.jpg
-
-
-
கோவை ராயல்
திரை அரங்கில்
20.05.2016 முதல்
மக்கள் திலகத்தின்
மாட்டுக்கார வேலன்
-
-