:lol:Quote:
Originally Posted by Plum
Printable View
:lol:Quote:
Originally Posted by Plum
[quote="jaiganes"]telungu padam dubbing paa adhu..Quote:
Originally Posted by Sanjeevi
I think it is aakhari porattam or something like that.
Asha bhonsle paaduradhE oru periya poraattamaa irukkum....[/quote]
:lol:
Is this Bala, who is in correspondence with Jeyamohan, a hubber?
Quote:
நல்ல தமிழிசைத் தொகுப்புகள் வரும்போதெல்லாம் வாங்கிவிடுவதுதான். இது வரை குறைந்தது, இளையராஜாவின் திருவாசகத்தை 1000 சி.டிக் களாவது வாங்கியிருப்பேன்.
Not sure if he is a hubber. I have seen his posting quite a bit in Jeyamohan's site.
past two days have been spent with MogaMuL...
1. நெஞ்சே குருநாதரின் - எம்.ஜீ.ஸ்ரீகுமாரின் இனிய குரலில் வரும் இந்த பாடல் என் அபிப்ராயத்தில் இந்த படத்தின் சிறந்த பாடல். கற்ற வித்தையை கடைப்பொருளாக விற்க நேர்ந்த துயரத்தைப்பாடலாக வடித்து அதற்கு அருமையான இசை பொழிந்துள்ளார் இசைஞானி. சீடன் குருவையும்,கற்ற இசையறிவின் மேன்மையையும் "புழுதியில் எறிந்த வீணை" என்னும் நிலையை கடிந்து, அதே சமயம் தன் கையலாகாத நிலையையும் உணர்ந்து பாடும் இந்தப்பாடல் திரை இசை என்றில்லாமல் தமிழிசை என்னும் வகைக்கே பெருமை சேர்க்கும் அற்புதமான பாடல். இதில் என்னைக்குறிப்பாகக்கவர்ந்தது, தபேலாவும் மிருதங்கமும் இணைந்து அமைத்துள்ள தாளலயம். எங்கு தபேலா முடிகிறது, எங்கு மிருதங்கம் எழுகிறது என்பதைத்தெளிவாக உணர முடியாத ஒரு இனிய தாள அமைப்பு. எம்.ஜீ.ஸ்ரீகுமாரின் குரல் பாடலின் பாவத்துக்கேற்ப கரைகிறது, உருகுகிறது, உணர்வால் பொங்கிப்பெருகுகிறது.
2. சொல்லாயோ வாய் திறந்து - ஜானகி குரலிலும், ஸ்ரீகுமாரின் குரலிலும், வெளிப்படையாக விரகத்தையும் அது சார்ந்த இறைவனையே கணவனாக வரிக்கும் ஆண்டாளின் பக்தி பாவத்தைக்குறிக்கும் இருபொருள் படும் விதமாக அமைந்த அற்புதமான பாடல். இளையராஜா எனும் கலைஞன் தன் பின்நவீனத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கும் பல்வேறு படைப்புகளில் இந்தப்பாடல் தலையாய ஒன்று என்று நான் கருதுகிறேன். "அலைபாயுதே கண்ணா", "இன்பக்கனா ஒன்று கண்டேன்" போன்ற பாடல்களின் கருத்துச்சாயலில், தன் சிந்தனை கொண்ட ஒரு புதிய பாட்லை தனக்கேயுரிய புதிய பாணியில் தன் கற்பனைகளைக்கொட்டி வார்த்துள்ளார் இசைஞானி.
தமிழிசை பாடகர்கள் இந்தப்பாடலை தனி கீர்த்தனையாக மேடையில் பாடுதல் அவர்கள் திறமைக்கு சிறப்பு சேர்க்கும்.
தேன்குடத்தில் மூழ்கிச்சாகும் வண்டென எனை சுகித்துக்கொல்லும் ஒரு இசைத்தொகுப்பு "மோகமுள்"!!! இதைத்தந்த இசைஞானிக்குக்காலத்திற்கும் நன்றி!!
Wasn't it sung by Arunmozhi. Best song of his career.Quote:
Originally Posted by jaiganes
http://download.tamilwire.com/songs/...ilWire.com.mp3Quote:
Originally Posted by P_R
நீங்களே கேட்டு சொல்லுங்கோ!!
This is MG Sreekumar
First time I am listening.
The one in the tape is Arunmozhi.
I like that one far more than this. Konjam clinicalA irukku. Flus Malayalam pronunciation in many places irks, Much less bhaavam here.
naan thara nee pera vENdum konjam jnAnam -ellAm arunmozhi remba nallA paadiruppAru,
Let me search if the version is available online.
OMG even thiraipaadal has only the MGS version.
makkaLE someone back me up. Arunmozhi's version is much better. kidaikkamaattEngudhE.
jaiganes, look at me
listen to the second version here.
Listen to the full song. edutha udanE Arunmozhi's voice will hit you as considerably less attractive than MGS's. But better results may obtain if you hang on till the end.