VANI GANAPATHI
http://i61.tinypic.com/wvx43q.jpg
Printable View
VANI GANAPATHI
http://i61.tinypic.com/wvx43q.jpg
மக்கள் திலகத்தின் மெகா ஹிட் படமான "ஆயிரத்தில் ஒருவன் " 1965-ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி அடைந்த பின் , இடைவிடாது தமிழகம்
முழுவதும் பல்வேறு அரங்குகளில் வெற்றி நடை போட்டது அனைவரும்
அறிந்ததே.
இப்பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்களின் தீவிர
முயற்சியால் புதிய பரிமாணத்தில், டிஜிட்டல் வடிவில் , RESTORED VERSION, DI, DTS CINEMESCOPE, EFX, QUBE, PXD, UFO ,பிரம்மாண்டத்தின்
மகுடமாக தயாராகி வெளிவர உள்ளது.
திரையிடப்பட உள்ள அரங்குகள் விவரம்: சத்யம் , ஆல்பட் ,பாரத் அல்லது மகாராணி, எஸ்கேப், ஐநாக்ஸ் , கமலா அல்லது ஏவிஎம் ராஜேஸ்வரி , பிருந்தா , அபிராமி மெகாமால் , ஏஜிஎஸ் ராயல், உதயம்,
மற்றும் சில. இறுதியான அரங்குகள் இன்னும் சில நாட்களில் முடிவாகலாம்.
சென்னை அபிராமி மெகாமாலில் மார்ச் 14-ம் தேதி வெளியாவதையொட்டிதிவ்யா பிலிம்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறு அன்று புரட்சி தலைவரின்"ஆயிரத்தில் ஒருவன் " பேனரை வைத்துள்ளது . அன்று மாலை 6 மணி அளவில் பேனருக்கு மாலை அணிவித்து , திரு. எஸ். ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ,படம் பிரம்மாண்ட வெற்றி பெற பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜையில்,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள், டாக்டர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், போன்ற எண்ணற்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு, சிறப்பான
வரவேற்பு அளித்தனர்.
அபிராமி மெகாமாலில் இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படம்
நமது திரி நண்பர்களுக்கு பார்வையிட பதிவிடுகிறேன்.
தமிழகம்,புதுவை, கர்நாடகம்,கேரளா உள்பட அனைத்து மாநகரங்கள்,
சிறு நகரங்கள் உள்பட சுமார் 100அரங்குகளுக்கு மேல் படம் வெளிவருவது உறுதி ஆகியுள்ளது. என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
அனைவரும் "ஆயிரத்தில் ஒருவன் "திரைப்படத்தினை ஆரவாரத்தோடு
வரவேற்க உறுதி பூண்டு காத்திருக்கின்றனர்.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/dn2bg1.jpg
mgr - sivaji ரசிகர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் திட்டிக்கொண்டும் தூற்றிக்கொண்டும் தான் இறக்கும் வரை இருக்க வேண்டுமா ? -
நல்ல உள்ளம் கொண்ட பல mgr ரசிகர்களை தனது பத்திரிகை வாயிலாக தேவையில்லாமல் தூண்டிவிடும் உரிமைக்குரல் பத்திரிகை மற்றும் vcd dvd உரிமையாளர் பன்முகம் கொண்ட திரு b s ராஜு அவர்களுக்கு இரு திலகங்களின் ஒத்த கருத்துடைய பல ரசிகர்களின் சார்பாக கேள்வி. !
சமீபத்தில் வெளிவந்த உரிமைக்குரல் பதிவில் mgr ரசிகர்கள் சிவாஜி ரசிகர்களுக்கு குடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் இதன் ஆசிரியர் திரு ராஜு அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இவருக்கு அனைத்து நல்லுள்ளங்கள் சார்பாக இந்த கேள்விகள் !
1) இரு திலக ரசிகர்களும் இறக்கும் வரையில் ஒருவரை ஒருவர் இழித்துகொண்டும், பழித்துகொண்டும்தான் இருக்கவேண்டுமா ?
2) நல்ல எண்ணத்துடன் இருவரும் நட்பு பாராட்டுவதில் உமக்கு என்னையா அவ்வளவு வயிதெரிச்சல் ?
3) நீங்கள் முதலில் ஒரு ஞாயவாதியாக நடந்ததுண்டா ? வியாபாரம் என்று வரும்போது, பத்திரிகையில் சிவாஜி பற்றி தவறான தகவலுடன், இழித்தும் பழ்ழித்தும் கீழ்த்தரமாக எழுதுவது தான் பத்திரிகை தர்மமா ?
4) தங்களுடைய cd மற்றும் dvd நிறுவனமாம் uk மூவீஸ் மற்றும் uk கோல்டன் மொவீஸ் மற்றும் akshi வீடியோ ஆகிய நிறுவனங்கள் மூலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திரைகாவியங்களான நானே ராஜா, தாய் , எங்கள் தங்கராஜா , சத்ரபதி சிவாஜி (பக்த துகாரம் தெலுகு படம் மொழிபெயர்ப்பு ) மேலும் பல சிவாஜி படங்கள் வெளியிட்டு லக்ஷங்கள் சம்பாதித்து அந்த நன்றி விஸ்வாசம் துளி கூட இல்லாமல், இப்படி பத்திரிகையில் சிவாஜி பற்றி தூற்றுவதும், mgr - sivaji ரசிகர்களை தன்னுடைய சுய லாபத்திற்காக தூண்டிவிட்டு வேடிக்கை பார்பதை இத்துடன் தயவு செய்து நிறுத்திகொள்ளுங்கள் !
சிவாஜியை தூற்றி எழுதினால்தான், mgr sivaji ரசிகர்களை தூண்டிவிட்டு சண்டைபோட செய்தால் தான் mgr அவர்கள் புகழ் மேலும் பரவும் என்ற தவறான ஒரு துர்போதனை செய்வது ஒரு கேவலமான ஈன செயல் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
காலம் இப்படியே சென்றுவிடாது ! ஒரு நாள் நல்ல உள்ளம் கொண்ட அனைத்து mgr ரசிகர்களும் உண்மையை உணரும் போது உங்கள் நிலை எவ்வளவு பரிதாபத்திற்கு உரியதாகிவிடும் என்று இப்போதே எண்ணி பார்த்தல் நலம் !
இரண்டு ஆடுகளை மோதவிடுவதில் உங்களை தவிர யாருக்கு என்ன லாபம்? இனியும் இது தொடருமேயானால் நீங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் DVD வியாபாரம் அனைத்தும் தெரியவரும் !
புரிந்தவர்கள் புரிந்துகொண்டால் நலம் !
வாழ்க இரு திலகங்களின் புகழ் ! ஒழிக தீய குணங்கள் ! !
http://www.youtube.com/watch?v=-HusYGrbnDY
Thanks Sailes sir
My favourite Songs and thalaivar best dance moments in this songs watch and delight it.
http://www.youtube.com/watch?v=M8HXMVmQEi8
எங்கள் தங்கம் - உலகமே சொல்லுகிறது இவரை எங்கள் தங்கம் .. என்று
http://www.youtube.com/watch?v=tJG_zJRdDTg
http://www.youtube.com/watch?v=xDTbETzE69E
குமரிகோட்டம் - ஆணவக்காரியை அடக்கிய படம் .
http://www.youtube.com/watch?v=anV--UJDR_w
http://www.youtube.com/watch?v=cHRX3Lhruzg
Enaku Piditha Thalaivarin Duet ( See Thalaivar brown shirt and brown pant and conclusion of songs thalaivar dress is super i throw the coins in theatre that scenes)