http://i62.tinypic.com/eq329l.jpg
Printable View
http://i60.tinypic.com/2gv62ac.jpg தொடரும்.......
மறு வெளியீட்டிலும் மக்கள்திலகத்தின் மகத்தான சாதனை
திரியை துவக்கி வைத்த இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .
மறு வெளியீடு -மூன்று வகையாக பிரிக்கலாம் .
1. மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்த கால கட்டத்தில் 1936-1977 மறு வெளியீட்டில்
வெளிவந்து சாதனை செய்த படங்கள் .
2. மக்கள் திலகம் திரைத்துறை விட்டு விலகிய பின் 1977-1987 கால கட்டத்தில் மறு வெளியீட்டில்
வெளி வந்து சாதனை செய்த படங்கள் .
3. மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் 1987க்கு பின்னர் 2014 இன்றுவரை மறு வெளியீட்டில் சாதனை செய்த படங்கள் .
1936- 1977
மறு வெளியீட்டில் மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் '' திருவண்ணமலை கிருஷ்ணா அரங்கில் 105 நாட்கள் ஓடி 1960ல் திருவண்ணாமலை கிருஷ்ணா அரங்கில் விழா நடந்தது .
இதுவே முதல் சாதனை .
1956ல் வந்த மதுரை வீரன் பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து ஓடியுள்ளது .
சாதனைகள் ...மின்னும் ....
வருக வருக மக்கள்திலகம் திரியின் தலைமகனே வந்து தங்களின் மேலான பதிவுகளை தருக.மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சாதனைகளை தங்களின் பாணியில் தருக
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் 1987க்கு பின்னர் 2014 இன்றுவரை மறு வெளியீட்டில் சாதனை செய்த படங்கள் .அதை பற்றிய பதிவுகள் மட்டுமே இதில் இடம் பெரும். மற்றவை தாங்கள் சொன்னதுபோல செய்வோம் திரு வினோத் சார்
http://i62.tinypic.com/fjl16f.jpg
அனைவருக்கும் வணக்கம்
என்னுடைய நீண்டநாள் கனவு இன்றுதான் நிறைவேறியது
welcome rajkumar sir