http://i57.tinypic.com/2m2jpqa.jpg
Printable View
4.2.1966
மக்கள் திலகத்தின் ''நான் ஆணையிட்டால் '' முற்றிலும் மாறுபட்ட சமூக சீர்திருத்தப்டம் .அருமையான கதை .நடிகப் பேரசரின் நடிப்பு , துடிப்பான வசனங்கள் , இனிய பாடல்கள் , புதுமையான சண்டை காட்சிகள் என்று விறுவிறுப்பாக
ரசிகர்களுக்கு விருந்து தந்த காவியம் .
http://youtu.be/y3piyh1HT6c
4.2.1972
சங்கே முழங்கு
மக்கள் திலகம் எம்ஜிஆர் முருகன் - கிருபால் சிங் என்ற கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்த படம் .கோர்ட் காட்சிகளில்
மக்கள் திலகத்தின் வாதங்கள் , குறுக்கு விசாரணை காட்சிகள் படத்தின் ஹை லைட்.
பொம்பளை சிரிச்சா போச்சு - லக்ஷ்மியை கிண்டல் செய்து பாடும் பாடல்
தமிழில் அது ஒரு இனிய கலை - இனிமையான காதல் பாடல்
இரண்டு கண்கள் பேசும் மொழியில் - புதுமையான காதல் பாடல்
சிலர் குடிப்பது போலே நடிப்பார் - சூப்பர் ஹிட் பாடல்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் .உணர்ச்சி .கரமான பாடல்
[/COLOR][/SIZE]
http://youtu.be/GUL62HGORoghttp://youtu.be/pt2-8n47umQ
4.2.1985.
1984 அக்டோபரில்தமிழக முதல்வர் மக்கள் திலகத்தின் உடல் நிலை பாதிக்கபட்டது .பல்வேறு யூகங்கள் ,வதந்திகள் பரவியது .மக்கள் எல்லோரும் அவரின் உடல் நலன் பூர்ணகுணமடைய நாடெங்கும் பிராத்தனைகள் நடத்தினார்கள் .சர்வ மதத்தினரும் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார்கள் . மக்கள் திலகத்தின் தன்னம்பிக்கை , மக்களின் பேராதரவு , மருத்துவர்களின் மகத்தான சேவை , மத்திய அரசாங்கத்தின் உரிய நேரத்தில் ,உரிய சேவைகள் , மாநில அரசின் மின்னல் வேக நடவடிக்கைகள் ,மூலம் உடனுக்குடன் மாற்றங்கள் நிகழ்ந்தது . மத்திய மாநில பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடந்தது . . மூன்றாவது முறை மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தின் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி கண்ட மக்கள் திலகம் அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தமிழக முதல்வராகவே தாயகம் திரும்பிய நாள் 4,2.1985.
நான் ஆணையிட்டால் & சங்கே முழங்கு படங்கள் வெளிவந்த அந்த நாட்களை நினைவு படுத்திபதிவுகள் வழங்கிய திரு வினோத் அவர்களுக்கு நன்றி .ப்ரூக்ளின் மருத்துவ மனையிலிருந்துசென்னை திரும்பிய மக்கள் திலகத்தின் நினைவூட்டலுக்கும் நன்றி .