Maname Nirantha Deivam Enaiye Ninaindhu Varumaa (Mageswari)
Song # 66
A M Raja with Jikki
Movie : Mageswari
Music : G Ramanathan
Lyric : Pattukkottai Kalyanasundharam
மனமே நிறைந்த தெய்வம்
எனையே நினைந்து வருமா
நிலையான வாழ்வு தருமோ
நினைவே நிறைவேறாதோ
இதயம் அமைதி பெறாதோ
என் அன்பைக் காண்பதும் என்றோ
துணையே இல்லாது நானே
பெரும் துயரால் நலிந்து போனேன்
ம*ன*மேவும் இன்ப* கீத*ம்
கனிந்தெனைக்காண என்று வ*ருமோ
நிலையே இல்லாத* ஓடம்
க*ரை சேர்வ*தும் எந்நேர*ம்
சுக*வாழ்வ*தே வெகு தூர*ம்
மனமே நிறைந்த தெய்வம்
எனையே நினைந்து வருமா
நிலையான வாழ்வு தருமோ
உனைக்காணும் ஆவ*லாலே
விழிதாவும் அலைய*யைப் போலே
த*டை போடும் த*ந்தையாலே
புய*லான*தே என் வாழ்வே
நிலையே இல்லாத* ஓடம்
க*ரை சேர்வ*தும் எந்நேர*ம்
சுக*வாழ்வ*தே வெகு தூர*ம்
நினைவே நிறைவேறாதோ
இதயம் அமைதி பெறாதோ
என் அன்பைக் காண்பதும் என்றோ
R Ganesh with K Savithri ( movie before gemini title )
http://s102.photobucket.com/albums/m...nthadeivam.flv
Sirpi Sethukkaatha poRsilaiyE(Ethirpaaraathathu)
Song # 67
Movie : Ethirpaaraathathu
Music : Paandurangam
சிற்பி செதுக்காத* பொற்சிலையே !
சிற்பி செதுக்காத* பொற்சிலையே
எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத* பொற்சிலையே
எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத* பொற்சிலையே
அற்பச் செய*லுக்கு இப்ப*டியும்
ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாயோ
அற்பச் செய*லுக்கு இப்ப*டியும்
ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாயோ
சிற்பி செதுக்காத* பொற்சிலையே
எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ
சிற்பி செதுக்காத* பொற்சிலையே
க*ற்பனைக்கெட்டாத* அற்புத*ங்க*ள் த*ன்னை
காண்பது உன் செய*லாலே
க*ற்பனைக்கெட்டாத* அற்புத*ங்க*ள் த*ன்னை
காண்பது உன் செய*லாலே
க*ற்க*ண்டு பாகு க*னிரசம் தேனும்
க*ற்க*ண்டு பாகு க*னிரசம் தேனும்
க*ச*ந்திடும் உன் மொழியாலே
க*ச*ந்திடும் உன் மொழியாலே
க*ச*ந்திடும் உன் மொழியாலே !
Lyric : http://s102.photobucket.com/albums/m...thucredits.jpg
Song Sivaji Ganesan , Padmini
http://s102.photobucket.com/albums/m...thukkaatha.flv
Kaathal Vaazvil NaanE( Ethirpaaraathathu)
Song # 68
A M Raja with Jikki
Movie : Ethirpaaraathathu
Music : Paandurangam
காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன் !
காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன்
எழில் போன உடல் ஆனதாலே
ஏற்பாயோ நீயே முன்போலே
சுழ*ல்போல* துய*ர் சூழ்ந்த*போதும்
நிழ*ல்போல* உனை நாடுவேனே
காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன்
என் காத*ல் இன்ப* ஓட*ம்
க*ரை சேர*ப் போகும் நேர*ம்
விதியான பேய் காற்றினாலே
வீணானத*ய்யோ ! இந்நாளே
காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன்
நீராக உடல் வெந்த போதும்
நினைவால் என் உயிர் வாழும் நாளும்
நீராக உடல் வெந்த போதும்
நினைவால் என் உயிர் வாழும் நாளும்
வேறாக நம் வாழ்ந்த போதும்
வில*காது ந*ம் ஜீவ*ன் கூடும்
காதல் வாழ்வில் நானே
கனியாத காயாகிப் போனேன்
காதல் வாழ்வில் நானே !!
(same tune..'Aasai nenjame alaimothum kadal meethu' from Bhoologa rambai)
Sivaji Ganesan & Padmini
http://s102.photobucket.com/albums/m...halVaazvil.flv
:cry: :cry: :cry:
Enna Enna InbamE VaazvilE Ennaazhum(Anbu)
Song # 69
Movie : Anbu
Music : T R Paappa
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும் !
தேன்மதியோடு வான்முகில் போலே
தேன்மதியோடு வான்முகில் போலே
சேர்ந்து விளையாடுவேன் காத*ல் இசை பாடுவேன்
சேர்ந்து விளையாடுவேன் காத*ல் இசை பாடுவேன்
நான் காத*ல*ரைக் க*ண்ட*தும் ஆன*ந்தாமாக* ஆன*ந்தாமாக!
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்!
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்!
க*ற்ப*னை மேவும் காவிய*ம் நீயே
க*ற்ப*னை மேவும் காவிய*ம் நீயே
காவிய*ம் போற்றும் க*லைஞனும் நீயே
காவிய*ம் போற்றும் க*லைஞனும் நீயே
யார் பாரில் ந*மைப் போலே பாக்கிய*சாலி
பாக்கிய*சாலி !
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணிரண்டு பேசியே காதல் கொண்டாலே
என்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும் !
Lyrics credits given to : http://s149.photobucket.com/albums/s...Paattukkal.jpg
Sivaji Ganesan with Padmini :)
http://s149.photobucket.com/albums/s...ennaInbame.flv