5.1.1974
MAKKAL THILAGAM MGR'S SPEECH.
http://i66.tinypic.com/2yn2e50.jpg
Printable View
5.1.1974
MAKKAL THILAGAM MGR'S SPEECH.
http://i66.tinypic.com/2yn2e50.jpg
http://i67.tinypic.com/2mwupe9.png
சென்னை - 2015-07-03 22:55:25.0
உரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகளின் சண்டை!
மெட்ரோ ரயில் சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை ஓடத் தொடங்கியது நல்ல விஷயம். ஆனால் கட்டணம் அதிகமிருப்பதாக புலம்பல்களும், பிரச்னைகளும் புறப்பட்டிருக்கின்றன. நகரும் படிக்கட்டுகள், குளிர் சாதன வசதியுள்ள ரயில் நிலையங்கள், ரயில்கள். குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடையக் கூடிய வாய்ப்பு. அதற்கு கட்டணம் அதிகம் என்பது ஏற்புடையதா? சிகரெட், மதுபானங்களுக்கு செலவிடும் பணத்தைவிட இது அதிகமா? இங்கு நேரத்தை விட சற்று கூடுதல் கட்டணம் தருவதில் என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது? மக்களை அதற்கேற்ப நாம் தயார் படுத்தாததும் நமது குற்றமே. அரசும், மெட்ரோ நிர்வாகமும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இது ஒரு பக்கமென்றால் மெட்ரோ ரயில் திட்டம் சென்னைக்கு வர தி.மு.க அரசு தான் காரணம் என்று தி.மு.க. தலைமை நாளிதழ்களில், பிற ஊடகங்களில் விளம்பரமே செய்து வருகிறது. அதிமுக அரசு தான் காரணம் என்று அதிமுக வினரும் கூறி வருகிறார்கள். அதற்கான புள்ளி விபரங்களையும் வீசி எறிகிறார்கள். ஊடகங்களுக்கும் இது 'வெட்டிப் பொழுது' போக்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். பக்கம் பக்கமாக நிரப்பலாமே. தமிழ்நாடு எதை நோக்கிப்போகிறது.
மக்களின் வரிப்பணத்தில் ஒரு நல்ல திட்டம் நிறைவேறியிருப்பதில் யாருக்கும் மகிழ்ச்சியில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. ஏதோ இவர்கள் சொந்தப்பணத்தில் நிறைவேற்றியிருப்பதாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். புறக்கணிக்கப்பட வேண்டிய செயல்கள்.
ஆமாம் ராஜபாளையம், நீயும் உனது சொந்த பணத்தில் விழா நடத்து. அப்புறம் "ஏதோ இவர்கள் சொந்தப்பணத்தில் நிறைவேற்றியிருப்பதாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். புறக்கணிக்கப்பட வேண்டிய செயல்கள்" ஆதீமுக தலைமை கழகம் சென்று சொல்லவேண்டியது தானே அல்லது சுவரொட்டி முலம் தெரிவிக்கலாமே!!
எண்ணத் உன்னை பிரித்து மைந்து விடுவார்கள் என்று பயம், முகநூளில் இப்படி சமுக சேவகன் மாதிரி ஒரு கேவலமான விளம்பரம், தேவை தானா ராஜபாளையம்.
படிப்பது ராமாயணம் இடுபது பிள்ளையார் கோவிலா ராஜபாளையம்.
நாம் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விதமான சண்டையோ சச்சறவோ இல்லை ஆனால் எனது தலைவன் பற்றிய தவறான தகவல்கள், கழகத்தை பற்றி பேசியதால் பதிவு செய்கிறேன். இனிமேலாவது இப்படி பட்ட பதிவுகளை தவிர்க்கவும்,
http://i64.tinypic.com/33bn20z.jpg
அடிமை இந்த சுந்தரி.. என்னை வென்றவன் ராஜதந்திரி
http://i64.tinypic.com/1zxtkcz.jpg
அலைபேசியில் தெரிவித்த எனது வாழ்த்துக்களை தொடர்ந்து, மக்கள் திலகம் திரியின் பாகம்-18 ஐ துவக்கியிருக்கும் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் புரட்சித்தலைவரின் ஆசியுடன், இந்த திரியின் மூலம் மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.