https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...fe&oe=5E1D577Ehttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3d&oe=5E281D84
Printable View
ஆவணப் பொக்கிஷங்கள்.
'காவேரி' திரைப்படத்தில் நம் கண்கண்ட தெய்வம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...19&oe=5E20A9FD
நன்றி வாசு தேவன்
ஆவணப் பொக்கிஷங்கள்.
மிக அரிய புகைப்படம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cb&oe=5E3AAAD8
நன்றி வாசு தேவன்
சென்னை அகஸ்த்தியா திரையரங்கில்
அக்டோபர் 11 முதல் ராஜா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fc&oe=5E39269C
நன்றி வீ யார்
நடிப்பை விடுங்கள்.அது எல்லோராலும் புகழ்ந்து தள்ளியாயிற்று.குன்று போல் உயர்ந்த புகழின் பாதி அவர் குணம் சார்ந்தே நிரம்பியது.அவர் காட்டிய நடிப்பு கலையை வைத்தே அவர் அடைந்த உயரம் ஒரு நாட்டிலேயே முதல் மனிதர் என்ற கௌரவத்தை கொடுத்தது. அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.பூமி சாகும் வரை இது நிலைக்கும்.
தான் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக்களையெல்லாம் புன்சிரிப்புடன் பதில் சொல்லாமலே அஹிம்சை பாதையில் அதை ஏற்று கடைசி வரை பயணித்துக் கொண்டிருந்தவர்.
உழைப்பில் பெரும்பகுதியை கலை...க்கு அர்ப்பணித்தாரென்றார் என்றால் அதில் கிடைத்த பொருளாதார பயனின் பெரும்பகுதியை நாட்டிற்கு யோசிக்காமல் கொடுத்தார்.
சிவாஜியை எதிர்த்துப் பேசினால் திரையுலகில் நிலைக்க முடியாதோ?
என்ற சூழ்நிலையை எல்லாம் அவர் உருவாக்கவில்லை.மாறாக சக கலைஞர்களெல்லாம் ,
பெரும்பான்மையாக உச்சத்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் மதிக்கும் படியாகவே வாழ்ந்தார்.
அறிமுகம் செய்தவரைத் தவிர ஏனையோருக்கு கடன்படா விட்டாலும், எல்லோருக்கும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டேதானிருந்தார்.
நாடு சம்பந்தப்பட்ட எந்த நல்லவைகளுக்கும், திட்டங்களுக்கும் அவர் செய்யவில்லை என்பதை விட அதற்கு முதல் மனிதராக கொடையளித்தும், கலைப்பணி செய்தும் காட்டிய வகையிலேதான் அவர் வரலாறு இருக்கிறது.
நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம் கணக்கெடுங்கள்? அதற்கு எந்த நடிகர் அதிகம் பங்களித்தார் என்பதையும்
கணக்கெடுங்கள்.
அரசு கொண்டுவந்த நல்லதிட்டங்களுக்கு எல்லாம் எந்த நடிகர் அதிகம் உதவி செய்தார் என்பதையும் கணக்கெடுங்கள்?
நாடகங்கள் நடத்தி தனக்கு சம்பளம் கூட பெறாமல் நாடகம் மூலம் வந்த நிதியை நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ததில் எவர் அதிகபங்கு வகிக்கிறார் என்று கணக்கெடுங்கள்!
இது மக்களுக்கான கேள்வி மட்டுமே. உரக்க கூறிய சிவாஜி ரசிகர்களின் தொண்டை வறண்டே போயிருக்கும்!
சில படங்கள் ஓடாததைக் குறித்தும் இன்றும் சிலர் விவாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
இதையே நடிகர்திலகம் குறிக்கோளாக வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் யோசியுங்கள்! வருடக்கணக்கில் ஓடிய படங்கள் எல்லாம் எங்கே சென்றன.ஏதாவது புள்ளிவிபரம் சொல்லப்படும்போது பட்டியலிடுவதோடு சரி.சில வருடக்கணக்கில் ஓடிய படங்களை தொலைக்காட்சியில் கூட காண முடிவதில்லை.
நடிகர்திலகம் தான் நடித்த 47 வருடங்களில்
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று இப்படி கொடுத்திருந்தால் அப் படங்கள் வருடம் முழுவதும் ஓடியிருக்காதா? அந்த நிலையில் அவர் நடித்திருந்தால் 47 வருடங்களில் 94 படங்கள் என்ற கணக்கில் எல்லாமே வெள்ளிவிழா பட்டியலில் இடம் பெற்றிருக்காதா? இது ஒரு விவாதத்துக்காக மட்டுமே.
செந்தில்வேல் சிவராஜ்.
நன்றி செந்தில்வேல் சிவராஜ்
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.